” திருக்குறள் ” படத்திற்காக இ சை ஞானி இளையராஜா வித் தியாசமான இசையை கொடு த்திருப்பதாக படக்குழுவினர் பெருமிதம்
பெருந்தலைவர் காமராஜர் வா ழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகே ஷன்ஸ்’ நிறுவனம், தற்போது மி கப் பிரம்மாண்டமாகத் ‘திருக்கு றள்’ என்ற திரைப்படத்தைத் த யாரித்துள்ளது.
அறம் சார் வாழ்வியலை மானுட ர்க்கு போதிப்பதில் உலகில் மு ன்னிலை வகிக்கும் நூல் திருக் குறள். திருக்குறளின் முப்பா லை மையக் கருவாகக் கொண் டு, இப்படத்திற்கான திரைக்க தை எழுதப்பட்டுள்ளது.
படைப்பினூடாக படைப்பாளி யைக் கண்டடையும் முயற்சியி ல் திருவள்ளுவரும் இப்படத்தி ல் ஒரு பாத்திரமாக வருகிறார். கூடவே வாசுகியும், அதோடு இர ண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந் தைய தமிழரின் வாழ்வியலும் இத்திரைப்படத்தில் முக்கிய அ ங்கம் வகிக்கிறது.
காதலோடு, வீரமும் தமிழர் வாழ் வில் பிரிக்க முடியாத ஒன்றா கு ம். அன்றைய தமிழரின் வீரத் தைப் பறைசாற்றும் போர்க்கள க் காட்சிகளும் மிகுந்த பொருட் செலவில் படமாக்கப்பட்டுள்ள ன.
இசை கோப்பு பணிகள் முடிந்து விட்ட நிலையில் இசைஞானி இ ளையராஜாவை சந்தித்து விட்டு இயக்குனர் பாலகிருஷ்ணன் ப கிர்ந்தவை….
இத்திரைப்படத்தைப் பார்த்த இ சைஞானி இளையராஜா, உடன டியாக இசையமைக்க இசைவு தெரிவித்தார்.
அதன்படி இரண்டு பாடல்களை அவரே எழுதி இசையமைத் திரு க்கிறார்.
தற்போது அனைத்து இசைக் கோர்ப்பு பணிகளையும் முடித்து விட்டு என்னை அழைத்தார்..
” முல்லைப் பூவின் வாசம் ” பாட லுக்கு இதுவரை நானே இசைய மைக்காத, தொடாத ஒரு வித்தி யாசமான ட்யூனை பயன்படுத்தி இருக்கிறேன் என்று சொல்லி அந்த பாடலை எனக்கு காண்பி த்தார்.
அது மிகவும் சிறப்பாக இருக்கி றது அந்தப் பாடல் நிச்சயம் 2025 ஆம் வருடத்தின் சிறந்த பாடலா க ஒலிக்கும் என்பதில் எந்த சந் தேகமும் இல்லை என்றார் இயக் குனர் A.J. பாலகிருஷ்ணன்.
மற்றும் படத்தில் நடித்த நடிகர் ந டிகைகள் ,இயக்குனர் என படக் கு ழுவினரை நேரில் அழைத்து வாழ்த்தினார் இசைஞானி இ ளையராஜா.
ஜி.யூ.போப் ஆங்கிலத்தில் மொ ழி பெயர்த்த பின்பு தான், திருக் குறள் உலக அளவில் அறிஞர்க ளின் கவனத்தை ஈர்த்தது. அது போல் இந்நிகழ்விற்குப் பின் சர் வதேச அளவில் உலக மக்க ளி ன் கவனத்தையும் நிச்சயம் இந் த திருக்குறள் படம் ஈர்க்கும்.
இப்படத்தில் வள்ளுவராக க லைச்சோழன், வாசுகியாக தன லட்சுமி, பாண்டிய மன்னனாக ஓ .ஏ.கே.சுந்தர், நக்கீரராக இயக்கு நர் சுப்ரமணிய சிவா, புலவர் பெ ருந்தலைச்சாத்தனாக கொட்டா ச்சி ஆகியோரோடு, குணாபாபு, பாடினி குமார் மற்றும் முக்கிய நடிக, நடிகையர் பலர் நடித்துள் ளனர்.
இப்படத்தின் கலை இயக்குநரா க சுரேஷ் கலேரியும், ஆடைவடி வமைப்பாளராக சுரேஷ் குமாரு ம் பணியாற்றியுள்ளனர். செம் பூர்.கே.ஜெயராஜ் கதை, திரைக் கதை, வசனம் எழுத எட்வின் ச காய் ஒளிப்பதிவு செய்துள் ளார்.
இத்திருப்பணியில் மதுரை டி.பி. ராஜேந்திரன் முதன்மைப் பங்க ளிப்புச் செய்துள்ளார். வி.ஐ.டி. வேந்தர் கோ.விஸ்வநாதன் த லைமையிலான தமிழியக்கமும் இப்பணியில் இணைந்துள்ளது. ரமணா கம்யூனிகேஷன்ஸ் இத் திரைப்படத்தைத் தயாரித்துள் ளது.
காமராஜ் படத்தை இயக்கிய ஏ. ஜெ .பாலகிருஷ்ணன் இத்திரை ப்படத்தை இயக்கியுள்ளார் என் பது குறிப்பிடத்தக்கது.