டாடா சாம்பன் ‘பியார் பாரா’ பிரச் சாரத்தை தொடங்கியது!
இயற்கை நமக்கு என்ன அளிக் க வேண்டுமென விரும்புகிற தோ அதே நல்ல நோக்கத்துடன், அதன் நன்மைகளை, நமக்கு நம் முடைய உணவில் டாடா சம்பன் எப்படி அளிக்கிறது என்பதை இ ப்பிரச்சாரம் அழகுடன் வெளிப்ப டுத்துகிறது..
புதிய பிரச்சாரப் படத்தை கண்டு களிக்க அதன் இணைப்பை இ ங்கே தொடுங்கள்
சென்னை, நவம்பர் 15, 2024: டாடா கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ் லிமிடெட் [Tata Consumer Products Limited (TCPL)] -ன் பிராண்டான டாடா சம்பன், பாலிஷ் செய்ய ப்ப டாத பருப்பு வகைகள், தங்களுக் கே உரிய இயற்கை எண்ணெய் கள் கொண்ட மசாலா பொருட்க ள், அதிக நார்ச்சத்து கொண்ட கு ர்ஜரி வகை போஹா, பிரீமியம் த ரத்திலான உலர் பழங்கள் [unpolished pulses, spices with native natural oils, high fibre Gurjari variety Poha, premium quality dry fruits] உள்ளிட்ட இன்னும் பல தயாரிப் புகளை அவற்றின் இயற்கை கு ணங்களுடன் வழங்குகிறது. டா டா சம்பன் தயாரிப்புகள் வழங் கும் இந்த இயற்கை குணம் மா றாத தயாரிப்புகளின் பிரத்தி யேக குணாதிசயங்களை மிகவு ம் தத்ரூபமாக வெளிப்படுத்தும் வகையில், ’’பியார் பாரா’ [Pyar Bh ara’] என்ற பிராண்ட் பிரச்சாரத் தை டாடா சம்பன் வெளியிட்டு இருக்கிறது. இதன் மூலம் இயற் கையின் அன்பு நிறைந்த உண வுப் பொருட்களைத் தேர்ந்தெடு க்க வாடிக்கையா ள ர்களை டா டா சம்பன் ஊக்குவிக்கிறது.
இந்த பிரச்சார விளம்பரம், பிரப ல சமையல் கலைஞர்க ளான ச ஞ்சீவ் கபூர் மற்றும் ரன்வீர் பி ரார் ஆகியோருக்கு இடைய யா ன நட்புடன் கூடிய நகைச்சுவை யை அழகுடன் காட்டுகிறது, அ தே நேரத்தில், டாடா சம்பன் பா லிஷ் செய்யப்படாத பருப்பு எப்ப டி ஒரு சிறப்பு வாய்ந்த தயாரிப் பாக இருக்கிறது என்பதையும் காட்டுவதோடு, அதில் நிறைந் திருக்கும் அத்தியாவசிய ஊட்ட ச்சத்துக்கள் மற்றும் இயற்கை யின் நன்மைகளை அப்படியே கொண்டிருக்கிறது என்பதை யும் காட்சிப்படுத்துகிறது. இதன் மூலம் டாடா சம்பன், இந்திய வாடி க்கையாளர்களுக்கு ஏற்ற மிகச் சிறந்த தேர்வாக இருக்கி றது என்பதையும் அடிக்கோட்டி ட்டு காட்டுகிறது.
இயற்கை குணம் மாறாத மற்று ம் அவற்றின் நன்மைகளை இழ க்காமல் தயாரிக்கப்பட்டிருக்கும் பொருட்களைக் கொண்டு சமை ப்பதினால் உண்டாகும் மகிழ்ச்சி யைக் கொண்டாடுவதன் மூலம், ‘பியார் பாரா’ பிரச்சாரமானது.
இயற்கை நமக்கும் அளிக்கும் உ ணவை உட்கொள்ள செய்யும் எ ண்ணத்தை ஊக்குவிக்கிறது. நாம் உண்ணும் ஒவ்வொரு உ ணவையும் சுவையுடன் கூடிய தாகவும், குடும்பத்திற்கு அவசி யமான ஊட்டச்சத்து ள்ளதாக வு ம் ஆக்குகிறது. இதன் மூலம் வா டிக்கையாளர்கள் மற்றும் அவர் கள் சமையலில் உபயோகிக்கும் உணவுப் பொருட்களிடையே ஒ ரு ஆழமான உறவை வளர்க்கி றது.
இந்த பிரச்சாரம் பற்றிக் டாடா க ன்ஸ்யூமர் ப்ரொடக்ட்ஸ் நிறுவ னத்தின் பேக்கேஜ்ட் ஃபுட்ஸ் பிரி வின் தலைவர் தீபிகா பன் [Deepika Bhan, President, Packaged Foods – India, Tata Consumer Products] கூறுகையில், “பாலீஷ் செய்வது என்பது ஒரு இயற்கை குணத் தை மாற்றுமொரு கடுமையான செயல் என்று நாங்கள் நம்புகி றோம். காரணம் பாலீஷ் செய் வதால் பருப்பில் இயற்கையாக வே உள்ள பெரும்பாலான ஊட் டச்சத்துக்களை நீக்கப்பட்டு வி டுகின்றன. இதனால்தான் நாங் கள் நாங்கள் டாடா சம்பனில் ப ருப்பை பாலீஷ் செய்து மெரு கூ ட் டுவதில்லை. மேலும், பாலீஷ் செய்யப்படாத, இயற்கையின் குணநலன்களும், பலன்களும் நிறைந்திருக்கும் பருப்பை எங் களது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம்.
பருப்பு மட்டுமில்லாமல், டாடா ச ம்பன் உணவுப் பொருட்கள் அ னைத்திலும் இதே இயற்கை தரம் இருப்பதை நாங்கள் உறுதி செய்கிறோம்’’ என்றார்.
தனது எண்ணங்களைப் பகிர் ந்து கொண்ட ஒகில்வி இந்தியா நிறுவனத்தின் தலைமை கிரி யேட்டிவ் அதிகாரி (மேற்கு) அனு ராக் அக்னிஹோத்ரி [Anurag Agnihotri, Chief Creative Officer (West) at Ogilvy India], “உணவு பதப்படுத் தப்படாமலும், அதன் இயற்கை குணங்கள் சேதப்படுத் தப்ப டா மலும் இருக்கும்போது, செயற் கையான அல்லது மெரூகூட்டு ம் அம்சங்கள் எதுவும் இல்லாத போது, அதில் என்ன இருக்கிற து? ஒருவேளை, அன்பும், காதலு ம் அதில் இருக்கலாம். அப்படி தா ன் டாடா சம்பன் தனது தயாரி ப் பைப் பொறுத்தவரையில் பருப் புகள் மற்றும் இயற்கை எண் ணெய்கள் நிறைந்த மசாலப் பொருட்களை பாலிஷ் செய்து மெருகூட்டுவதில்லை. அவற் றின் இயற்கை குணத்தையும், மாறாமல் அப்படியே வைத்தி ருக்கிறது. டாடா சம்பனின் இந்த பிரத்தியேக குணத்தை நாங் க ள் அப்படியே உயிர்ப்போடு வெ ளிக்காட்ட விரும்பினோம். மற் றும் தூய மசாலாப் பொரு ட்க ளி ல் இயற்கையான இயற்கை எ ண்ணெய்கள் உள்ளன, இது இ யற்கையின் மீது வைத்திருக்கு ம் அன்பைத் தக்க வைத்துக் கொள்கிறது. இந்த எண்ண த் தைத்தான் நாம் உயிர்ப்பிக்க நி னைத்தோம். இந்தியாவின் இர ண்டு பிரபலமான சமையற்க லை நிபுணர்களிடமிருந்து இது குறித்து வெளிவரும் போது, வா டிக்கையாளர்களின் மத்தியில் இது அக்கறையுடன் கேட்கப்படு ம், எளிதில் புரிந்து கொள்ளப் ப டும் மேலும் அதிகம் விரும்பப்ப டும் என நம்புகிறோம்’’ என்றார்.
பிரபல சமையற்கலை நிபுணர் சஞ்சீவ் கபூர் [brand Chef Sanjeev Ka poor] பிராண்டுடனான தனது நெருங்கிய உறவைப் பற்றி பே சுகையில், “சமையல் ஒரு நேர் மையான கலை. சமைப்பதில் நீ ங்கள் அக்கறையுடன் மேற்கொ ள்ளும் முயற்சிகளும், நாம் உண வில் சேர்க்கும் சமையல் பொரு ட்களும் உங்களது அன்பினால் நிறைந்திருந்தால் மட்டுமே உ ணவு சுவையுடன் உயிர்பெறும். அதனால் தான் நான் டாடா சம்ப னைத் தேர்வு செய்கிறேன். டாடா சம்பனின் தயாரிப்புகள் இயற் கையின் தூய்மையையும், எல் லையில்லாத அன்பையும் கொ ண்டிருக்கின்றன. ஒவ்வொரு மு றையும் நீங்கள் டாடா சம்பன் த யாரிப்புகளைக்கொண்டு சமை க்கும் போது, அதை நீங்கள் அ தை உணர முடியும். சமைக்கிறீர் கள். இந்திய உணவு மீதான இய ற்கை குணம் மாறாத இந்த அன் பைக் கொண்டாடும் பிரச்சாரத் தில் நானும் ஒரு அங்கமாக இரு ப்பதில் நான் பெருமைப்ப டுகி றே ன். இயற்கை என்னுடையது. இயற்கை உங்களுடையது.” என் றார்.
சமையற்கலை நிபுணர் ரன்வீர் ப்ரார் [Chef Ranveer Brar] இந்த பிரா ண்ட் பிரச்சாரத்தைப் பற்றி கூறு கையில், “இயற்கை வழங்கும் ஊட்டச்சத்துகள் நிறைந்த, சு வை மிகுந்த உணவை, டாடா ச ம்பன் நமக்கு நினைவூட் டுகிற து. சிறந்த உணவைத் தயாரிப்ப தில் இருக்கும் ரகசியம், இயற் கை அதை உருவாக்கும் விதத் தை மதிப்பதில் உள்ளது என்று நான் நம்புகிறேன், மேலும் இந்த உணர்வை அழகாகப் படம்பிடித் திருக்கும் இப்பிரச்சாரத்திற்கு எனது குரலைக் கொடுதிருப்ப தில் நான் பெரும் மகிழ்ச்சியடை கிறேன். டாடா சம்பன் இயற்கை தயாரிப்புகளுக்கு நெருக்கமா னதாக இருப்பதோடு, நாம் வீட்டி ல் சமைக்கும் உணவினால் உ ண்டாகும் மகிழ்ச்சியை மேலும் அதிகரிக்க செய்கிறது’’’ என்றா ர்.
டாடா சம்பனின் ‘ப்யார் பாரா’ [Tata Sampann ‘Pyar Bhara’] பிரச்சா ரம், வாடிக்கையாளர்கள் தங்க ளை ஈடுப்படுத்தி கொள்ளும் ச மூக ஊடகங்கள் உட்பட பல்வே று டிஜிட்டல் தளங்களில் விள ம்பரப்படுத்தப்படும். மேலும் இ தில் டாடா சம்பன் தயாரிப்பு களைக் கொண்டு வாடிக்கை யாளர்கள் சமைப்பதில் இருக்கு ம் தங்களுடைய சமையல் அனு பவங்களைப் பகிர்ந்து கொள்ள லாம். புதிய பிரச்சாரப்படம் டாடா சம்பனின் சமூக ஊடக பக்கங்க ளில் இப்போது நேரலையில் பாbர்வைக்கு உள்ளது, நம் மீதா ன இயற்கையின் அன்பு நம்மு டைய அன்றாட சமையலை எவ் வாறு மாற்றுகிறது என்பதை உணர்ந்து கொள்ள வாடிக்கை யாளர்களை ஊக்குவிக்கிறது. அது மட்டுமில்லாமல், நம்முடை ய தினசரி உணவை ஊட்டச்சத் துக்கள் நிறைந்ததாகவும் சுவை மிகுந்ததாகவும் மாற்றுகிறது.
About Tata Consumer Products Limited:
Tata Consumer Products Limited is a foc used consumer products company uniti ng the principal food and beverage inter ests of the Tata Group under one umbre lla.
The Company’s portfolio of products in cludes tea, coffee, water, RTD, salt, puls es, spices,ready-to-cook and ready-to-e at offerings, breakfast cereals, snacks a nd mini meals.
Its key beverage brands include Tata Te a, Tetley, Organic India, Eight O’Clock
Coffee, Tata Coffee Grand, Himalayan Natural Mineral Water, Tata Copper+ an d Tata GLuco+. Its foods portfolio includ es brands such as Tata Salt, Tata Samp a nn, Tata Soulfull, Ching’s Secret and Smi th & Jones. In India, Tata Consumer Prod ucts has a reach of over 263 million hous eholds, giving it an unparalleled ability to leverage the Tata brand in consumer products. The Company has a consolida ted annual turnover of ~Rs. 15,206 Crs with operations in India and Internation al markets. Last 10-year financials are a vailable on Historical financial data.