
’மகாராஜா’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!
’மகாராஜா’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா! பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் ‘தி ரூட்’ கைக்கோத்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘மகாராஜா’. நடிகர் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமாக வெளியாகி இருக்கும் இந்தப் படத்தை ‘குரங்கு பொம்மை’ புகழ் நித்திலன் சாமிநாதன் எழுதி இயக்கியுள்ளார். …
’மகாராஜா’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா! Read More