விக்ரம் பிரபு நடிக்கும் ‘டாணாக்காரன்’

விக்ரம் பிரபு நடிக்கும் ‘டாணாக்காரன்’ ‘மாயா’, ‘மாநகரம்’, ‘மான்ஸ்டர்’ ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ‘டாணாக்காரன்’. இந்தப் படத்தை அறி முக இயக்குநர் தமிழ் இயக்குகிறார். இவர் இயக்குநர் வெற்றிமாறனிடம் ‘விசாரணை’, ‘வடசென்னை’, …

விக்ரம் பிரபு நடிக்கும் ‘டாணாக்காரன்’ Read More