‘வாஸ்கோடகாமா’ படத்தின் பூஜை !

‘வாஸ்கோடகாமா’ படத்தின் பூஜை ! தமிழ்த்திரையுலக வரலாற்றில் இது  வரை இல்லாத பெருமை நிகழ்வாக சமீபத்தில் 100 விஐபிக்கள் ஒரு படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர். அந்தப் படம் ‘வாஸ்கோடகாமா’  நடிகர்கள் சிவகார்த்திகேயன், பார்த்திபன்,,ஆரியா, வெங்கட்பிரபு,பிக்பாஸ் வின்னர் ஆரி, கணேஷ் வெங்கட்ராமன் …

‘வாஸ்கோடகாமா’ படத்தின் பூஜை ! Read More