
மாயத்திரை விரைவில் திரையரங்குகளில் வெளியீடு!
மாயத்திரை விரைவில் திரையரங்குகளில் வெளியீடு! பிடிச்சிருக்கு ,முருகா ,கோழி கூவுது போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்த அசோக் குமார் மாயத்திரையின் கதாநாயகனாக நடிக்கிறார்.டூலெட், திரௌபதி படங்களின் நா யகி ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடிக்கிறார். இன்னொரு கதாநாயகியாக சாந்தி னி தமிழரசன் …
மாயத்திரை விரைவில் திரையரங்குகளில் வெளியீடு! Read More