‘திடல்’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை :ராட்சசன்’ ராம்குமார் வெளியிட்டார்!

‘திடல்’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை :ராட்சசன்’ ராம்குமார் வெளியிட்டார்! கிராமத்தில் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள் பற்றிய கதையாக உருவாகி யிரு க்கும் ‘திடல் ‘படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ‘ராட்சசன்’ ராம்குமார் வெளியிட்டார். இப்படத்திற்குத் திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் எஸ்.கே.எஸ்.கார்த்திக் …

‘திடல்’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை :ராட்சசன்’ ராம்குமார் வெளியிட்டார்! Read More