டப்பிங் சங்கத்தில் ராதாரவி ஊழல் நிரூபணம்!

டப்பிங் சங்கத்தில் ராதாரவி ஊழல் நிரூபணம்! ராதாரவிக்கு எதிராக கோர்ட்டுக்கு செல்வோம்!! டப்பிங் சங்க உறுப்பினர்கள் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அதில் பேசப்பட்டதாவது: நடிகர் ராதாரவியின் டப்பிங் சங்க நிர்வாகம் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர, தொழிலாளர் நலத்துறையே மனுதார்களுக்கு பரிந்துரைத்துள்ளது.!! …

டப்பிங் சங்கத்தில் ராதாரவி ஊழல் நிரூபணம்! Read More