இசைஞானி இளையராஜாவின் ‘உலகம்மை’ பின்னணி இசையை கே பாக்யராஜ் வெளியிட்டார்

இசைஞானி இளையராஜாவின் ‘உலகம்மை’ பின்னணி இசையை கே பாக்யராஜ் வெளியி ட்டார் தமிழ் திரையுலகில் ஒரு புதுமையான முயற்சியாக, ‘உலகம்மை’ திரைப்படத்திற்காக இ சை ஞானி இளையராஜா உருவாக்கியுள்ள மெய்சிலிர்க்க வைக்கும் பின்னணி இசையை பிரபல இயக்குநர்-நடிகர் கே பாக்யராஜ் வெளியிட்டார். …

இசைஞானி இளையராஜாவின் ‘உலகம்மை’ பின்னணி இசையை கே பாக்யராஜ் வெளியிட்டார் Read More