
நான்குமொழிகளில் வெளியாகும் ‘விட்னஸ்’
நான்குமொழிகளில் வெளியாகும் ‘விட்னஸ்’ நாம் கண்டும், காணாது, கடந்து போகும் தூய்மைப்பணியாளர்களின் வாழ்வை பேசுகிற படமாக வெளிவரவிருக்கிறது ‘விட்னஸ்’ திரைப்படம். தமிழ் தெலுங்கு, இந்தி , கன்னட மொழிகளில் வெளியாகவிருக்கும் விட்னஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது.“விட்னஸ்” நகரத்தில் நடைபெறும் …
நான்குமொழிகளில் வெளியாகும் ‘விட்னஸ்’ Read More