SATHYA JYOTHI FILMS செந்தில் தியாகராஜன் & அர்ஜூன் தியாகராஜன் வழங்கும், ஹிப் ஹாப் தமிழா நடிக்கும்,

SATHYA JYOTHI FILMS செந்தில் தியாகராஜன் & அர்ஜூன் தியாகராஜன் வழங்கும், ஹிப் ஹாப் தமிழா நடிக்கும்,

SATHYA JYOTHI FILMS செந்தில் தியாகராஜன் & அர்ஜூன் தியாகராஜன் வழங்கும், ஹிப் ஹாப் தமிழா நடிக்கும், அறிமுக இயக்குநர் அஷ்வின் ராம் இயக்கத்தில், உருவாகியுள்ள “அன்பறிவு” திரைப்பட டிரெயலர், மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது !

SATHYA JYOTHI FILMS நிறுவனம் உணர்வுகளுடன் கூடிய அழகான கதைகளை, மிகச்சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களுடன், தந்து வருகிறது. அந்த வகையில் நடிகர் ஹிப்ஹாப் ஆ தி நடிப்பில், “அன்பறிவு” திரைப்படம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சமீபத்தி ல் வெளியிடப்பட்ட இப்படத்தின் வண்ணமயமான டிரெய்லர் குடும்ப அங்கத்தின ரி டை யே  மிகுந்த வரவேற்பை பெற்றி படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பையும் உருவாக் கியுள் ளது. உணர்வுப்பூர்வமான மற்றும் பொழுதுபோக்குடன் கூடிய மிகப்பெரிய நட்சத்திர நடி கர்களின் பங்களிபு, உலகளாவிய ரசிகர்களை கவர்ந்துள்ளது. அன்பறிவு திரைப்படம் ஜ னவரி 7, 2021 முதல் Disney Plus Hotstar தளத்தில் உலகளவில் பிரத்யேகமாக வெளியாகிறது.

அன்பு மற்றும் அறிவு (இரு பாத்திரங்களிலும் ஹிப் ஹாப் தமிழா நடித்துள்ளார்) எனும் ஒன்றாய் பிறந்து பிரிந்து போன இரட்டையர்களைச் சுற்றியே இப்படத்தின் கதை சுழ ல்கி றது. ஒரு பாத்திரம் வன்முறைமிகுந்த முரட்டுத்தன குணம் கொண்டிருந்தாலும் மற்றொரு பாத்திரம் ம அன்பு மற்றும் அமைதியின் உன்னதமான குணத்தை கொண்டு படைக்கபட் டுள்ளது. இந்த இரண்டு கதாபாத்திரங்களும் ஒருவரையொருவர் சந்திக்கும் போது என்ன நடக்கிறது என்பதே இந்தக் கதையின் மையக்கரு.

அஸ்வின் ராம் எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படத்தை TG. தியாகராஜன் வழங்க, Sathya Jyothi Films சார்பாக செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்து ள்ளனர். ஹிப் ஹாப் தமிழா, காஷ்மீரா பர்தேஷி, ஷிவானி ராஜசேகர், நெப்போலியன், சாய் குமார், விதார்த், ஆஷா ஷரத், விஜய் டிவி புகழ் தீனா, ரேணுகா, முல்லை மற்றும் இன்னும் பல முக்கிய நடிகர்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

அன்பறிவு படத்தில் இரட்டை வேடங்களில் நடிப்பது மட்டுமின்றி, இப்படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்தும் உள்ளார். பொன் பார்த்திபன் வசனம் எழுதியுள்ளார், மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரதீப் E ராகவ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இயக்குநர் அஸ்வின் ராம் இயக்கியுள்ளார். G சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணை தயாரிப்பு செய்துள்ளனர். அன்பறிவு படத்தை Sathya Jyothi Films சார்பாக செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் அஷ்வின் ராம் இயக்கத்தில், உருவாகியுள்ள “அன்பறிவு” திரைப்பட டிரெயலர், மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது !

SATHYA JYOTHI FILMS நிறுவனம் உணர்வுகளுடன் கூடிய அழகான கதைகளை, மிகச்சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களுடன், தந்து வருகிறது. அந்த வகையில் நடிகர் ஹிப்ஹாப் ஆ தி நடிப்பில், “அன்பறிவு” திரைப்படம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சமீபத் தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் வண்ணமயமான டிரெய்லர் குடும்ப அங்கத்தின ரிடை யே மிகுந்த வரவேற்பை பெற்றி படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பையும் உருவாக்கி யுள் ளது. உணர்வுப்பூர்வமான மற்றும் பொழுதுபோக்குடன் கூடிய மிகப்பெரிய நட்சத்திர நடி கர்களின் பங்களிபு, உலகளாவிய ரசிகர்களை கவர்ந்துள்ளது. அன்பறிவு திரைப்படம் ஜனவரி 7, 2021 முதல் Disney Plus Hotstar தளத்தில் உலகளவில் பிரத்யேகமாக வெளியாகிறது.

அன்பு மற்றும் அறிவு (இரு பாத்திரங்களிலும் ஹிப் ஹாப் தமிழா நடித்துள்ளார்) எனும் ஒன்றாய் பிறந்து பிரிந்து போன இரட்டையர்களைச் சுற்றியே இப்படத்தின் கதை சுழ ல்கிறது. ஒரு பாத்திரம் வன்முறைமிகுந்த முரட்டுத்தன குணம் கொண்டிருந்தாலும் மற்றொரு பாத்திரம் ம அன்பு மற்றும் அமைதியின் உன்னதமான குணத்தை கொண்டு படைக்கபட்டுள்ளது. இந்த இரண்டு கதாபாத்திரங்களும் ஒருவரையொருவர் சந்திக்கும் போது என்ன நடக்கிறது என்பதே இந்தக் கதையின் மையக்கரு.

அஸ்வின் ராம் எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படத்தை TG. தியாகராஜன் வழங்க, Sathya Jyothi Films சார்பாக செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ள னர். ஹிப் ஹாப் தமிழா, காஷ்மீரா பர்தேஷி, ஷிவானி ராஜசேகர், நெப்போலியன், சாய் குமார், விதார்த், ஆஷா ஷரத், விஜய் டிவி புகழ் தீனா, ரேணுகா, முல்லை மற்றும் இன்னும் பல முக்கிய நடிகர்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

அன்பறிவு படத்தில் இரட்டை வேடங்களில் நடிப்பது மட்டுமின்றி, இப்படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்தும் உள்ளார். பொன் பார்த்திபன் வசனம் எழுதியுள்ளார், மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரதீப் E ராகவ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இயக்குநர் அஸ்வின் ராம் இயக்கியுள்ளார். G சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணை தயாரிப்பு செய்துள்ளனர். அன்பறிவு படத்தை Sathya Jyothi Films சார்பாக செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ளனர்.