SAMAM – Federation of SHGs – Kariapatti
காரியாபட்டி சமம் அமைப்பின் சார்பாக அதன் நிறு வன தலைவர் திருமதி. ஞானபாக் கியம் பழனிவேல் மற்றும் அதன் நிர்வாகிகள் பாப்பாத்தி, ஆதிலட்சுமி, அவ்வாநாச் சியா ர், சங்கீதா, எஸ்தர், வசந்தி, லதா, செண்பகபிரியா, ஆண்டிச்சி ஆகியோர் மாண்புமிகு த மிழக தொழில்துறை அமைச்சர் திரு.தங்க ம்தென் னரசு அவர்களை சந்தித்து கொரோ னா நிவாரண நிதியாக ரூ.50000/- (ஐம்பதாயிரம்) க்கான காசோலையை வழங்கினார்கள்.