RB (ரெக்கிட் பென்கிசஸர்), உலகின் ஒரு முன்னணி சுகாதார மற்றும் தூய்மை நிறுவனம்,
RB இந்தியா மற்றும் குரோஃபர்ஸ் ‘டெலிவர் சேஃப் திட்டத்தை’ துவங்குவதில் கைகோர்த்துள்ளன
தேசியம், பிப்ரவரி 04, 2021: RB (ரெக்கிட் பென்கிசஸர்), உலகின் ஒரு முன்னணி சுகாதார மற்றும் தூய்மை நிறுவனம், இந்தியாவின் முன்னணி ஆன்லைன் மளிகை ரீடெயிலரான குரோஃபர்ஸ் உடன் கூட்டணி சேர்ந்து ”டெலிவரி சேஃப் திட்டத்தினை” துவங்குவதை அறி வி த்துள்ளது. RB இந்தியா, சுத்தப்படுத்துதல் மற்றும் தொற்று நீக்குதலுக்கான உயர் தரங் களை நிறைவேற்றுவதற்காக செயல்முறைகளையும் வழிகாட்டு நெறியையும் உருவா க்கியுள்ளது.
“டெலிவரி சேஃப் புரோகிராம்” 3 தூண்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது: தயாரிப்புகள், கூட்டணிகள் மற்றும் வழிகாட்டுநெறிகள். சர்வதேச அளவில் அங்கீ கரிக் கப்பட்ட வெளிப்புற ஆய்வகங்களால் சோதிக்கப்பட்டு 99.9%-க்கு அதிகமாக கிருமிகளை ஆற்றலுடன் கொல்கிறது என்று நிரூபிக்கப்பட்ட அதன் சிறப்பு பிராண் டுகளான டெ ட்டால், லைஸால் மற்றும் ஹார்பிக்கை குரோஃபர் குழுவை RB வைத்திருக்க செய்யும்.
திட்டம் பற்றி பேசுகையில், தெற்காசிய, RB ஹைஜீன் மூத்தத் துணைத் தலைவர் திரு. நர சிம்மன் கூறியதாவது, “RBயில் நாங்கள், தூய்மையான மற்றும் ஆரோக்கியமான உலக த்தின் இடைவிடாத நாட்டத்தில் பாதுகாக்கவும், குணப்படுத்தவும், வளர்க்கவும் இருக் கிறோம். குரோஃபர்ஸ் உடனான எங்களின் ஒத்துழைப்பு இந்த முயற்சிக்கும் காலங்களில் எங்களின் ஆன்லைனில் வாங்குபவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை உறு தி செய்ய உதவும். எங்களின் உலகத்தரமான தொற்று நீக்கும் தயாரிப்புகள் தொற்றின் சங்கிலியை உடைக்க உதவும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளன.”
கூட்டணி பற்றி கருத்து தெரிவிக்கையில், குரோஃப ர்ஸின் சிஇஓ மற்றும் இணை நிறுவ னருமான அல்பீ ந்த ர் தீன்ட்ஸா, சொன்னதாவது, “குரோஃபர்ஸில் நாங்கள் எங்களின் வாடிக்கையாளர்களுடன் ஒரு ஆயுட்கால உறவினை உருவாக்க பொறுப்பே ற்றுள்ளோம், மற்றும் அதற்காக, நாங்கள் அவர்களி ன் பாதுகாப்பினை உறுதி செய்யும் ஒவ்வொரு சாத் தியமுள்ள நடவடிக்கையின் மீதும் செயல்பட்டு வருகிறது. COVID-19 துவங்கியது முதல், பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் எங் களின் வாடிக்கையாளர்களுக்கான முக்கியமான கரு துதல் இயக்கிகளாக இருந்து வரு கின்றன. ரெக்கிட் பென்கிஸர் உடனான எங்கள் கூட்ட ணியில் நாங்கள் ஏறக்னவே பல் வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்ப டுத்தியு ள்ளதால், எங்களின் வாடி க்கை யாளர்கள் மற்றும் எங்களின் குழு உறுப்பினர்களுக்கு குரோஃபர்ஸ் அனுப வத்தின் ஒவ் வொரு பகுதியும் பாதுகாப்பானாது என்பதை உறுதி செய்வதற்காக மேற்கொண்டு நட வடிக்கையை எடுக்கப்போகிறோம். சுகாதாரத்தில் இந்த தனிச்சிறப்பான பிரா ண்டு கள் (அதாவது, டெட்டால், லைஸால் மற்றும் ஹார்பிக்) உடனான எங்களின் கூட்டணி எங்களின் வாடிக்கையாளர்களுக்கான நம்பிக்கையை உறுதி செய்வதோடு, நிறைய நம்பிக்கை மற்றும் பாதுகாப்புக்கான உணர்வுடன் வாங் குவதற்கு உதவும்.”
இந்த முய்றசியின் ஒரு பகுதியாக, RB இந்தியா குரோஃபர்ஸ் குழு டெட்டால் ஹாண்ட் சா னிடைஸர்கள், டெட்டால் டிஸ்இன்ஃபெக்டன்ட் ஸ்பிரே, லைஸால் டிஸ்இன்ஃபெக்டன்ட் சர்ஃ பே ஸ் க்ளீனர் மற்றும் ஹார்பிக் டாய்லெட் க்ளீனரை வைத்திருக்க செய்யும். சுகா தார த்திற்கான வழிகாட்டு நெறிகள் பின்பற்றப்படுவது பற்றி நுகர்வோர்களுக்கு மறுஉ த்தர வாதம் அளிப்பதற்காக இந்தத் திட்டம் பற்றிய தகவல்களை குரோஃபர் இன்-ஆப்புக்கு கூடுதலாக ஆப் அறிவிக்கைகள், இமெயிலர்கள், சமூக ஊடகத் தகவல்களை குரோஃபர் அனுப்பிக் கொண்டே இருக்கும். வாடிக்கையாளர்கள் தங்கள் டெலிவரியுடன் சிற்றேடு களையும், மூடி முத்திரையிடப்பட்ட சுகாதாரப் பைகளையும், பாதுகாப்பு மற்றும் சுகா தாரப் செயல்முறைகளை் மேற்கொள்ளப்படுவதை ஆவணப்படுத்தப்பட்டுப் பெ றுவா ர்கள்.
RB பற்றி :
தூய்மையான, ஆரோக்கியமான உலகத்தை இடைவிடாமல் பின்தொடர்வதில் பாது கா த்தல், குணப்படுத்துதல் மற்றும் வளர்ப்பது அதன் நோக்கத்தால் RB* இயக்கப்ப டுகிறது. அனைவருக்கும் மிக உயர்ந்த தரமான சுகாதாரம், ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றை ஒரு உரிமையாக அணுகுவதற்கு நாங்கள் போராடுகிறோம்.
190 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள வீடுகளில் நம்பகமான வீட்டு பிராண்டுகளின் நி லையானது RB இவற்றில் என்ஃபாமில், நியூட்ராமிகன், நியூரோஃபென், ஸ்ட்ரெப்சில்ஸ், கேவிஸ்கான், மியூசினெக்ஸ், டூரெக்ஸ், ஸ்கால், கிளியராசில், லைசால், டெட்டோல், வீட், ஹார்பிக், சிலிட் பேங், மோர்டீன், பினிஷ், வனிஷ், கல்கன், வூலைட், ஏர் விக் மற்றும் பல உள்ளன. ஒரு நாளைக்கு 20 மில்லியன் RB தயாரிப்புகள் உலகளவில் நுகர்வோர் வாங்குகின்றன.
நுகர்வோருக்கும் மக்களுக்கும் முதலிடம் கொடுப்பது, புதிய வாய்ப்புகளைத் தேடுவது, நாம் செய்யும் எல்லாவற்றிலும் சிறந்து விளங்க முயற்சிப்பது, மற்றும் எங்கள் கூட்டா ளர்களுடனான பகிர்வு வெற்றியை உருவாக்குவது, சரியானதைச் செய்யும்போது நமது ஆர்வம், இது உலகெங்கிலும் உள்ள எங்கள் 40,000+ மாறுபட்ட மற்றும் திறமையான சக ஊழியர்களின் பணியை எப்போதும் வழிநடத்துகிறது.
மேலும் தகவலுக்கு வருக www.rb.com
*RB என்பது ரெக்கிட் பெங்கிஸர் கம்பெனிகள் குழுமத்தின் வர்த்தகப் பெயர்
குரோஃபர்ஸ் பற்றி:
குரோஃபர்ஸ் இந்தியாவின் முன்னணி ஆன்லைன் குரோசரி தளம் இந்திய நுகர் வோர்க ளுக்கு தரமான தயாரிப்புகளை வாங்கக்கூடிய விலையில் மற்றும் எளிதில் அணுகத்தக் கதாக வழங்கி வருகிறது. உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக நுகர்வோர்களுக்கு ஒ ரு விரைவான சிக்கனமான வழங்கல் தொடரை நிறுவனம் செயல்படுத்துவதை இயலச் செய்வதற்காக 12,000 கூட்டாளர் ஸ்டோர்களின் நெட்ஒர்க்கை நிர்வகிப்பதற்கான ஒரு சொந்த தொழில்நுட்பத் தளத்தை அது பயன்படுத்துகிறது. ஒவ்வொரு ஒற்றை நாளிலும் நுகர்வோர்களுக்கு தரமானப் பொருட்களை வழங்குவதற்காக அதன் ஆற்றல்மிக்க வழ ங்கல் தொடரை குரோஃபர்ஸ் பயன்படுத்துகிறது. இந்தத் தயாரிப்புகளில் முக்கிய மான வை நாடெங்கிலும் உள்ள 800 சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி தொழில் முனையங்களில் இருந்து பெறப்படுகின்றன.