PRESS ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனங்களை அந்த பத்திரிகையாளர்

PRESS ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனங்களை அந்த பத்திரிகையாளர்

 தவிர நண்பர்கள்  உறவினர்களிடம்  கொடுத்து அனுப்ப வேண்டாம்.  வாகன சோத னை யில் நிறுவன அடையாள அட்டை இல்லை என்றால், காவல் துறையினருடன் வீண் வாக்கு வாதம் ஏற்படுவதை தவிர்க்க,

 பத்திரிகை நிறுவனங்களில் பணிபுரிவோர்  மட்டும் அடையாள அட்டையுடன் செல்ல வும்.  தமி ழக அரசுக்கு ஒத்துழைப்பு கொடுப்போம்.  கொரோனாவை கட்டுபடுத்துவோம்.  சமுக பரவலை தடுப்போம். முக கவசம் அணிவோம். பாதுகாப்பாக இருப்போம்.