MOKHO INTERNATIONAL FILM FESTIVAL_ இயக்குநர் S. ஹரி உத்ரா இயக்கிய #கல்தா

MOKHO INTERNATIONAL FILM FESTIVAL_ இயக்குநர் S. ஹரி உத்ரா இயக்கிய  கல்தா

 MOKHO INTERNATIONAL FILM FESTIVAL_  இயக்குநர் S. ஹரி உத்ரா இயக்கிய  கல்தா  திரைப்ப டத்திற்கு மீண்டும் ஒரு மகுடமாக  சிறந்ததிரைப்படம் மற்றும்  சிறந்தஇயக்குனர் விருது*

Watch Full movie click this link:-

https://youtu.be/MlogayceQKA

அண்டை மாநிலங்களிலிருந்து கொட்டப்படும் மருத்துவ மாமிச கழிவுகளால் எப்படி பொ துமக்கள் பாதிக்கப்படுகின்றனர், சுகாதாரம் எப்படி மாசுபடுகிறது அதன் மூலம் ஏற்படும் நோயின் விளைவுகளையும் பதிவு செய்து திரையில் வெளியீடு கண்ட உண்மை சம்பவ மான #கல்தா திரைப்படத்திற்கு தொடர்ச்சியாக பல்வேறு திரைப்பட விழாக்களில் இருந் து விருதுகளும் , பாராட்டுகளும் படக்குழுவிற்கும் அமைகிறது …

மேலும் இப்படைப்பினை திரைப்படமாக உருவாக்க தயாரிப்பாளர்களான திரும தி.மல ர்கொடி ரகுபதி& #ரகுபதி அவர்கள் மற்றும் #ஐ கிரியேஷன்ஸ் திருமதி.R.உஷா நிறுவன த்திற்கும் பக்கபலமாக இருந்த மன்னை தொழிலதிபர் திரு.SMT. கருணாநிதி , கெழுவை சுரேஷ்குமார், காக்காமுட்டை சசி மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் பெரும் நன்றியினையும் இந்த விருதினையும் காணிக்கையாக செலுத்துகிறேன என இயக்குநர் செ. ஹரி உத்ரா தெரிவித்துள்ளார்