நேற்று மதியம் 12 மணியளவில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள், கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விஷ சாராயம் அருந்தி பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.
மற்றும் அங்குள்ள மருத்துவர்களுடன் சிகிச்சை நிலவரங்களை பற்றி கலந்தாலோசித்தார்.