*J S K FILM CORPORATION தயாரி ப் பில், J S K இயக்கி, நடித்த FIRE தி ரைப்படத்தின் பெண்களுக்கா ன பிரத்யேக காட்சி NFDC திரை யரங்கில் திரையிடப்பட்டது.*
பெண்கள் கலந்துகொண்டு இ த்திரைப்படத்தை பார்த்தார்கள்.
முக்கியமாக ஆட்டோ ஓட்டும் பெ ண்களும், மற்றும் பலதுறைக ளில் பணிபுரியும் பெண்களும், இத்திரைப்படத்தைப் பார்த்து மிகவும் ரசித்து பாராட்டி னார் க ள்.
முக்கியமாக இத்திரைப்படம் இ ந்த சமுதாயத்திற்கு, அதிலும் பெண்களுக்கு தேவையான கருத்தை அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கிறது என்று ம னப்பூர்வமாக கூறினார்கள.
அதற்கும் ஒருபடி மேலே, இத்தி ரைப்படத்தில் பாலாஜி முருகதா ஸ் ஏற்று நடித்த கதாபா த்திரத் தின் பாதிப்பால், ஒரு பெண் மி கவும் உணர்ச்சி வசப்பட்டு, இது திரைப்படம் என்பதையும் மறந் து, கதாநாயகன் பாலாஜி முருக தாசின் சட்டையைப் பிடித்து, கோபத்தின் உச்சிக்கு சென்று தாறுமாறாக பேசி தாக்குவத ற் கு முற்பட்ட சம்பவமும் அரங்கே றியது.
படத்தை ரசித்து பாராட்டிய நடி கை ஷகிலா, அந்த பெண்ணை சமாதானப்படுத்தி, இது திரைப் படம் என்பதை நினைவூட்டியும், அந்த பெண் அடங்கவில்லை, பிbன்னர் படக்குழுவினர் தலை யிட்டு அந்த பெண்ணின் உண் மையான உணர்வை மதித்து, பாராட்டி அனுப்பி வைத்தனர்
திரைப்படத்தைக் கண்டு களி த் த அத்தனை பெண்களும், பட த் தைப்பற்றி சிலாகித்து பேசி ய து இந்த திரைப்படத்தின் வெ ற் றி யை உறுதி செய்வதாக இருந் தது.
பெண் பிள்ளைகளை பெற்ற தா ய்மார்கள் உணர்வுப்பூர் வமாக பேசியது, இத்திரைப்படத்திற்கு மகுடம் சூட்டுவதாக அமைந்தது
இத்திரைப்படம் புலனாய்வு கல ந்த திகில் (INVESTIGATION THIRLL ER) திரைப்படமாக ஒவ்வொரு காட்சியும் அடுத்து என்ன? அடுத் து என்ன? என்ற எதிர்ப்பார் ப்பு டன் அமைந்திருப்பதாக அனை வரும் பாராட்டினார்கள்.