ரிவான் தேவ் பிரீத்தம்
சென்னையைச் சேர்ந்த 11 வய து இளம் வீரர் ரிவான் தேவ் பிரீத் தம்,
இந்திய தேசிய கார்ட்டிங் சாம்பி யன்ஷிப் (International Karting Cham pionship) பட்டத்தை இருமுறை வென்றுள்ளார்.
மேலும், 20 24 அக்டோபர் மாதத் தில் ஸ்பெ யின் நாட்டின் வ லெ ன்சியாவில் நடைபெற்ற FIA மோட்டார்ஸ்போ ர்ட் கேம்ஸில் வெற்றி பெற்ற மு தல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை யும் படைத்துள்ளார்.
இளம் சாதனையாளரான ரிவா ன் இன்று தமிழ்நாடு மாநில மா ண்புமிகு துணை முதலமைச்சர் மற்றும் விளையாட்டு மேம்பா ட் டுத்துறை அமைச்சருமான திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்தார். இச்சந்திப்பின் போ து, தமிழ்நாடு விளையாட்டு மே ம்பாட்டு ஆணையத்தின் (SDAT) தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக் க ட்டளை சார்பில் இளம் வீரருக்கு ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள கா சோலையை துணை முதலமை ச்சர் வழங்கி கௌரவித்தார்.
தமிழக அரசின் புதிய முன் னோ க்குப் பார்வை கொண்ட தலை மைத்துவத்தின் கீழ், மோட்டார் விளையாட்டுத் துறையில் சாத னை படைத்த வீரர் ஒருவருக்கு அரசு நிதியுதவி வழங்கப்படு வ து இதுவே முதல் முறையாகும். இச்சாதனை, தமிழக விளையா ட்டுத் துறையில் ஒரு முக்கிய மை ல்கல்லாக அமைந்துள்ளது.