FIRST LOOK FAMILY SALOON சென்னை கொளத்தூர் , மக்காரன் கார்டன் ,4வது புதிய கிளை

FIRST LOOK FAMILY SALOON சென்னை கொளத்தூர் , மக்காரன் கார்டன் ,4வது புதிய கிளை

FIRST LOOK FAMILY SALOON சென்னை கொளத்தூர் , மக்காரன் கார்டன் ,4வது புதிய கிளை பிரம்மாண்ட திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது FIRST LOOK FAMILY SALOON நிறுவனர் திரு.P.S சரவணன் அவர்களின் பெற்றோர் குத்து விளக்கு ஏற்றி திறந்துவைத்தனர்

மேலும் திரு.சரவணன் பேசுகையில் கொரனா வழி காட்டு நெறிமுறைகளை தாங்கள் சிறப்பா க பின்பற்றுவதால் வாடிக்கையாளர்கள் அச்சமின்றி வரலாம் .என்றும்,மேலும் துவக்க விழாவி ற்காக ஏராளமான சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு அறிவித்து ள்ளா ர் ஏற்கனவே  FIRST LOOK FAMILY SALOON சென்னை பெரியார் நகர்.மற்றும் விநா யக புரம்.கொரட்டூர் ஆகிய3 கிளை களும் சிறப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடதக்கது.