முடிவுக்கு வந்த கிளைமேக்ஸ்…சந்தோஷத்தில் ஏழுமலையானை தரிசிக்கும் ஓ. பன்னீர் செல்வம்!! சென்னை: தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் நேற்று இரவு (வெள்ளிக் கிழமை) திருப்பதி சென்றார். அங்கு அலமேலு மங்காபுரம் சென்று சுவாமி தரிசனம் செய்த அவர் இன்று காலை மூன்று அமைச்சர்களுடன் இணைந்து திருப்பதி வெங்கடாசலபதியை சுவாமி தரிசனம் செய்கிறார். திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேற்று மாலை, சென்னையில் இருந்து திருப்பதிக்கு சென்றார். திருப்பதியில் இருந்து, அலமேலு மங்காபுரம் சென்ற அவர், அங்கு சாமி தரிசனம் செய்தார். திருமலையில் உள்ள விடுதியில் நேற்றிரவு தங்கினார். இன்று காலை (சனிக்கிழமை) தமிழகத்தைச் சேர்ந்த மூன்று அமைச்சர்களுடன் இணைந்து துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், ஏழுமலையானை தரிசிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்று பன்னீர் செல்வம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தார். இதன் மூலம் அந்தக் கட்சியில் நீண்ட நாட்கள் நிலவி வந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. முதல்வர் வேட்பாளர் பன்னீர் செல்வமா, எடப்பாடி பழனிச்சாமியா என்ற நேரடி போட்டி உருவாகி இருந்த நிலையில் சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளது. மேலும், 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் ஆறு பேரும், பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் ஐந்து பேரும் இடம் பெற்று உள்ளனர். இந்தக் குழுவுக்கு பன்னீர் செல்வம் தலைமை தாங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தக் குழுவின் செயல்பாடுகள் என்னவென்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில் பன்னீர் செல்வம் திருப்பதி சென்றுள்ளார்.

முடிவுக்கு வந்த கிளைமேக்ஸ்…சந்தோஷத்தில் ஏழுமலையானை தரிசிக்கும் ஓ. பன்னீர் செல்வம்!! சென்னை: தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் நேற்று இரவு (வெள்ளிக் கிழமை) திருப்பதி சென்றார். அங்கு அலமேலு மங்காபுரம் சென்று சுவாமி தரிசனம் செய்த அவர் இன்று …

முடிவுக்கு வந்த கிளைமேக்ஸ்…சந்தோஷத்தில் ஏழுமலையானை தரிசிக்கும் ஓ. பன்னீர் செல்வம்!! சென்னை: தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் நேற்று இரவு (வெள்ளிக் கிழமை) திருப்பதி சென்றார். அங்கு அலமேலு மங்காபுரம் சென்று சுவாமி தரிசனம் செய்த அவர் இன்று காலை மூன்று அமைச்சர்களுடன் இணைந்து திருப்பதி வெங்கடாசலபதியை சுவாமி தரிசனம் செய்கிறார். திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேற்று மாலை, சென்னையில் இருந்து திருப்பதிக்கு சென்றார். திருப்பதியில் இருந்து, அலமேலு மங்காபுரம் சென்ற அவர், அங்கு சாமி தரிசனம் செய்தார். திருமலையில் உள்ள விடுதியில் நேற்றிரவு தங்கினார். இன்று காலை (சனிக்கிழமை) தமிழகத்தைச் சேர்ந்த மூன்று அமைச்சர்களுடன் இணைந்து துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், ஏழுமலையானை தரிசிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்று பன்னீர் செல்வம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தார். இதன் மூலம் அந்தக் கட்சியில் நீண்ட நாட்கள் நிலவி வந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. முதல்வர் வேட்பாளர் பன்னீர் செல்வமா, எடப்பாடி பழனிச்சாமியா என்ற நேரடி போட்டி உருவாகி இருந்த நிலையில் சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளது. மேலும், 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் ஆறு பேரும், பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் ஐந்து பேரும் இடம் பெற்று உள்ளனர். இந்தக் குழுவுக்கு பன்னீர் செல்வம் தலைமை தாங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தக் குழுவின் செயல்பாடுகள் என்னவென்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில் பன்னீர் செல்வம் திருப்பதி சென்றுள்ளார். Read More

முழுமையாக தேர்தல் பணியில் தங்களை அர்பணித்துக்கொண்டு செயல்படும் IT விங் தோழர்களுக்கு நன்றி!நன்றி!!

முழுமையாக தேர்தல் பணியில் தங்களை அர்பணித்துக்கொண்டு செயல்படும் IT விங் தோழர்களுக்கு நன்றி!நன்றி!!  இந்த செய்திக்கு காரணமான உங்களால்(IT Wing)கழகத்திற்கு பெருமை  முழுமையாக தேர்தல் பணியில் தங்களை அர்பணித்துக்கொண்டு செயல்படும் IT விங் தோழர்களுக்கு நன்றி!நன்றி!! அதே சமயம் மாண்புமிகு முதல்வரின் அறிக்கையின் …

முழுமையாக தேர்தல் பணியில் தங்களை அர்பணித்துக்கொண்டு செயல்படும் IT விங் தோழர்களுக்கு நன்றி!நன்றி!! Read More

 அன்று எனது பிறந்தநாளை முன்னிட்டு எனக்கு நேரிலும், அலை பேசியிலும் வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள்

 அன்று எனது பிறந்தநாளை முன்னிட்டு எனக்கு நேரிலும், அலை பேசியிலும் வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள் அன்புடையீர் காலை வணக்கம்,  அன்று எனது பிறந்தநாளை முன்னிட்டு எனக்கு நேரிலும், அலை பேசியிலும் வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் எனது நன்றி வணக்கத்தை தாழ்பணிந்து …

 அன்று எனது பிறந்தநாளை முன்னிட்டு எனக்கு நேரிலும், அலை பேசியிலும் வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள் Read More

தந்தை பெரியார் அரசியல் தலைவரா?

தந்தை பெரியார் அரசியல் தலைவரா? தந்தை பெரியார் அரசியல் தலைவரா? கடலூரில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த மூன்று காவலர்கள் இடமாற்றம் கடலூரில் செப்டம்பர் 17ம் தேதி தந்தை பெரியார் பிறந்த நாள் அன்று அண்ணா பாலம் அருகில் இருக்கும் அவரது …

தந்தை பெரியார் அரசியல் தலைவரா? Read More

அன்போடு அழைக்கப்பட்ட மரியாதைகுரிய திரு. விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா தொற்று

அன்போடு அழைக்கப்பட்ட மரியாதைகுரிய திரு. விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா தொ ற்று தமிழ் திரையுலகில்  அனைவராலும் “புரட்சிக்கலைஞர்” என்று அன்போடு அழைக் கப் பட்ட மரியாதைகுரிய திரு. விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய் யப்பட்டதையறிந்து மனம் வேதனையடைந்தேன். திரைத்துறைக்கு …

அன்போடு அழைக்கப்பட்ட மரியாதைகுரிய திரு. விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா தொற்று Read More

மேலும் பாரத பிரதமர் மோடி தமிழுக்கு எதிரானவர் அல்ல வெளிநாடு செல்லும்

மேலும் பாரத பிரதமர் மோடி தமிழுக்கு எதிரானவர் அல்ல வெளிநாடு செல்லும் இந்தி மொழி கற்க வேண்டும் என்பதற்கு ஆதரவாக தமிழ் எங்கள் வேலன் இந்தி நம்ம தோ ழன் எனும் வாசகம் பொருந்திய டீ-சர்ட்டை வெளியிட்டு நரேந்திர மோடியின் பிறந்த …

மேலும் பாரத பிரதமர் மோடி தமிழுக்கு எதிரானவர் அல்ல வெளிநாடு செல்லும் Read More

West Bengal Chief Minister Mamata Banerjee today wrote this to Prime Minister Narendra Modi.

West Bengal Chief Minister Mamata Banerjee today wrote this to Prime Minister Narendra Modi. Kolkata, September 2: Instead of forcing the states to borrow, the Centre should borrow money to …

West Bengal Chief Minister Mamata Banerjee today wrote this to Prime Minister Narendra Modi. Read More