உதவும் கரங்கள்’ குழந்தைகளு டன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய் !*

உதவும் கரங்கள்’ குழந்தைகளு டன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய் !*

*ரசிகர்களுடன் சேர்ந்து இரத்த தா னம் செய்த நடிகர் அருண் வி ஜய் !*

*’உதவும் கரங்கள்’ குழந்தைக ளுடன் பிறந்தநாள் கொண்டாய நடிகர் அருண் விஜய் !

*பிறந்தநாளை முன்னிட்டு ரசிக ர் கள் நடத்திய இரத்த தான மு காமில் கலந்துகொண்ட நடிகர் அருண் விஜய் !*

கடின உழைப்பிற்கு முன்னுதார ணமாக வலம் வரும் நடிகர் அரு ண் விஜய் இன்று 19.11.2024 அவ ரின் பிறந்த நாளை, உதவும் கர. ங்க ள் இல்லத்தில் குழந்தைக ளுடன் இணைந்து கொண்டாடி னார்.

அதன் பின் ரசிகர்கள் நற்பணி ம ன்றம் மூலம் இராயப்பேட்டை  அர சு மருத்துவமனையில் நடத் திய மாபெரும் இரத்ததான முகா மில் க லந்து கொண்டார். அங்கு ரசிகர் க ளுடன் இணைந்து தா னு ம் இரத் த தானம் செய்தார்.

அதன்பின் நடிகர் அருண் விஜய் கூறியதாவது,
அனைவருக்கும் வணக்கம் , எ ன்னுடைய பிறந்த நாளையொ ட்டி தமிழகம் முழுவதும் என் ரசி கர்கள் இரத்த தானம் முகாம் ஏற் பாடு செய்திருக்கிறார்கள், அவ ர்களோ டு நானும் இணைந்து செய்வதில் மிகவும் சந்தோஷம், இதை பார்த் து மற்ற அனைவ ரு ம் முன்வந்து இரத்த தானம் செ ய்ய வேண்டும் அதற்கான விழி ப்புணர்வு தான் இது. இந்த முகா மை சிறப்பாக நட த்திய என் ரசி bகர்களுக்கு நன்றி.

நடிகர் அருண் விஜய் ரசிகர் ம ன்றம் சார்பில் ரசிகர்கள் திரளா க கல ந்துகொள்ள இராயப்பே ட் டையி ல் உள்ள அரசு மருத்துவ மனை இரத்த வங்கியில், இந்நி கழ்வு மிகச்சி றப்பாக நடைபெ ற் றது.