ஏர் இந்தியா, விமானத்தில் பற க்கையில் பார்த்து ரசிக்கும்

ஏர் இந்தியா, விமானத்தில் பற க்கையில் பார்த்து ரசிக்கும்

பொ ழுதுபோக்கு சேவையான ‘விஸ்டா ஸ்ட்ரீம்’மை அகலம் கு றைந்த விமானங்களுக்கும் வி ரிவுபடு த்துகிறது!

சென்னை, 11 டிசம்பர் 2024: இந் தியாவின் முன்னணி உலகளா விய விமான நிறுவனமான ஏர் இந்தியா [Air India], விமானத்தில் பறக்கும் போது நிகழ்ச்சிகளை க் கண்டுகளிக்கும் பொழுதுபோ க்கு சேவையான [wireless inflight e ntertainment service] விஸ்டா ஸ்ட்ரீ ம் [Vista Stream]-ஐ தனது அகலம் குறைந்த குறுகிய உடற்பகுதி கொண்ட விமானங்களுக்கும் [n arrowbody fleet] வழங்குகிறது. இ தன் மூலம் தனது விருந்தினர் க ள் பயணிக்கும் போதே தங்கு த டையில்லாமல் நிகழ்ச்சிகளைக் கண்டு கழிக்கும் பொழுதுபோ க் கு அம்சத்தை மேம்படுத்தி இரு க்கிறது.

ஆகஸ்ட் 2024 -ல் அறிமுகம் செய் யப்பட்ட ’விஸ்டா ஸ்ட்ரீம்’, ஏர் இந் தியாவின் அகலமான உடற்ப கு தியைக் [சமீபத்தில் விமான சே வையில் இணைக்க ப்பட்டிருக் கும் போயிங் 777 மற்றும் ஏர்பஸ் 350 விமானங்களைத் தவிர்த்து] விமானங்களில் அறிமுகம் செ ய்யப்பட்டு இருக்கிறது. இந்த சே வையை குறுகிய உடற்பகுதி கொண்ட விமானங்களுக்கும் விரிவுப்படுத்தப்பட்டிருப்பதன் மூலம், விஸ்டா ஸ்ட்ரீம் சேவை யை இப்போது சர்வதேச மற்றும் உள்நாட்டு நெட்வொர்க்கில் அ கலமான மற்றும் குறுகிய உடற் பகுதியைக் கொண்ட விமா னங் களில் விருந்தினர்கள் கண்டுக ளிக்க முடியும்.

விஸ்டா ஸ்ட்ரீம்மை, ஏர் இந்தியா வின் விருந்தினர்கள் தங்களது த னிப்பட்ட ஸ்மார்ட் போன்கள், டேப்லெட்கள் மற்றும் மடிக்கணி னிகள் போன்ற மின்னணு சாத னங்களில் பல்வேறு வகைக ளி லான நிகழ்ச்சிகள் மற்றும் க லைப் படைப்புகளை நேரடியாக ஸ்ட்ரீம் செய்ய உதவுகிறது. இத ன் மூலம் விருந்தினர்கள் எந்த விதமான தடைகளும் இல்லாத, ஒரு முழுமையான பொழுதுபோ க்கு அனுபவத்தை கொண்டாட உ தவுகிறது.

“ஏர் இந்தியாவை உலகத் தரம் வாய்ந்த விமான நிறுவனமாக நாங்கள் தொடர்ந்து மாற்றி ய மைத்து மேம்படுத்தி வருகி றோ ம். இதன் தொடர்ச்சியாக, ​​எங்க ள் விருந்தினர்கள் ஏர் இந்தி யாவின் விமானத்தில் பயணி க்கும் போது அவர்களின் தனிப் பட்ட மின்னணு சாதனங்களில் டிஜிட்டல் பொழுதுபோக்கு நிகழ் ச்சிகளை கண்டுகளிக்க உதவும் ’விஸ்டா ஸ்ட்ரீமை’ அறிமுகப்ப டு த்துவதில் நாங்கள் மகிழ்ச்சிய டைகிறோம். எங்கள் குறுகிய உ டற்பகுதி கொண்ட விமான அ ணிbவகுப்பு முழுவதும், விஸ்டா ஸ்ட்ரீம் அறிமுகப் படுத்தப்பட் டத ன் மூலம், தடையில்லா பொழு துபோக்கு (BYOD) சேவையானது உள்நாட்டு மற்றும் சர்வதேச நெ ட் வொர்க் முழுவதும் கிடைக்கு ம்,” என்று ஏர் இந்தியாவின் த லைமை வாடிக்கையாளர் அ னு பவ அதிகாரி திரு. ராஜேஷ் டோ க்ரா [Rajesh Dogra, Chief Customer Experience Officer, Air India.] கூறி னார்.

 

பாலிவுட் பிளாக்பஸ்டர்கள் மற் றும் ஹாலிவுட் ஹிட்கள் முதல் க வனத்தை ஈர்க்கும் ஆவணப்பட ங்கள், கிளாசிக் டியூன்கள் மற் றும் குழந்தைகளுக்கான நிகழ் ச்சிகள் என 1600+ மணிநேர ப்ரீ மியம் படைப்புகள் மற்றும் நிக ழ் ச்சிகளை விருந்தினர்கள் கண் டு ரசிக்கலாம். இவை மட்டுமில் லாமல் விஸ்டா ஸ்ட்ரீம் நிகழ்நே ர விமான கண்காணிப்புக்கான நேரடி வரைபடத்தையும் கொண் டுள்ளத. இந்த வசதியை விருந் தினர்கள் தங்களது விண்டோ ஸ், அண்ட்ராய்ட் ஐஒஎஸ் மற்றும் மேக்ஒஎஸ் இயங்கு தளங்களி லான [iOS, Android, Windows மற்று ம் macOS] சாதனங்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இதனா ல் விமானப் பயணம் முழுவதி லும் அனைவருக்கும் பொழுது போக்கிற்கான வாய்ப்புகளை எளிதாக்குவதோடு, அவற்றை கண்டுகளிக்கவும் உதவுகிறது.

ஏர் இந்தியா பற்றி:

ஏர் இந்தியா குழுமம், – உலகளா விய விமான சேவையை மட்டும் வழங்கி வரும் நிறுவனமான ஏர் இந்தியா மற்றும் இந்தியாவில் உ ள்நாட்டு விமான சேவையை மிகக் குறைந்த கட்டணத்தில் வ ழங்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவற்றை தன் வசம் கொ ண்டிருக்கிறது. இதன் மூலம் இ ந்திய விமான சேவையில் ஒ ரு புதிய சகாப்தத்தை முன்னெடு த்து வருகிறது. 1932-ல், ஜே.ஆர். டி. இந்த விமான நிறுவனத்தின் முதல் விமானத்தை அறிமுகத் தை செய்து வைத்து, இந்தியா வில் விமான சேவைக்கான பரந் துவிரிந்த வானத்தை அடையா ளம் காட்டினார். இன்று ஏர் இந்தி யா குழுமம் 30,000 க்கும் மேற்பட் ட பணியாளர்களுடன் வலுவா ன செயல்பாடுகளைக் கொண்டி ருக்கிறது. 300-க்கும் மேற்பட்ட வி மானங்களை இயக்கி வருகிற து. மேலும் ஐந்து கண்டங்களில் உள்ள 48 சர்வதேச இடங்களுக் கும், 55 உள்நாட்டு இடங்களுக் கு ம் விமான சேவைகளை தனது விருந்தினர்களுக்கு வழங்கி வ ருகிறது.

அரசுக்குச் சொந்தமான நிறுவ னமாக இருந்து வந்த நிலையி ல் 70 ஆண்டுகளுக்குப் பிறகு, ஏ ர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஜனவரி 2022-ல் மீ ண்டும் டாடா குழுமத்தின் நிர் வாகத்தின் கீழ் வந்தன. இந்தி யாவின் இதயத்துடன் இணைந் த வகையில் உலகத் தரம் வாய் ந்த விமான நிறுவனமாக மாற வேண்டும் என்ற லட்சியத்துடன், விஹான் ஏஐ (Vihaan.AI) என்ற செ யல் திட்டத்தின் கீழ் ஏர் இந் தியா ஒரு பெரிய ஐந்தாண்டு திட்டத்தைச் செயல்படுத் துகி றது. இந்த மேம்படுத்துதல் திட்ட த்தின் கீழ், இதுவரையில் இல் லாத வகையில் 2023-ல் 470 புதி ய விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்தது. 2024-ல் இதன் து ணை ஏர்லைன்ஸ் ஆன ஏர் ஆசி யா மற்றும் விஸ்தாரா இவை இ ரண்டும் முறையே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர் இந்தி யாவுடன் உடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டன. மேலும் தெ ற்கு ஆசியாவின் மிகப்பெரும் விமான சேவை பயிற்சி அகடமி யை [South Asia’s largest aviation train ing academy] தொடங்கியது. அதே போல் 2025-ல், புதிய ஃப்ளையி ங் ஸ்கூல் திறக்கவும் திட்டமிடப் பட்டுள்ளது. க்ரீன்ஃபீல்ட் பராமரி ப்பு அடிப்படையில் இதன் கட்டு மானம் மேற்கொள்ளப்பட்டு, 202 6-ல் தனது செயல்பாடுகளை தொடங்க இருக்கிறது. புதிய வி மானங்கள் வரவிருக்கும் சூழலி ல், ஏற்கனவே செயல்பாட்டில் இ ருக்கும் விமானங்களின் உட்புற தோற்ற வடிவமைப்பில் மாற்ற ங்கள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன.