*சோனி பிக்சர்ஸ் என்டர்டெயி ன்மென்ட் இந்தியா வழங்கும்*
*”பேடிங்டன் இன் பெரு”*
மைக்கேல் பாண்ட் உருவாக்கிய பேடிங்டன் எனும் கரடியின் கதா பாத்திரத்தை அடிப்படையாகக் கொண்ட, லைவ் ஆக்ஷன் அனி மேஷன் நகைச்சுவை படமான ‘பேடிங்டன் (2014)’
பாக்ஸ் ஆஃபி ஸில் வெற்றி பெ ற்றது. அதன் வெ ற்றியின் அடிப் படையில், ‘பேடிங்டன் 2 (2017)’ எ ன இரண்டாம் பாகமும் எடுக்க ப் பட்டது. முதலிரண்டு பாகங்க ளையும் பால் கிங் இயக்கினார். முதல் படம், பெருவின் காடுகளி லிருந்து லண்டன் தெருக்களுக் கு இடம்பெயர்ந்து, ப்ரெளன் குடு மபத்தினரால் தத்தெடுக்கப்பட்ட ஒரு மென்மையான மற்றும் க ண்ணியமான கரடியைப் பற்றி யது.
அடுத்த பாகத்தில், செய்யப் படா த குற்றத்திற்காக பேடிங்டன் சி றையில் அடைக்கப்படு கிறது. விடுதலை அடைய தானொ ரு நிரபராதி என நிரூபிக்கவ ண் டிய கட்டாயத்திற்கு உள்ளாகிற து.
தற்போது அப்படவரிசையில் மூ ன்றாவது பாகமாக ‘பேடிங்டன் இன் பெரு’ எனும் படம் வெளியா கிறது. பேடிங்டனின் அத்தை யைக் கண்டுபிடிக்க ப்ரெளன் குடும்பம் பெருவியன் காடுகளு க்குள் செல்கிறது. இப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுக மாகிறார் டூகுல் வில்சன். குடும் oபங்கள் கொண்டாடும் வகையி ல் முழு நீள பொழுதுபோக்கு பட மாக உருவாகியிருக்கும் இப்பட ம், ஆறுகள், பழங்கால இடிபாடு களுடனான ஒரு சாகசப் பயண த்திற்கு உத்திரவாதம் அளிக்கி றது.
*தொழில்நுட்பக் குழு –*
The voice cast includes Hugh Bonnevil le, Emily Mortimer, Antonio Banderas, Olivia Colman and Ben Whishaw (voice of Paddington)ஒளிப்பதிவு – Erik Wi lson இசை – Dario Marianelli.
*, சோனி பிக்சர்ஸ் வெளியீடு*