தமிழில் நல்ல வரவேற்பை பெற் றதை தொடர்ந்து மலையாளத் திலும் கன்னடத்திலும் வெளி யாகும் ” EMI ” மாதத்தவணை “
மலையாளம் மற்றும் கன்னடத் திற்கு செல்லும் ” EMI ” மாதத்த வணை “
சபரி புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் மல்லையன் தயாரிப்பில் உருவாகி கடந்த ஏப் ரல் 4 ம் தேதி தமிழக திரையரங் குகளில் வெளியாகி மக்களி டை யே நல்ல வரவேற்பை பெற் றது ” EMI ” மாதத் தவணை ” பட ம்.
பேரரசுவின் உதவியாளர் சதாசி வம் சின்னராஜ் கதை, திரைக்க தை, வசனம் எழுதி இயக்கி, நா யகனாகவும் நடித்திருந்த இந்த படம் தற்போது கேரளா மற்றும் கர்நாடகாவில் சுமார் 100 திரை யரங்குகளில் வெளியாக இருக் கிறது.
இதனைத் தொடர்ந்து படக் குழு வினர் இன்று இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் தமிழ் நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
இந்த படத்தில் கதாநாயகியாக சாய் தான்யா நடித்திருந்தார். ம ற்றும் பேரரசு, பிளாக் பாண்டி, ச ன் டிவி ஆதவன், செந்திகுமாரி ஆகியோரும் நடித்திருந்தனர்.