*அந்தோனி படப்பிடிப்பு இலங் கையில் நிறைவடைந்தது.*
“கயல் வின்சன்ட்” மற்றும் காத லிக்க நேரமில்லை T.J.பானு நடி க்கும் “அந்தோனி” படப்பிடிப்பு, இலங்கையில் யாழ்ப்பாண த்தி ல் நிறைவடைந்தது.
யாழ்ப்பாணத்தின் கடற்புறத்து க் வாழ்வியல் கதையாக உருவா கிவரும் இப்படம் .சென்ற மாதம் பூஜை போடப்பட்டு யாழ்ப்பாண த்தின் பல்வேறு பகுதிகளில் பட ப்பிடிப்புகள் நடத்தப்பட்டது. கய ல் வின்சன்ட், T.J பானுவுடன் சேர் ந்து இலங்கை நடிகர்களான சுத ர்சன் ரவீந்திரன், செளமி போன் றோரும் தமிழகத்திலிருந்து நி ழல்கள் ரவி, அருள்தாஸ் போன் ற நடிகர்கள் என இரு நாட்டினரு ம் சேர்ந்து நடித்திருக்கிறார்கள்.
இத்திரைப்படத்தை சுகிர்தன் கி றிஸ்துராஜா மற்றும் ஜெனோச ன் ராஜேஸ்வர் ஆகிய இருவர் இ ணைந்து இயக்குகின்றனர். ரி ஷி செல்வம் ஒளிப்பதிவு செய் ய, “சித்தா”திரைப்படத்தின் பட த் தொகுப்பாளரான சுரேஷ் A. பிர சாத் படத்தொகுப்பு செய்ய, க லை இயக்குனராக கலா மோக னும் பணியாற்றுகின்றனர். இத் திரைப்படமானது இலங்கை இ ந்திய நாட்டு கலைஞர்களின் கூ ட்டுமுயற்சியினால் உருவாகிற து என்பது சிறப்பம்சமாகும்.
ஓசை பிலிம்சின் கலை வளரி ச கஇரமணா – சுகா , விஜய் பால சிங்கம் பிலிம்சின் விஜய் சங்க ர், டிரீம் லைன் புரடக்ஷன்சின் சி ரீஸ்கந்தராஜா மற்றும் கனா பு ரொடக்சன்ஸ் இணைந்து இப்ப டத்தை தயாரிக்கின்றனர்.