*வீர தீர சூரன் வெற்றிக்கு, அ னைவருக்கும் நன்றி தெரிவித் த ‘சீயான்’ விக்ரம் !!*
*’52 கோடி வசூலைக் கடந்து வெ ற்றிநடை போடும் ‘ வீர தீர சூரன் !!*
சீயான் விக்ரம் நடிப்பில், ‘வீர தீர சூரன் பார்ட் 2 ‘ படம், வெளியான 8 நாட்களில், 52 கோடி வசூலைக் குவித்து, ப்ளாக்பஸ்டர் வெற்றி யடைந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, நடிகர் சீயா ன் விக்ரம் நெகிழ்ச்சியுடன், தன து ரசிகர்களுக்கு நன்றி தெரி வி த்து, வீடியோ ஒன்றை வெளியி ட்டுள்ளார்.
HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரி ப்பில் இயக்குநர் எஸ். யூ. அரு ண் குமார் இயக்கத்தில், சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜய ன் உள்ளிட்ட பலரின் நடிப்பில், ‘வீர தீர சூரன் பார்ட் 2 ‘ திரைப்ப டம் கடந்த மார்ச் 27 ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் மட்டு மின்றி விமர்சகர்கள் மத்தியி லும் பெரும் பாராட்டுக்களைக் குவித்து, ப்ளாக்பஸ்டர் வெற்றி யைப் பெற்றுள்ளது இப்படம்.
ரிலீஸ் நாளில் பல தடைகள் ஏற் பட்ட நிலையில், அனைத்தையு ம் கடந்து, ரசிகர்கள் பெரும் வர வேற்பு அளித்து வருவதால், பட க்குழு பெரும் உற்சாகத்தில் உள் ளது.
இது குறித்து நடிகர் சீயான் விக் ரம் தெரிவித்தாவது….
எனது ரசிகர்களுக்கு ஒரு மா ஸானா, கிளாஸான, உண்மைக் கு நெருக்கமான ஒரு படைப்பை தர வேண்டுமென நீண்டநாட்க ளாக ஆசைப்பட்டேன். இயக்குந ர் அருண்குமார் மூலம் அது நடந் தது. படம் ரிலீஸுக்கு முன்னால் பார்த்த நண்பர்கள் இது இந்த வ ருடத்தின் மிகப்பெரிய படமாக இருக்குமென பாரட்டினார்கள். ஆனால் ரிலீஸ் நாளான்று எதி ர்பாராமல் ஏற்பட்ட தடங்கல்க ளால், படம் ரிலீஸ் ஆவதில் சிக் கல் ஏற்பட்டது. ஒரு படம் முதல் ஷோ வரவில்லை என்றாலே அ ந்தப்படம் ஓடாது என்பார்கள். எ ங்கள் படம் மாலைக்காட்சி தான் வந்தது. ஆனால் படம் பார்த்த ர சிகர்கள் தந்த வரவேற்பு மறக்க முடியாதது. குடும்பம் குடும்ப மா க ரசிகர்கள் ஒவ்வொரு விச யத் தையும், குறிப்பிட்டு பாராட்டிக் கொண்டாடினார்கள். படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக மாற்றியுள்ளார்கள். என் ரசிகர் களுக்கு நன்றியைத் தவிர வே றெதுவும் சொல்லத் தோன்ற வி ல்லை. என் மீதான உங்கள் அன் புக்கு நன்றி. உங்களுக்காக தொடர்ந்து நல்ல படங்கள் தரு வேன். அனைவருக்கும் நன்றி.
மக்களின் பெரும் வரவேற்பில், உலகமெங்கும் ‘வீர தீர சூரன் பா ர்ட் 2 ‘ அரங்கு நிறைந்த காட்சிக ளாக ஓடிக்கொண்டிருக்கிறது.