*மோகன்லாலின் ” பரோஸ்” தி ரைப்பட முன் வெளியீட்டு நிகழ் ச்சி !!*
Aashirvad Cinemas சார்பில், ஆண் டனி பெரும்பாவூர் தயாரிப்பில்,
மலையாள திரையுலகின் முன் னணி நட்சத்திர நடிகர் மோகன் லால் முதன்முறையாக இயக்கி நடித்திருக்கும், 3டி பிரம்மாண்ட ஃபேண்டஸி திரைப்படமான ” ப ரோஸ்”, திரைப்படம் வரும் டிசம் பர் 25 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. ரவிஸ் டாக்ட ர். பி.ரவி பிள்ளை வழங்கும் இப் ப டத்தை வழங்குகிறார். இப்படத் தின் முன் வெளியீட்டு நிகழ்வு ப டக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமா க நடைபெற்றது.,
இந்நிகழ்வினில்…
வசனகர்த்தா ஆர் பி பாலா பேசி யதாவது…
மோகன்லால் சாருடன் புலிமுரு கன் பணியாற்றினேன் பின்னர் இப்படத்தில் பணியாற்றியுள் ளேன். 3 வருடங்களுக்கு முன்பு பிரம்மாண்டமாக இப்படம் ஆரம் பித்தது. நான் இதுவரை 2டியில் தான் பார்த்திருக்கிறேன். இன் று தான் இங்கு டிரெய்லர் 3 டியி ல் பார்த்தேன். இந்தளவு நேர்த்தி யாக ஒரு திரைப்படம் இந்திய சி னிமாவில் வந்ததில்லை. டெக் னீசியன்ஸ் எல்லோருமே மிகப் பெரிய உழைப்பைத் தந்துள்ள னர். இந்தப்படத்தில் பணியாற் றியது மிகப்பெரிய பாக்கியம். மோகன்லால் சாருடன் பணிபுரி ந்த பிறகு தான், எனக்கு ஒரு அ டையாளம் கிடைத்தது. எனது வாழ்க்கையைப் புலி முருகனுக் கு முன்னால், பின்னால் என் றே சொல்லலாம். அவரில்லாம ல் நான் இல்லை. எனக்கு இந்த வா ய்ப்பை தந்ததற்கு நன்றி. இப்பட ம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
இசையமைப்பாளர் லிடியன் நா தஸ்வரம் பேசியதாவது…
அனைவருக்கும் வணக்கம். ப ரோஸ் என்னுடைய அறிமுகத் தி ரைப்படம், இது மோகன்லால் சா ரின் முதல் படைப்பு. அவர் இயக் கும் முதல் படத்தில் நான் இசை யமைப்பாளராக அறிமுகமாவது மகிழ்ச்சி. பிரபல ஹாலிவுட் இ சையமைப்பாளர் மார்க் கிலியா ன், ‘பரோஸ்’ படத்திற்கு ரீ-ரிக்கா ர்டிங் செய்துள்ளார் வாழ்த்துக ள். 2019ல் அமெரிக்காவில் ஒரு போட்டியில் வெற்றிபெற்று வந் த பிறகு, முதல் ஆளாக மோகன் லால் சார் தான் வாழ்த்தினார். பி ன்னர் இந்தப்படம் பற்றிச் சொல் லி, இசையமைக்க வேண்டும் எ ன்றார். மிகப்பெரிய சந்தோசம். கோவிட் வந்தது, அந்த தடைக ளைத் தாண்டி, இப்போது படம் வ ருகிறது. இந்த இடைப்பட்ட கால த்தில் நானும் நிறைய இசை கற் றுக்கொண்டுள்ளேன். எனக்கு முழு ஆதரவாக இருந்த மோகன் லால் சாருக்கு நன்றி. இப்படத் தில் பணியாற்றியுள்ள இசைக் கலைஞர்கள், பாடகர்கள் அனை வருக்கும் நன்றி. கண்டிப்பாக இ ப்படம் உங்களை ஆச்சரியப்படு த்தும் அனைவருக்கும் நன்றி.
கிரியேடிவ் ஹெட் ராஜிவ் குமார் பேசியதாவது…
நான் இந்தப் படத்தில் மோகன் லாலுடன் இணைந்து வேலை பார்த்தது ஏதேச்சையான ஒரு அதிசயம். இந்தியாவின் முதல் 3டி படமான மைடியர் குட்டிச்சாத் தான் படத்தில் நான் உதவி இய க்குநராக பணியாற்றினேன். இ த்தனை வருடங்கள் கழித்து, மு ழுமையான 3டி படத்தில் மோக ன்லாலுடன் இணைந்து வேலை பார்த்தது மகிழ்ச்சி. அவர் எப் போதும் எனக்கு இனிய நண் ப ராக இருந்து வருகிறார். அவரு டைய கற்பனையை உருவாக்கு ம் இந்தப் படத்தில் பணிபுரிந்த து, நல்ல அனுபவமாக இருந்த து. மோகன்லால் நடிகராக மட்டு மில்லாமல் இயக்குநராகவும் க லக்கியிருக்கிறார். முக்கியமாக டெக்னாலஜுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். படத்தில் நி றைய டெக்னாலஜு இருக்கி ற து, ஆனால் அதைத்தாண்டி நடி கர்களின் நடிப்பு தான் உங்க ளை க் கவரும். இந்தப்படம் பார் க்கும் போது நீங்கள் 3டி என்ப தை மறந்து விடுவீர்கள். மோக ன்லால் மிகச்சிறந்த நடிகர், அவ ர் உருவாக்கிய ஃபேண்டஸி க தாப்பாத்திரங்களுடன் அவரும் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள் ளார். லிடியன் இத்தனை இளம் வயதில் முதிர்ச்சியான இசை யைத் தந்துள்ளார். பாலா மிகப் பெரிய உழைப்பைத் தந்துள் ளா ர். பல மொழிகளில் அவர் தான் டயலாக் தந்துள்ளார். இப்படம் மி க அர்ப்பணிப்புடன் மிகப்பெரிய உழைப்புடன் உருவா க்கப்பட்டு ள்ளது, கண்டிப்பாக உங்கள் எல் லோரையும் கவரும் நன்றி.
நடிகர், இயக்குநர் மோகன்லால் பேசியதாவது…
47 வருடமாக திரைத்துறையில் இருக்கிறேன். இயக்குநராக எ ன் முதல் படம். எப்படி இது நடந்த து? என எல்லோரும் கேட்டார்க ள், இது அதுவாகவே நடந்தது, அ வ்வளவு தான். இது ஒரு ஃபே ண் டஸி, அட்வென்சர் படம். முழுக்க 3டியில், இரண்டு கண்களில் பா ர்ப்பது போல, இரண்டு கேமரா வை வைத்து, படம்பிடித்துள் ளோம். அதை எடிட் செய்து நீங்க ள் பார்க்கும் போது, புது அனுப வமாக இருக்கும். இப்படத்தில் மிக முக்கியமான திறமையான கலைஞர்கள் பணியாற் றியுள் ளனர். உலகின் சிறந்த ஒளிப்ப திவாளர் சந்தோஷ்சிவன் இப்ப டத்தில் பணியாற்றியுள்ளார். ஹாலிவுட் இசையமைப்பாளர் மார்க் கிலியான், ‘பரோஸ்’ படத் திற்கு ரீ-ரிக்கார்டிங் செய்துள் ளார். மிகச்சிறந்த கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர். லிடியன் முதன் முதலில் எங்களைப் பார் க்க வந்த போது 13 வயது தான், மிகச்சிறந்த இசையைத் தந்து ள்ளார். 2 நடிகர்கள் தான் இந்தி யா, மற்றவர்கள் எல்லோரும் போர்ச்சுகல், ஸ்பெயின், க்ரீஸ், ரஷ்யா என நிறைய நடிகர்கள் நடித்துள்ளனர். பிரிடிஷ் குழந் தை தான் முக்கிய கதாபாத் திர த்தில் நடித்துள்ளது. படத்தின் கதைப்படி ஒரு இன்னொசன் ஸான இளமையான இசை வே ண்டும் என்பதால் தான், லிடிய னை அழைத்தேன். அவரும் மிக ச்சிறப்பான இசையைத் தந்துள் ளார். இப்படத்தில் பெரும் து ணை யாக இருந்த ராஜிவ் குமா ருக்கு நன்றி. இப்போது கூட வே லை நடந்து வருகிறது. படத்தில் ஒரு அனிமேடட் கேரக்டர் வருகி றது. இங்குள்ள ஒருவரை நடிக் க வைத்து, அதைத் தாய்லாந்து கலைஞர்கள் வைத்து, அனி மே டட் கேரக்டராக மாற்றியுள் ளோ ம். மிகப்பெரிய உழைப்பு. பாலா, அவரும் மிகப்பெரிய உழைப் பைத் தந்துள்ளார். நன்றி. ஒரு மே ஜிக் உலகிற்கு இப்படம் உங் களை அழைத்துச் செல்லும். உ ங்களுக்குள் இருக்கும் குழந் தை மனதை, இப்படம் எழுப்பி வி டும். அனைவரும் ரசிப்பீர்கள். இ ப்படத்திற்காக உழைத்த அனை வருக்கும் நன்றி. இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
பரோஸ் எனும் பூதத்திற்கும், ஒ ரு பெண் குழந்தைக்கும் உள்ள உறவை ஃபேன்டஸி கலந்து, அ னைவரும் ரசிக்கும் வகையில், பிரம்மாண்ட படைப்பாக உருவா க்கி இருக்கிறார் இயக்குனர் மோகன்லால்.
‘டீப் ப்ளூ சீ 3’, ‘ஐ இன் தி ஸ்கை’ ம ற்றும் ‘பிட்ச் பெர்பெக்ட்’ ஆகிய படங்களில் பணியாற்றிய பிரப ல ஹாலிவுட் இசையமை ப்பா ள ர் மார்க் கிலியான், ‘பரோஸ்’ பட த்திற்கு ரீ-ரிக்கார்டிங் செய்துள் ளார். இளம் வயதிலேயே உலகப் புகழ்பெற்ற, லிடியன் நாதஸ்வர ம் இப்படத்திற்கு இசையமைத் துள்ளார். இந்திய சினிமாவி ன் முன்னணி ஒளிப்பதிவாளர் சந் தோஷ் சிவன் இப்படத்திற்கு ஒ ளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தின் இசை உரிமையை பெரும் விலைக்குச் சோனி மியூ சிக் நிறுவனம் பெற்றுள்ளது. ர சிகர்கள் மத்தியில் பெரும் எதி ர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படம் மலையாளம், தமிழ், தெ லுங்கு, கன்னடம், இந்தி என ஐந் து மொழிகளில் வெளியாகிற து. வரும் டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது.