*பெண்களுக்கு அநீதி இழைப் பவர்களை ‘தொட்டுத் தொடரும் கர்மா’ ; இயக்குநர் எம்எஸ்எஸ்-ஸின் புதிய படம்*
*கிருஷ்ண பரமாத்மா சொன்ன பிரபஞ்ச தர்மத்தை மையப்படுத் தி உருவாகும் ‘தொட்டுத் தொட ரும் கர்மா’*
உதயா கிரியேஷன்ஸ் சார்பில் மனோ உதயகுமார் தயாரிப்பில் உருவாகும் படம் ‘தொட்டுத் தொ டரும் கர்மா’. ‘நீங்காத எண்ணம்’, ‘மேல்நாட்டு மருமகன்’ ஆகிய ப ட ங்களை இயக்கிய இயக்குநர் எம்எஸ்எஸ் (MSS) இந்த படத்தை இயக்குகிறார். முற்றிலும் புதுமு கங்கள் நாயகன் நாயகியாக நடி க்கும் இந்த படத்தில் பிரபலமா ன பல குணச்சித்திர நடிகர் நடி கைகள் நடிக்க உள்ளனர்.
கிரைம் திரில்லர் கதையம்சத் தில் இந்த படம் உருவாகிறது. ம காபாரதத்தில் கிருஷ்ண பரமா த்மா “பெண்ணின் மானம் காப்ப தே பிரபஞ்ச தர்மம்” என சொல் லி இருக்கிறார். அப்படி பெண் ணின் மானத்திற்கு இழுக்கு ஏற் படுத்தியவர்கள், மானத்தை கா க்கத் தவறியவர்கள், வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தவர் கள், உதவி செய்ய மனமின்றி ந கர்ந்தவர்கள் என யாருமே இந்த பூமியில் வாழ தகுதி இல்லாதவ ர்கள். அவர்களை நிச்சயம் கர் மா தண்டிக்கும். மகாபாரத போ ரில் அதுதான் நடந்தது.
சாகும் தருவாயில் கூட துரியோ தனன் கிருஷ்ணரிடம், “இந்த ம காபாரத போரையே நீ அதர்மத் தின் வழியில் தான் நடத்துகிறா ய் கிருஷ்ணா” என்று கூறுவார். அதற்கு கிருஷ்ணன், “மற்ற வே று எந்த காரணங்களையும் விட ஒரு மன்னனாக இருந்து உன் ச பையிலேயே ஒரு பெண்ணின் மானத்தை காக்க நீ தவறி விட் டாய். அதன் வழியாகத்தான் இந் த போர் நடந்தது” என்று கூறியி ருப்பார். இதனை மையப்படுத்தி தான் இந்த படத்தின் கதை உரு வாக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி இயக்குநர் எம்எஸ் எ ஸ் கூறும்போது, “கலியுகத்தில் அதர்மம் தலை தூக்கும் போ தெ ல்லாம் கடவுள் மனித உருவில் வந்து அவற்றை அழிப்பார் என் று புராணத்தில் கூறப்பட்டுள்ள து. இன்றைய காலகட்டத்தில் பெண்கள் மீதான அத்துமீறல்க ள் அதிகரித்துக் கொண்டே வரு கிறது. அதுமட்டுமல்ல அதிகார வர்க்கத்தினர், பண வசதி படை த்தவர்கள் செய்யும் அநியாயங் களுக்கு அதர்மத்தின் வழியில் தான் நாம் தண்டனை வழங்க வேண்டி இருக்கிறது. பெண்க ளுக்கு அநீதி இழைப்பவர்களுக் கு கர்மா பின் தொடர்ந்து வந்து தண்டனை கொடுக்கும் என்கிற கருத்தை வலியுறுத்தி இந்த பட ம் உருவாகிறது. வரும் ஜனவரி மாதம் தை பிறந்ததும் இதன் பட ப்பிடிப்பு துவங்க இருக்கிறது, விரைவில் இப்படத்தின் நடிகர் கள் மற்றும் தொழில்நுட்ப க லைஞர்களின் விவரம் அறிவி க் கப்படும்” என்று கூறினார்.
*மக்கள் தொடர்பு ; A.ஜான்*