அரசியலில் வாரிசுகள் ஜெயிப்பது ஈஸி,

அரசியலில் வாரிசுகள் ஜெயிப் பது ஈஸி, சினிமாவில் வாரிசுக ள் ஜெயிப்பது கடினம்’ – ‘சீசா’ பட இசை வெளியீட்டு விழாவில் இ யக்குநர் பேரரசு பேச்சு

விடியல் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் கே.செந்தில் வேலன் த யாரித்திருக்கும் படம் ‘சீசா’. அ றிமுக இயக்குநர் குணா சுப்பி ரமணியம் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தின் கதையை தயாரிப்பாளர் செந் தில் வேலன் எழுதியிருக்கிறார். இதில், நட்டி நட்ராஜ் நாயகனாக நடிக்க, மற்றொரு நாயகனாக நிஷாந்த் ரூசோ நடித்திருக்கி றார். நாயகியாக பாடினி நடித்தி ருக்கிறார். இவர்களுடன் ஆதே ஷ் பாலா, மூர்த்தி, தயாரிப்பா ளர் செந்தில் வேலன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித் திருக்கிறார்கள்.

சரண் குமார் இசையமைத்திரு க்கும் இப்படத்திற்கு பெருமாள் மற்றும் மணிவண்ணன் ஒளிப் பதிவு செய்திருக்கிறார்கள். வி ல்சி ஜெ.சசி படத்தொகுப்பு செய் திருக்கிறார்.

வரும் ஜனவரி 3 ஆம் தேதி தி ரையரங்குகளில் வெளியாக உ ள்ள ‘சீசா’ திரைப்படத்தின் இ சை மற்றும் டிரைலர் வெளி யீட் டு விழா டிசம்பர் 15 ஆம் தேதி, சென்னை பிரசாத் லேபில் நடை பெற்றது. இதில், இயக்குநர்கள் கஸ்தூரி ராஜா, பேரரசு, மைக் கேல், தயாரிப்பாளர் கே.ராஜா உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தி னர்களாக கலந்துக்கொண் டார் கள்.

நிகழ்ச்சியில் இயக்குநர் குணா சுப்பிரமணியம் பேசுகையில், “எத்தனையோ ஜாம்பவான்க ளையும், சாதனையாளர்க ளை யும் எழுத்துக்கள் மற்றும் விமர் சனங்களால் உருவாக்கிய பத் திரிகையாளர்கள் மற்றும் ஊட கத்தினர் முன்பு நான் இங்கு நி ற்பது பெருமையாக இருக்கிற து. இதே பிரசாத் லேபில் பல நிக ழ்ச்சிகளை ஒரு ஓரமாக நின்று பார்த்திருக்கிறேன். இன்று இ தே அரங்கில் நான் மேடை ஏறி யிருப்பது மகிழ்ச்சியாக இருக் கிறது. எனக்கு கடவுள் பக்தி அ திகம். எதுவாக நீ நினைக்கிறா யோ அதுவாகவே ஆவாய், என்ற வாக்கியத்திற்கு ஏற்ப, இந்த இட த்தில் நிற்க வேண்டும் என்பதற் காக நான் ஓடியிருக்கிறேன். எ ன்னிடம் தீமை செயல்கள் அ னைத்தும் இருந்தது, அதை யெ ல்லாம் கடந்து இன்று இங்கு நி ற்கிறேன். இதற்கு காரணமான சிவன் என் தயாரிப்பாளர், பார் வதியாக அவரது மனைவி சுகு ணா மேடம், இவர்களால் தான் இங்கு நிற்கிறேன். தயாரிப் பா ளரிடம் ஒரு நோயாளியாக தான் நான் அறிமுகம் ஆனேன். அப் போது அவர் என்னை விசாரித்த போது, என்னைப் பற்றி சொன் னேன். அப்போது அவர் சொன் னார், ஒரு நாள் நாம் பண்ணு வோம். அதில் இருந்து அவரை பின் தொடர்ந்தேன், நம்ம பண் ணலாம் என்று சொன்னார். அந் த நாளில் இருந்து என் வாழ்க் கை தொடங்கியது. கதைப் பற் றி பேசும் போது, வெறும் பொழு துபோக்கிற்கான படமாக மட்டும் அல்லாமல் சமூகத்திற்கு எதை யாவது சொல்ல வேண்டும், என் றார். அதன்படி, அவரே ஒரு க தையும் சொன்னார். அந்த கதை மிக நன்றாக இருந்தது, நிச்சய ம் சமூகத்திற்கு தேவையான ஒரு கதை. அதற்கு நான் திரைக் கதை அமைத்தேன். தயாரிப்பா ளர் சாருக்கும், மேடமுக்கும் நா ன் மிகவும் நன்றி கடன் பட்டிருக் கிறேன்.

அதேபோல், முகம் தெரியாத என க்கு முகம் கொடுத்த எங்கள் த லைவன் நட்டி சார். நான் யாரி டமும் முறையாக உதவி இயக்கு நராக பணியாற்றவில்லை. சில இயக்குநர்களிடம் பயணித்திரு க்கிறேன், அவர்களின் படங்களி ல் சில வேலைகளை நானே செ ய்து பல விசயங்க ளை கற்றுக் கொண்டேன். நடிப்ப தற்காக தான் நான் போனேன், அப்படி போய் தான் பல விசயங் களை அவர்களிடம் கற்றுக்கொ ண்டே ன். அப்படி இருந்த என் மீது நம்பி க்கை வைத்து நட்டி சார் இ ந்த ப டத்தில் நடிக்க ஒப்புக்கொ ண்டா ர். உலகத்தில் மோசமானவர்கள் இருப்பதாக சொல்கிறார்கள். ஆ னால், தேடினால் இந்த உலகத் தில் தங்கம், வைரம் கிடைக்கும். அப்படி தான் எனக்கு தங்கமாக வும், வைரமாகவும் கிடைத்தவர் நட்டி சார். அவரது கம்பீரம் எனக் கு பிடிக்கும். அவர் முன்பு எனக் கு பேச்சே வராது. இன்று அவரு க்கு பெரிய பெரிய படங்களில் வாய்ப்புகள் கிடைத்து வருகிற து, அவரை வசதியாக வைத்துக் கொள்வார்கள். அப்படிப்பட்டவர் எனக்காக இந்த படத்தில் நடிக்க வந்தார். என்னை டைரக்ட்டரே எ ன்று முதலில் அழைத்தவர் அவ ர் தான். அதுவே எனக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது. அவ ரை நான் சந்திப்பதற்கு முன்பு ந ல்ல நடிகராக தான் தெரியும், அவரை சந்தித்த பிறகு அவரை விட நல்ல மனிதர் இந்த உலகத் தில் இருக்க மாட்டார்கள், என்று தோன்றியது. அந்த அளவுக்கு மி க சிறப்பானவர். அவருடன் பணியாற்றியது மறக்க முடியா து. தம்பி நிஷாந்த் ரூசோ இளம் நடிகர். இந்த படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கான இடத்தையும் நட்டி சார் கொடுத் தார். அதற்கும் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். நிஷாந்த் ரூ சோ நிச்சயம் பெரிய ந டிகராக வருவார். நாயகி பாடினி குமார், சிறந்த நடிகை. கிளிசரி ன் கூட இல்லாமல் நடிக்க கூடிய நடிகை. அவங்க தமிழ் சினிமா வில் நல்ல நிலைக்கு வருவாங் க. மூர்த்தி, ஆர்.எஸ்.ரவி, தயாரி ப்பாளர் ராஜநாயகம், ஆதேஷ் பாலா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக் கிறார் கள், இவர்கள் அனைவரும் சிற ப்பாக நடித்திருக்கிறார்கள்.

நான் பார்த்து வியந்த இயக்குந ர்கள் மேடையில் இருக்கிறார் க ள். கஸ்தூரி ராஜா சாரின், படங் களை பார்த்து நான் அழுவேன், அந்த அளவுக்கு அவரது படங்க ளில் இருக்கும் செண்டிமெண்ட் பிடிக்கும். நான் நேசித்த, நான் டாப் என்று நினைத்த இயக்கு நர் களில் இருக்கும் கஸ்தூரி ராஜா சாரை வரவேற்கிறேன். விஜய் சாரை வைத்து பட்டய கிளப்பிய பேரரசு சாரை வர வேற்கிறேன். சிறிய படங்களு க்கு தொடர்ந்து குரல் கொடுத்து வரும் கே.ராஜன் சாரை வரவேற் கிறேன். டிரெண்ட் மியூசிக் குழு வுக்கு நன்றி. என் படத்திற்கு தூ ணாக இருந்து என்னை இயக் கிய அக்கறை பாலு சார் உள்ளி ட்ட அனைவருக்கும் நன்றி.” என் றார்.

இசையமைப்பாளர் சரண் குமா ர் பேசுகையில், “சீசா ஒரு சைக்க லாஜிக்கல் திரில்லர் படம். நட்டி சாருடன் முதல் முறையாக பணி யாற்றியிருக்கிறேன். அவர் போ லீஸ் வேடத்தில் நிறைய நடித்து விட்டார். இந்த படத்தில் அது வி த்தியாசமாக இருக்கும். நிஷா ந் த் ரூசோ சிறப்பாக நடித்திருக்கி றார். பாடினி நல்ல நடிகை மற் றும் நடனக் கலைஞர், அவரும் நன்றாக நடித்திருக்கிறார். இய க்குநர் குணா சாரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அவர் ஒரு குழுவை சிறப்பாக கையாளும் திறன் படைத்தவர். எந்தவித பிரச்சனையும் இல் லா மல் தொழில்நுட்ப கலைஞர்க ளிடம் வேலை வாங்கினார். தயாரிப்பாளர் சார் எனக்கு பணியாற்றுவதில், பொருளா தாரத்தில் சுதந்திரம் கொடுத் தார். நான் கேட்ட அனைத்தை யும் செய்துக்கொடுத்தார், அவ ருக்கு நன்றி. நீங்க கேட்ட மூன் று பாடல்களையும் அவர் தான் எழுதியிருக்கிறார். பாடல்கள் அனைத்தும் சிறப்பாக வந்திரு க்கிறது. பாடல்களை வெளி யிட் ட டிரெண்ட் மியூசிக் குழுவுக்கு ந ன்றி.” என்றார்.

நடிகர் நிஷாந்த் ரூசோ பேசுகை யில், “இயக்குநர் குணா சார் என்னை சந்தித்து இந்த கதை யை சொல்லும் போது, நிச்சயம் என்னால் நடிக்க முடியாது, என் று சொன்னேன். அந்த அளவுக் கு என் கதாபாத்திரம் வித்தி யா சமாக இருந்தது. ஒரே கதா பாத் திரத்தில் மூன்று வித மான வித்தியாசங்களை காட்டி நடிக்க கூடியதாக இருந்தது. என்னை வைத்து காமெடி பண்ணிடா தீங்க சார், என்று சொன்னேன். இல்லங்க, நீங்க நடிச்ச படத்தை பார்த்திருக்கிறேன், நிச்சயம் உங்களால் நன்றாக செய்ய முடியும், என்று நம்பிக்கை கொடுத்தார். அவர் கொடுத்த நம்பிக்கையில் தான் நான் நடித்தேன், அவருக்கு நன்றி. நன்றாக வந்திருப்பதாக படம் பார்த்தவர்கள் சொல்கிறார்கள். என்னுடன் நடித்த பாடினி, மூர்த்தி ஆகியோரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். நட்டி சார் எனக்கு நிறைய வாய்ப்புகள் கொடுத்தார், அவருக்கு நன்றி. படம் ஜனவரி 3 ஆம் தேதி வெளியாகிறது. நிச்சயம் உங்களுக்கு படம் பிடிக்கும், நன்றி.” என்றார்.

நடிகை பாடினி குமார் பேசுகை யில், “எங்களை வாழ்த்த வந்தி ருக்கும் அனைவருக்கும் நன்றி. குணா சார் என்னிடம் கதை சொ ல்ல ஆரம்பிக்கும் போது சாதார ணமாக தான் உட்கார்ந்திருந்தே ன், ஆனால் அவர் கதை சொல்ல சொல்ல நான் இருக்கையின் நு ணிக்கு வந்து விட்டேன். அந்த அ ளவுக்கு கதை அடுத்தது என்ன? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி யது. படமும் அப்படி தான் இருக் கும், கடைசி வரைக்கும் என்ன நடக்கிறது என்ற எதிர்பார்ப்புட ன் திரில்லிங்காக படம் நகரும். தயாரிப்பாளர் சார் என் மீது நம் பிக்கை வைத்து என்னை தேர்வு செய்தார், அவருக்கு நன்றி. நட்டி சாருடன் நான் இணைந்து நடிக் கும் காட்சிகள் இல்லை, இருந் தா லும் அவர் படத்தில் நடித்தது மகிழ்ச்சி. என்னுடன் இணைந் து நடித்த நிஷாந்த் ரூரோ எனக் கு சப்போர்ட்டிங்காக இருந்தார், அவருக்கு நன்றி. உங்க அனை வருக்கும் எதிர்பார்ப்பை கொடு க்க கூடிய படமாக இருக்கும் என் று நம்புகிறேன், நன்றி.” என்றார்.

நடிகர் ஆதேஷ் பாலா பேசுகை யில், “நண்பன் ஆனந்துக்கு தா ன் முதலில் நன்றி சொல்ல வே ண்டும், நான் இந்த படத்தில் நடி க்க அவர் தான் காரணம். எனக் கு போலீஸ் வேடம் வந்தால் தவி ர்த்து விடுவேன். எதாவது சிறிய வேடமாக இருந்தால் கூட பண் ணுகிறேன், போலீஸ் வேடம் மட் டும் பண்ண மாட்டேன், என்று சொல்லி விடுவேன். அப்படி ப்ப ட்ட நான் போலீஸ் வேடத்தில் நடி க்க நட்டி சார் தான் காரணம். அவருடன் இணைந்து நடிக்க வேண்டும், என்று சொன்ன உ டன் நான் சம்மதித்து விட்டேன். அவருடன் படம் முழுவதும் வரு கிறேன், அவர் எனக்கு ஒத்து ழைப்பு கொடுத்ததோடு, நிறை ய இடம் கொடுத்தார், அவருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தில் ஒப்பந்தமான போது, எனக்கு கொஞ்சம் தொப்பை இருந்தது. அதனால் தயாரிப்பாளர் சற்று தயங்கியதாக நண்பர் சொன் னார். படப்பிடிப்பு தொடங்க ஆறு நாட்கள் மட்டுமே இருந்தது. அந் த ஆறு நாட்களில், கடுமையான உடற்பயிற்சி, உணவு கட்டுப்பா டுகளை மேற்கொண்டு உடல் எ டையை குறைத்தேன். படப்பி டிப் பு தொடங்கிய முதல் நாளில் என்னையும், எனது நடிப்பையும் பார்த்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் திருப்தியாகி விட்டா ர்கள், என்று சொன்னார்கள். இ து அனைத்து நடிகர்களும் செய் வது தான் என்றாலும், இந்த பட த்தில் நட்டி சாருடன் நடிக்க போ கிறோம் என்பதால், எந்த விதத் திலும் இந்த படத்தை கைவிட்டு விடக்கூடாது, என்று நினைத் தே ன். அதனால் தான் அந்த அ ளவுக்கு கடுமையாக உடற்பயி ற்சி செய்து உடம்பை குறைத் தேன். குணா சார் எனக்கு ஃபே ஸ்புக் மூலம் நட்பானவர். சுகு ணா மேடம் எனக்கு ரொம்ப சப் போர்ட் பண்ணாங்க. மிக சிற ப்பான தயாரிப்பாளர், அவர்கள் மனதுக்காகவே இந்த படம் வெ ற்றி பெற வேண்டும். இந்த படக் குழு எந்தவித பிரச்சனையும் இ ல்லாமல் பயணித்தது. என் னுட ன் நடித்த நிஷாந்த் ரூசோவுக்கு நன்றி. இங்கு மேடையில் இருக் கும் ஜாம்பவான்கள் எனக்கு கொடுக்கும் நம்பிக்கையால் தா ன் இப்போதும் சினிமாவில் உற் சாகமாக பயணிக்கிறேன். ஒரு நடிகனாக எனக்கு இன்னும் பெ ரிய பெரிய மேடைகள் கிடை க்கு ம் என்ற நம்பிக்கை இருக்கிறது. சீசா மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்து கி றேன், நன்றி.” என்றார்.

எடிட்டர் வில்சி ஜெ.சசி பேசுகை யில், “படம் சிறப்பாக வந்திருக் கிறது. உங்கள் சப்போர்ட் எங்க ளுக்கு தேவை. ஜனவரி 3 ஆம் தேதி படம் வெளியாகிறது, நீங் க சப்போர்ட் பண்ண வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், நன்றி.” என்றார்.

இயக்குநர் மைக்கேல் பேசுகை யில், “எனக்கு இது இரண்டாவது மேடை. பாடல்கள் மற்றும் டிரை லர் மிக சிறப்பாக இருந்தது. இ சையமைப்பாளரின் பணி சிற ப்பாக இருந்தது. இயக்குநர் கு ணாவுக்கு வாழ்த்துகள். நான் ஒ ரு சிறிய படம் எடுத்துவிட்டு அ தை மக்களிடம் கொண்டு சேர் க்க ரொம்பவே கஷ்ட்டப்பட்டேன். பத்திரிகையாளர்களின் ஒத்து ழைப்பு உடனே கிடைத்தால் நன் றாக இருக்கும். படம் தியேட்ட ரில் இருக்கும் போதே உங்க ளு டைய ஒத்துழைப்பு கிடைக்க வே ண்டும், ஒடிடிக்கு வந்த பிறகு கி டைப்பதால் எந்த பலனும் இல் லை. எனவே, இந்த படத்திற்கு பத்திரிகையாளர்கள் ஆரம்ப த்தில் இருந்தே ஆதரவு கொடு க்க வேண்டும், என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்றார்.

இயக்குநர் அரவிந்தராஜ் பேசு கையில், “சீசா அற்புதமான படம். இயக்குநர் குணா எனக்கு சகோ தரர் போல, அவர் எனக்கு இந்த ப டத்தில் ஒரு மாறுபட்ட வேடம் கொடுத்திருக்கிறார். இந்த க தை இன்றைய காலக்கட்டத்தி ற்கு மிகவும் தேவையான விச யம் கொண்டது. ஒரு அற்புத மா ன விசயம், நாட்டுக்கு தேவை யான விசயத்தை அழகாக வடி வமைத்து சிறப்பாக செய் திரு க்கிறார்கள். நட்டி சா ருடன் முத ல் முறையாக நடித்திருக்கிறே ன். இயக்குநர் குணா அதிகம் மெனக்கெட்டு நன்றாக செய்தி ருக்கிறார். நாயகி பாடினி பெ யரே எனக்கு பிடித்து விட்டது, அ வர் சிறப்பாக நடித்திருக்கிறார். பத்திரிகையாளர்கள் இந்த பட த்திற்கு நிச்சயம் ஆதரவு கொடு ப்பார்கள், என்று நான் நம்புகி றேன், அந்த அளவுக்கு படத்தில் விசயம் இருக்கிறது. படம் வெளி யாகும் தருணமும் நன்றாக இரு க்கிறது, அதனால் படம் நிச்சயம் வெற்றி பெறும். சிறிய படம், பெ ரிய படம் இல்லாமல் இது மிக சி றப்பான படமாக இருக்கும். தயா ரிப்பாளர் செந்தில் வேலன் சாரு க்கு என் நன்றி, அற்புதமான டீ மை தேர்ந்தெடுந்தார். ரூசோ அற்புதமான கதாபாத்திரத்தில் நன்றாக நடித்திருக்கிறார். அ னைவரும் நன்றாக நடித்திரு க் கிறார்கள், படம் நிச்சயம் சிற ப்பாக வந்திருக்கிறது. பத்திரி கையாளர்கள் ஆதரவு கொடுக் க வேண்டும், என்று கேட்டுக் கொண்டு விடைபெறுகிறேன்.” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசுகையில், “சிறிய படங்களை வாழ்த்துவத ற்கு பெரிய மனசு வேண்டும். அ ப்படி இந்த படத்தை வாழ்த்த நே ரம் ஒதுக்கி இங்கு வந்திருக்கும் கே.ராஜன் சார், கஸ்தூரி ராஜா சார் ஆகியோருக்கு நன்றி. தி ரையுலகில் வாரி என்று இரு க்கு. அரசியலில் வாரிசு ஜெயி ப்பது ஈஸி, பணம் இருந்தால் போதும். ஆனால், திரையுலகில் வாரிகள் ஜெயிக்க திறமை வே ண்டும். அறிமுகம் எளிமையாக இருக்கும், ஆனால் நிலைத்து நிற்க திறமை தான் வேண்டும். கஸ்தூரி ராஜா சாரின் மகன்கள் என்பதால் செல்வராகவன் இய க்குநராகவும், தனுஷ் நடி கரா க வும் அறிமுகம் ஆகலாம். ஆனா ல், அவர்கள் இன்று முன்னணி யில் இருப்பதற்கு அவர்களின் திறமை தான் காரணம். அதே போல், திறமை மட்டும் போதாது ஜெயிக்க வேண்டும் என்ற வெ றி வேண்டும். ஒரு படம், இர ண் டு படங்களுக்கு பிறகு அப்பா பெயரை மறந்துவிட்டு, நம்ம ஜெயிக்க வேண்டும், பெரிய இடத்துக்கு போக வேண்டும் என்ற வெறி வேண்டும், அந்த வெறி இருந்தால் தான் ஜெயி க்க முடியும். அதனால், சினிமா வில் வாரிசுகள் ஜெயிப்பது சா தாரண விசயம் இல்லை, அப்படி ப்பட்ட இரண்டு பேரை கொடுத்த கஸ்தூரி ராஜா சாருக்கு நன்றி.

சீசா என்பது ஒரு விளையாட்டு, அது அனைவருக்கும் தெரியும். நிறைய பூங்காக்களில் சீசா இருக்கும். விளையாட்டுக் களி லேயே சிறந்த விளையாட்டு சீ சா தான். மற்ற விளையாட்டு க ளில் தோற்பவர்களை பார்த்து ரசிப்பார்கள். ஆனால், இந்த வி ளையாட்டில் தோற்பவரை பார் த்து வெற்றி பெற்றவர் ரசிப்பர், அதே சமயம், வெற்றி பெற்றவர் தோற்பார், ஏறும், இறங்கும். அ ப்படிப்பட்ட விளையாட்டின் பெயரை தலைப்பாக வைத்து இயக்குநராக அறிமுகமாகும் குணாவுக்கு இனி எல்லாமே ஏற்றம் தான். அவரிடம் எனக்கு பிடித்த விசயம் கடவுள் பக்தி. இயக்குநராக முயற்சிக்கும் போது, ஒரு தயாரிப்பாளரை சந்தித்து கதை சொல்லி, அவரை பல வருடங்களாக பின் தொடர்ந்து வாய்ப்பு பெற்று படம் செய்தால் அது முயற்சி. ஆனால், எங்கேயோ இருக்கும் டாக்டர் செந்தில் வேலனை ஒரு நோ யாளியாக சந்திக்க, இவரைப் பற்றி அவர் விசாரித்து தெரி ந்துக்கொண்டதோடு அல்லா மல் அவருக்காக படம் தயாரிக்க முன் வந்திருக்கிறார் என்றால் இது முயற்சி அல்ல கடவுள் செ யல். குணா பேசும் போது சிவ னாக செந்தில் வேலனை பார் ப்பதாகவும், சக்தியாக சுகுணா மேடமை பார்க்கிறேன் என்றார். அது உண்மை தான், நமக்கு உதவியவர்களை தெய்வமாக பார்ப்பவர்கள் என்றுமே தோற்க மாட்டார்கள். அதனால் குணா நிச்சயம் வெற்றி பெறுவார்.

தயாரிப்பாளர் செந்தில் வேலன் ஒரு மருத்துவராக இருந்தாலும் அவரிடம் ஒரு கதையாசிரியர் இ ருந்திருக்கிறார், ஒரு பாடலாசி ரியர் இருந்திருக்கிறார். நம்ம அ னைவரிடமும் ஒரு கதை இருக் கும், ஆனால் அதை அவர்கள் கதையாக பார்க்க மாட்டார்கள், பிரச்சனையாக பார்ப்பார்கள். ஆனால் டாக்டர் தான் அவரது பிரச்சனைகளை கதையாக பா ர்த்திருக்கிறார். நமக்குள்ள இ ருக்கும் பிரச்சனைகளை க தை யாக நினைத்து பார்த்தால், மன அழுத்தம் போன்றவை வராது. எனவே, நமக்கு நல்ல கதை யா சிரியர் மற்றும் பாடலாசிரியர் கிடைத்திருக்கிறார். நானும் தா ன் பாடல்கள் எழுதுவேன், ஆனா ல் நான் பல வருடங்களாக சினி மாவில் இருந்து, அதற்கான திற மைகளை வளர்த்துக்கொண்டு எழுதினேன். ஆனால், செந்தில் வேலன் சார் வேறு ஒரு துறை யில் இருந்து பாடல் எழுதியி ரு ப்பது பெரிய விசயம். கதை எ ழுதுவது ஈஸி, பாடல்கள் எழுது வது கஷ்ட்டம். அதிலும், அப்போ து இருந்த இசையமைப்பாளர் களின் இசைக்கு பாடல்கள் எழு துவது சுலபமாக இருந்தது. ஆ னால், தற்போதைய இசைய மைப்பாளர்களின் இசைக்கு பா டல்கள் எழுதுவது மிகவும் கஷ் ட்டம், அந்த அளவுக்கு அவர்கள் இசை எக்குதப்பாக இருக்கிறது. அப்படிப்பட்ட சூழலில், மிக அரு மையான பாடல்கள் எழுதியிரு க்கிறார் என்றால் செந்தில் வே லன் சாரை நிச்சயம் பாராட்டி யாக வேண்டும். அதில் ஒரு வரி சிறப்பாக இருந்தது. இந்த பூவு லகத்தில் முதல் தலைவன் தமி ழன் தான், மிக அற்புதமான வரி.

படத்தின் கதாநாயகன் நட்டி சா ரை பற்றி சொல்ல வேண்டும் எ ன்றால், நடிகர் விஜய் அரசியலு க்கு வந்ததை ஒப்பிட்டு சொல் லலாம். விஜய் சாருக்கு சம்பளம் 100 கோடி, 200 கோடி என்று சொ ல்கிறார்கள், அந்த சம்பளத்தை விட்டுவிட்டு அவர் இன்று அரசி யலுக்கு வந்திருக்கிறார். அது போல் தான் நட்டியும். அவர் பெ ரிய கேமராமேன், அவர் இந்தி சினிமாவுக்கு சென்றால் அவரு க்கு பல கோடி சம்பளம் கொ டு க்க தயாராக இருக்கிறார்கள். ஆனால், அதை விட்டுவிட்டு நடிப்பு மீது உள்ள ஆர்வத்தால் நடிக்க வந்திருக்கிறார். இன் றும் 5 கோடி ரூபாய் கொடுத்து ஒளிப்பதிவு செய்ய கூப்பிட்டா லும், 50 லட்சம் ரூபாய் கொடுத்து நடிக்க கூப்பிட்டால் அதுக்கு தா ன் போகிறார். என்னடா மனுஷ ன் இவ்வளவு வாய்ப்புகளை விட் டுவிட்டு நடிக்க வருகிறாரே, என் று யோசித்திருக்கிறேன். பிறகு தான் தெரிந்தது அவரது மனசு க்கு பிடித்ததை செய்ய வேண்டு ம் என்று நினைக்கிறார். வெறும் பணத்தை மட்டுமே பார்க்காமல் மனதுக்கு பிடித்த விசயத்தை செய்ய வேண்டும் என்பதால் அ வர் தொடர்ந்து நடிக்கிறார். அ தேபோல் அவரிடம் பிடித்த விச யம், பெரிய இயக்குநர், சிறிய இ யக்குநர், பெரிய தயாரிப்பாளர் என்று பார்க்க மாட்டார், யார் அ வரை அணுகினாலும் கதை ந ன்றாக இருந்தால் நடிப்பார். அ வர் இந்த கதைக்காக மட்டுமே நடித்திருக்க மாட்டார், இயக்கு நர் குணாவின் நல்ல குணத்தை பார்த்து தான் நடிக்க சம்மதித் தி ருப்பார், என்று நினைக்கிறேன்.

இந்த படக்குழுவை பார்க்கும் போது ஜெயிக்க வேண்டும் என் ற வெறி தெரிகிறது. திறமை உள்ள இயக்குநருக்கு வாய்ப்பு கொடுத்து ஜெயிக்க வைக்க வேண்டும் என்ற வெறி தயாரிப் பாளரிடம் தெரிகிறது. அதேபோ ல், படத்தை நல்லபடியாக இயக் கி தயாரிப்பாளருக்கு வெற்றி கொடுக்க வேண்டும் என்ற வெ றி இயக்குநர் குணாவிடம் தெரி கிறது. படத்தில் நடித்த ரூசோ, பாடினி, ஆதேஷ் பாலா உள்ளிட் ட அனைவரும் சிறப்பாக நடித்தி ருக்கிறார்கள். எனவே, இந்த பட ம் மிகப்பெரிய வெற்றி பெற்று, மொத்த குழுவும் அடுத்தக் கட்ட த்திற்கு செல்ல வேண்டும். தயா ரிப்பாளர் செந்தில் வேலன் அடு த்தடுத்து படங்கள் தயாரிக்க வேண்டும், எங்களைப் போ ன்ற வர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும், என்று கேட்டு க்கொ ள்கிறேன்.” எண்றார்.

இயக்குநர் கஸ்தூரி ராஜா பேசு கையில், “ஒரு படத்தை ஆக்குவ தும், உருவாக்குவதும் மீடியாக்க ள் கையில் தான் இருக்கிறது. இ ப்போது என் பேரன் கூட நடிக்க வந்திருக்கிறார், இந்த அளவுக் கு என் குடும்பம் சினிமாவில் உ யர்ந்ததற்கு மீடியாக்கள் தான் காரணம். முதலில் இங்கு நன்றி சொல்ல வேண்டியது தயாரி ப் பாளர் செந்தில் வேலனுக்கு தா ன். ஒரு தயாரிப்பாளர் திடீரென் று மருத்துவம் பார்க்க முடியாது, ஆனால் ஒரு மருத்துவர் படம் த யாரித்திருக்கிறார். இன்றைய சுழலில் ஒரு படம் தயாரிப்பது என்பது சாதாரண விசயம் இல் லை. அனைத்தும் இருப்பவர்க ளால் கூட இன்று படம் தயாரிப்பு என்பது கஷ்ட்டமான விசயமாக இருக்கிறது. எதுவுமே இல்லாம ல், இவ்வளவு முதலீடு செய்து, படத்தை இந்த அளவுக்கு கொ ண்டு வருவதற்கு அவர் எத்த னை கஷ்ட்டங்களை கடந்து வந்திருப்பார், என்பது கடவுளு க்கு தான் வெளிச்சம். பாடல்கள் நன்றாக இருக்கிறது, இசை, பா டல் வரிகள் என அனைத்தும் ந ன்றாக இருக்கிறது, எனவே பத் திரிகையாளர்கள் ஆதரவு கொ டுக்க வேண்டும். இந்த படம் வெ ற்றி பெற்று டாக்டர் சம்பாதித் தா ல், நிச்சயம் அடுத்த படம் எடுப் பார், அதில் எனக்கு வாய்ப்பு கொடுப்பார் என்று நம்புகிறேன்.

இயக்குநர் குணா குடும்ப கஷ் ட்டத்தை பற்றி பேசினார். சினி மாவில் இருப்பவர்களை கோ ழையாக்குவது குடும்ப கஷ்ட்டம் தான். ஓட்டப் பந்தயத்தில் முதுக ல் மூட்டையை கட்டிக்கொண்டு ஓடுவது போல தான் சினிமாக் காரர்களுக்கு குடும்பம் இருப்ப து. நானும் அந்த கஷ்ட்டத்தை அனுபவித்திருக்கிறேன். அதே சமயம், சினிமா தன்னை தானே ஒருவரை தேர்ந்தெடுத்துக் கொ ள்ளும். அதற்கு தகுதியான வ ரை அது தானாக தேர்ந்தெடு க் கும். அப்படிதான் நானும் சினி மாவுக்குள் வந்தேன். கிராமத் தை சேர்ந்த நான் சென்னை எ ன்றால் என்ன?, யாரை பார்க்க வேண்டும், என்று எதுவுமே தெ ரியாமல் சென்னை வந்தேன். சென்னை வந்து வண்ணார ப் பேட்டை சென்றதும் நான் இற ங்கிய இடம் மகாராணி தியே ட்டர். அங்கிருந்து நான் போக வேண்டிய முகவரியை தேடிய போது திரும்ப திரும்ப அந்த தி யேட்டர் முன்பே வந்து நின்றே ன். ஒரு தாய் வயிற்றில் இருந்து எப்படி பிறந்தோமோ அப்படி தா ன் நான் சென்னை வந்தேன். எ ன் கண் முன் தெரிந்த அந்த ம காராணி தியேட்டர் தான் நான் சினிமாவில் வருவதற்கான மு தல் சிக்னல் என்று இன்றும் நி னைப்பேன். அதனால், உழைப் பும், சோர்வின்மையும் நம் மிடம் இருந்தால் நம்மை எந்த கொம் பனும் அசைக்க முடியாது. நம்மு டைய நாற்காலியில் யாராலும் உட்கார முடியாது. அப்போது கூட நான் வேறு வேலைகளை தான் தேடி அலைந்தேனே தவிர சினி மாவில் வாய்ப்பு தேடவில்லை. அப்படி இருந்தும் சினிமா என் னை அழைத்தது. சினிமாவில் இருக்கும் வசதிகள் எங்கும் இல் லை, அதே சினிமாவுக்கு நாம் ந ன்றியுடன் இருக்கிறோமா?, இ ன்றும் என் பிள்ளைகள் என் னை படம் எடுக்க சொல்கிறா ர் கள், நான் தான் வேண்டாம் என் று சொல்கிறேன். ஒரு தயாரி ப்பாளர் இரண்டு சொட்டு கண் ணீர் விட்டால் தான், அந்த படத் தில் பணியாற்றியவர்கள் சந் தோஷமடைகிறார்கள். 50 லட்சம் ரூபாய் செலவு செய்தால், அதில் 15 லட்சம் தான் படத்திற்கு செ லவு செய்யப்படும் நிலை இருக் கிறது. இப்படிப்பட்ட ஒரு நிலை யில் செந்தில் வேலன் தைரிய மாக படம் தயாரித்திருக்கிறார், அவரை பாராட்ட வேண்டும். சிறி ய படம், பெரிய படம் என்று இப் போது சொல்லக் கூடாது, தியேட் டருக்கு வந்தால் தான் தெரியும். இப்போது பல பெரிய படங்கள் சிbன்ன படங்களாகி விட்டது, சி றிய படங்கள் பெரிய படங்க ளா கி விட்டது. இசையமைப்பாளர் சிறப்பாக பணியாற்றியி ருக்கி றார், செந்தில் வேலனின் பாடல் கள் சிறப்பாக இருக்கிறது. ஒளி ப்பதிவு சிறப்பாக இருக்கிறது.

இயக்குநர் குணா குடும்பம் இருக்கிறது, என்று வருத்தம டைய வேண்டாம். நீங்க பட்ட க ஷ்ட்டத்துக்கு நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். நானும் 39 வயதில் தான் என் முதல் படம் எடுத்தேன். எனக்கு இளையராஜா என்ற ஒ ரு தெய்வம் கிடைத்தார். ராஜ்கி ர ண் என்ற இஸ்லாமிய கடவுள் எனக்கு வரம் கொடுத்தார். இ தையெல்லாம் மீறி அந்த படத் தை ரசிக்கும் ஆடியன்ஸ் இருந் தார்கள். ஆனால், இன்று அந்த படத்தை எடுத்தால் ஓடாது. இன் றைய ஆடியன்ஸ்களுக்கு என் ன தேவையோ அதை படமாக எடு த்தால் நிச்சயம் வெற்றி பெ றும். அதனால் நீங்க பயப்பட வே ண்டாம், படம் நிச்சயம் வெற்றி பெ றும். பத்திரிகையாளர்களும் ஆதரவு அளிக்க வேண்டும்.” என் றார்.

கே.ராஜன் பேசுகையில், “சின்ன படங்கள் பெரிய படங்களாக வே ண்டும், அதற்காக இதுபோன்ற படங்களை வாழ்த்த வேண்டும், என்பதால் தான் இங்கே நான் வ ந்திருக்கிறேன். தயாரிப்பாளர் ஒரு மருத்துவர், அவர் அந்த வே லையை மட்டும் பார்க்காமல், க தை, கவிதை எழுதும் வேலை யையும் சேர்த்து பார்த்திருக்கி றார். இயக்குநர் குணா நோயா ளியாக சென்ற போது அவரை பற்றி தெரிந்துக் கொண்டு, இ ந்த படம் தயாரித்திருக்கிறார். இ ன்று இந்த உலகத்தில் எவ் வள வோ பார்க்கிறோம், துரோகம் செய்வதை தான் அதிகம் பார்க் கிறோம். ஆனால், நோய் தீர்க்க போனவரின் நோயை தீர்த்து, அ வரது மனம் அறிந்து அவருக்கா க படம் தயாரித்த செந்தில் வே லன் சிறப்பாக வாழ வேண்டும், என்று வாழ்த்துகிறேன். அவர் ஒரு தெய்வ பிறவியாக குணா வுக்கு கிடைத்திருக்கிறார். அ னைத்தையும் பாசிட்டிவாக நி னைக்க வேண்டும். நாம் வளர வேண்டும், நீங்க வளர வேண் டும், நாடு வளர வேண்டும் என் று நினைக்க வேண்டும், அப் போது தான் நம் வாழ்க்கை சிற ப்பாக அமையும். எனவே, இந்த சிறிய படம் பெரிய படமாக வே ண்டும், என்று இறைவனிடம் வேண்டி வாழ்த்துகிறேன், நன் றி.” என்றார்.

தயாரிப்பாளர் டாக்டர் ஜே.செந் தில் வேலன்