பராரி’ படத்தின் பத்திரிக்கையா ளர்கள் சந்திப்பு!*
*’பராரி’ படத்தின் பத்திரிக்கை யா ளர்கள் சந்திப்பு!*
இயக்குநர், தயாரிப்பாளர் ராஜூ முருகன், “என் உதவி இயக்குநர் எழி ல் இயக்கி இருக்கும் படம் இ து.
இந்தப் படம் சமூக அக்கறையுட ன் உருவாக்கியுள்ளது. பலருடை ய உழைப்பும் சமூக அக்கறை சா ர்ந் து இந்தப் படம் உருவாகியுள் ளது. அனைவரும் ஆதரவு தருவீ ர்கள் என நம்புகிறேன்”.
தயாரிப்பாளர், நடிகர் ஹரி, “‘பரா ரி’ படம் எங்களுடைய சின்ன மு யற்சி! உண்மையான உழைப் பைக் கொடுத்துள்ளோம்”.
நடிகை சங்கீதா, “இதுதான் என் னுடைய முதல் படம். எங்கள் அ னைவருடைய உழைப்பும் நீங்க ள் ஆதரிப்பீர்கள் என நம்புகிறே ன். இவர்கள் எல்லாரிடம் இருந் தும் புது விஷயங்களை தினமு ம் கற்றுக் கொண்டேன். எல்லா ருக்கு ம் நன்றி”.
ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், “’பரி யே றும் பெருமாள்’ படத்திற்கு பிற கு நான் ஐந்தாறு படங்கள் மு டித் துவிட்டேன். ஒருநாள் ராஜுமு ரு கனின் உதவியாளர் எழில் என் னிடம் வந்து இந்த கதையை படி க்க சொல்லி கொடுத்தார். கதை யின் கிளைமாக்ஸ் என்னை மிக வும் பாதித்தது. அப்போதே இந்த ப் படத்தை செய்ய வேண்டும் எ ன முடிவு செய்து விட்டேன்.
ரிகர்சலில் புதுமுகங்கள் எல்லா ரு மே ஒரே ஸ்ட்ரெச்சில் இரண்ட ரை மணி நேரத்தில் படத்தை நடி த்து காட்டிவிட்டார்கள். இந்த பட ம், பட த்தில் நடித்த நடிகர்களுக் கு சமர்ப் பணம். தயாரித்த ரா ஜூமுருகன் அண்ணனுக்கு நன் றி. இந்த வாய் ப்பைக் கொடுத்த இயக்குநர் எழி லுக்கும் நன்றி. லைவாக பல வி ஷயங்8கள் பதி வு செய்தோம். இந்தப் படத்திற் கு ஆதரவு கொடுங்கள்”
எடிட்டர் சாம், “ஸ்ரீதர் சார்தான் எ ன்னை இந்தப் படத்திற்கு ரெஃப ர் செய்தார். இந்தப் படத்தில் நா ன் வேலை செய்தபோதே படத்தி ன் ரிசல்ட் பாசிட்டிவாக வரும் எ ன்ப தை உணர முடிந்தது. வாய்ப் புக்கு நன்றி ஸ்ரீதர் சார். எழிலின் கதை யை எந்த விதத்திலும் கெ டுத்து விடக்கூடாது என்பதில் க வனமா க இருந்தேன். அனைத் து நடிகர்க ளும் சிறப்பாக நடித். துள்ளனர். அ வர்களிம் உழைப்பு நிச்சயம் பேசப் படும். நீங்களும் படத்தை பார்க்க வேண்டும்! “
நடிகர் புகழ் மகேந்திரன், “இது எ னக்கு மூன்றாவது படம். ஹீரோ வாக முயற்சி செய்து சில படங்க ள் நடித் து வந்தேன். இந்தக் க தை கேட்ட போது, வில்லனாக ந டிக்க பயமா க இருந்தது. ஆனா ல், கதை சொல் லி எழில் சார் நம் பிக்கை கொடுத் தார். அவர் சொ ல்லிக் கொடுத்த தைதான்î நடித் திருக்கிறேன். நி றைய போட்டிப் போட்டு, j பட்டு நடித்திருக் கிறோ ம். தொழில் நுட்ப குழுவினரும் சிறப்பான ப ணியை கொடுத்து ள்ளனர். படம் பார்த்துவிட்டு சொ ல்லுங்கள்”.
இயக்குநர் எழில் பெரியவேடி, “என்னுடய குடும்பத்திற்கும் ந ண்பர் களுக்கும் நன்றி! என்னு டைய உ தவி இயக்குநர்கள் இல் லாமல் இந் தப் படம் இல்லை. இ ந்தப் படத் தை ‘ஜிப்ஸி’ பட சமய த்திலேயே முடித்துவிட்டேன். நா ன் பிற தயா ரிப்பாளர்களிடம் க தை சொல்லி முடிக்கும் வரை ரா ஜூமுருகன் வெளியே காத்திரு ப்பார்.
எத்தனை பேருக்கு இந்த பாக்கி யம் கிடைக்கும் என தெரியவில் லை. நான் கதை சொன்ன எல் லோருக்குமே கதை பிடித்திருந் தது. ஆனால், ஏதோ ஒரு இடத்தி ல் தயக்கம் இருந்தது. ரா ஜூமு ருகன் சார் ஹரியை உள்ளே கொண்டு வந்து இரண்டு பேரு ம் சேர்ந்து படத்தைத் தயாரித்தா ர்கள். அவர் இந்தப் படத்திற்காக எ டை குறைத்தார்.
திருவண்ணாமலை மக்களையு ம் உள்ளே கொண்டு வந்து இந்த ப்ப டத்தில் நடிக்க வைத்தோம். க தை க்காக அனைத்து நடிகர்க ளுக்கும் ரிகர்சல் கொடுத்தோம். ‘ஜோக்கர்’ படத்தில் இருந்தே ஷான் ரோல்ட ன் எனக்கு நல்ல பழக்கம். அவரு ம் பாடலாசிரியர் உமாதேவியும் இ ல்லை என்றா ல் இந்தப் படம் இல் லை. ஸ்ரீதர் இந்தப் படத்துக்காக ஆறு படங் களை விட்டுவிட்டார். இது என் னுடைய படம் என்ப தைத்தாண் டி அவருடைய படம். சாமும் என க்கு குடும்பம் போல. எ ல்லா தொ ழில்நுட்ப கலைஞ ர்க ளும் இந்தப் படத்திற்காக கடுமை யா க உழைத்துள்ளனர். நடிகர்க ளு ம் சிறப்பான நடிப்பைக் கொடு த்துள்ளனர். இந்த பூமிக்கு நாம் எ ல்லோருமே விருந்தினர்கள் தான். எதுவுமே நமக்கு சொந்தம் கிடை யாது. நாம் பூமியை விட்டு போகு ம்போது எதாவது ஒரு ந ல்ல விஷ யத்தை சொல்ல வே ண்டும் என்ப துதான் ‘பராரி’ பட த்தின் நோக்கம். இது எங்களின் கூட்டு முயற்சி. நிச்சயம் உங்க ளுக்குப் பிடிக்கும்” என்றார்.