நகுல் நடிக்கும் ‘தி டார்க் ஹெவன்’ படத்தின் சிறப்பு அறிமுக நிகழ்ச்சி!

நகுல் நடிக்கும் ‘தி டார்க் ஹெவ ன்’ படத்தின் சிறப்பு அறிமுக நி கழ்ச்சி!

போலீசாக நடித்த அனுபவம் : ந டிகர் நகுல் பேச்சு

நகுல் நடிக்கும் ‘தி டார்க் ஹெவ ன்’ படத்தின் சிறப்பு அறிமுக நி கழ்ச்சி!

நகுல் போலீஸ் பாத்திரத்தில் நடி த் திருக்கும் படம் ‘தி டார்க் ஹெ வன் ‘.இப்படத்தை பாலாஜி இய க்கியுள்ளார். இவர் ஏற்கெனவே ‘டி3’ படத் தை இயக்கியவர். கோ தை என்டர் டெயின்மென்ட் மற் றும் எம்எஸ் மீடியா ஃபேக்டரி இ ணைந்து தயா ரித்துள்ளன.

இப்படத்தின் சிறப்பு அறிமுக நி க ழ்ச்சி சென்னை பிரசாத் லேபி ல் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நடிகர் நகுல், இய க்கு  நர் பாலாஜி மற்றும் படக்கு ழுவி னர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் இயக்குநர் பாலா ஜி பேசும்போது,

“இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை ச சி குமார் சார் இன்று வெளியிட் டார். எனது முதல் படத்திற்கும் அ வர் தான் வெளியிட்டா ர்,அவரிட ம் நான் உரிமையாகக் கேட்ட போது அவர் வெளியிட்டு உதவி யுள்ளா ர்.அந்த அளவிற்கு நான் அவரிடம் உரிமை எடுத்துக் கொ ள்வேன்.

இந்தப் படம் ரொம்ப நன்றாக வ ந் திருக்கிறது. நகுலுக்கு இதில் நல் ல பெயர் கிடைக்கும். இதில் நடித் துள்ள இன்னொரு நடிகர் அலெக்ஸ் . அவருக்கும் நல்ல பெயர் கி டைக்கும். மூன்று கால கட்டத்தில் மூன்று தோற்றங்க ளுக்கு அவர் மாற வேண்டி இரு ந்தது .அவர் அவ்வளவு உழைத் துள்ளார்.

நகுலைப் பல படங்களில் பார்த் தி ருக்கிறோம். இதுவரை பார்த் து வ ந்த நகுல் வேறு. இதில் வே று மாதி ரியாக நகுலைப் பார்ப் பார்கள். டி3 படம் முடித்த பிறகு எ னக்கு தோன் றியது ஒன்றுதா ன், இது தப்பான படம் இல்லை எ ன்று தோன்றிய து. அது கோவிட் கால கட்டத்தில் போராடி எடுத்த படம்.

ஒரு படம் வரவில்லை,வெற்றி பெறவில்லை என்றால் அதற்கு ப் பல காரணங்கள் இருக்கும். அ தற்கு முக்கியமான காரணம் பட த்தை நல் ல விதமாக மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க வே ண்டும். அது மி கவும் முக்கியம். ஏனென்றால் கட வுளுக்கே விள ம்பரம் தேவைப்ப டும் காலம் இ து. இரண்டரை மணி நேரம் ஓடக் கூடிய படத்தையும் நல்ல முறை யில் மக்களிடம் கொண் டு சேர் க்க வேண்டும். இதில் நாட் டார் க தையை வைத்து ஒரு திரில் ல ராக உருவாக்கி இருக்கிறோம். இந்த திரில்லர் வேறு மாதிரியா க இருக்கும். முதலில் இந்தப் பட த் தை எடுக்கலாமா என்று யோ சித்த போது காந்தாரா படத்தின் வெற்றி எனக்குப் பெரிதும் நம் பிக்கை அ ளித்தது.

படத்தில் ஆங்கிலத் தலைப்பை வைத்ததைப் பற்றிக் கேட்கிறார் கள். படத்திற்குப் பொருத்தமாக இருப்பதால் தான் அப்படி வைத் தோம். வேறு வழி இல்லை. மற் றப டி தமிழில் வைக்கக் கூடாது என் று எந்த உள்நோக்கமும் கி டையா து.

என்னைப் பொறுத்தவரை ஒரு இயக்குநருக்கு முடியாது என்று எதையும் சொல்லக்கூடாது என் று நினைப்பவன். நகுல் ஒரு க தாநா யகனுக்குரிய நடிகர். ஆ னால் அ வரிடம் இருந்து அந்த கதாநாயகத் தனத்தை இன்னும் சரியாக வெளி யே கொண்டு வ ரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். நகுல் இ ந்தப் படத்தி ல் சொன்னபடி எல் லாம் கேட்டு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். அவருக்குக் கதை தெரியுமா எ ன்று கூடத் தெரியவில் லை .அ ந்த அளவிற்கு அவர் ஒத் துழை ப்பு கொடுத்தார். இந்தப் படம்  எ ல்லா காவல் தெய்வங்களை யு ம் நினைவுபடுத்தும். சிறுவய தி ல் கேட்ட கேள்விப்பட்ட அனுப வங்களை வைத்து தான் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறே ன். . பட்ஜெட் படமாக ஆரம்பித்த து ஆ னால் செலவு ஏழரைக் கோ டி தாண்டி விட்டது. இந்தப் படம் நிச் சயமாக தப்பு பண்ணாது. அ னை வருக்கும் பிடிக்கும். என வே இந்த ப் படத்தின் மீது அதிக நம்பிக்கை யுடன் இருக்கிறோ ம்” என்றார்.

இதில் கதாநாயகனாக காக்கி உ டை அணிந்து நடித்திருக்கும் நடி கர் நகுல் பேசும் போது

”இதில் நான் போலீசாக நடித்தி ருக் கிறேன் . நான் சினிமாவிற் கு வந் து இப்போதுதான் முதல் முறை யாக இப்படி நடிக்கிறேன். எனவே முதலில் கொஞ்சம் பதற் றமாக இ ருந்தது. எனக்குச் சின் ன வயதில் இருந்து ராணுவத்தி ல் சேர வேண் டும் என்று ஆசை. காக்கி யூனிபா ர்ம் மீது எனக்கு ஒரு காதல் உண் டு.

நான் நடிக்க வந்து 20 ஆண்டு ஆ கிவிட்டது என்று இங்கே கூறி னார்கள். நன்றி. ஆனால் நான் எதை யுமே செய்யாதது போல் இ ருக்கி றது. இப்போதுதான் ஆர ம்பித்தது போல் இருக்கிறது. நா ன் எந்த ஒரு யோசனையும் இல் லாமல் தான் ந டிக்க வந்தே ன்.இ ப்படி நடிக்க வே ண்டும் அப்படி ந டிக்க வேண்டும் என்றெல்லாம் கனவு அப்போது இ ல்லை. படிப் படியாக இப்போது 20 ஆண்டு கட ந்து விட்டேன்.என் னை வளர்த்து ஆளாக்கி விட்ட வர்கள் நீங்கள் தான் .என் நன்றிக் குரியவர்கள் முன்னால் நான் இப் போது நிற் கிறேன். மிக்க நன்றி.

இப்போதுதான் ஆரம்பித்து இரு க்கிறேன் .சினிமா எனது வாழ்க் கை ,நான் கடந்த காலத்தை பற் றிக் கவலைப்படுவதில்லை. அ தை நினைத்துப் பார்ப்பதில் லை .இன்றைய இந்தத் தருணத் தை மட்டு மே இனிமையாக்க வேண்டும் என் று தான் நினைப் பேன். எதிர் கால த்தைப் பற்றி நான் நினைப்பதில்லை .ஒவ் வொரு நாளும் சிறு சிறு முன் னேற்றத்தைக் காண்கிறேன். ஒவ்வொரு நாளும் கேமரா முன் நி ற்கும்போது நாம் ஏதாவது செ ய்ய வேண்டும் என்று தோன்று கிறது. சிறுவயதில் யூனிபார்ம் மீது என க்கு ஒரு ஆசை ஒருகி ரேஸ் இருந் தது. ராணுவம் போ லீஸ் மூவி செ ய்ய ஆசை. ஏற் கெனவே கமல் சார் சூர்யா சார் என்று எல்லாம் ஒரு அ டையாள மாக உருவாக்கி வைத் திருக்கி றார்கள். சினிமாவில் போ லீஸ் என்றால் ராகவன் , அன்புச் செ ல்வன் என்று பாத்திரங்கள் நி னைவுக்கு வருகின்றன. அந்த வரிசையில் இளம் பாரியும் இரு க்கும்.

என் மீது நம்பிக்கை வைத்து பா லாஜி அழைத்த போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் பட்ஜெ ட்டை விட ஸ்கிரிப்டை மு க்கிய மாகப் பார்ப்பேன். நல்ல க தைதான் படத்திற்கு முக்கியம் எ ன்பதில் எனக்கு மாற்றுக் கருத் து இல்லை. நான் முடிந்த அளவி ற்கு அனைவ ரையும் கவரும்படி இதில் நடித்து ள்ளேன் என்று ந ம்புகிறேன். நான் இயக்குநர் பா லாஜியிடம் நிறைய கேள்வி கே ட்பேன். எனக்குத் தெ ளிவாகும் வரை,விடமாட்டேன் கேட்டுக் கொண்டே இருப்பேன். ஆ னால் பாலாஜி எப்போது கேட்டாலும் பதில் சொல்வதில் தெளி வாக இருந்தார்.படப்பிடிப்பின் போது தனக்குத் தேவையானதை வா ங்கிக் கொள்வதில் அவர் சமர சம் இ ல்லாமல் இருந்தார்.
அப்படியே இப்படத்தை முடித்து இருக்கிறார். திரைக்கதை நடிப் பு எல்லாமும் நன்றாக வந்திருக் கிறது.

இது மாஸ் ஆக்சன் படம் போல் இல்லாவிட்டாலும் பாபநாசம் பட த் தைப் பார்த்த அந்த உணர்வு ஏ ற்படும்.

என்னை நினைத்தால் எனக்கே வேடிக்கையாக இருக்கும் . நான் மிகவும் கூச்ச சுபாவம் உள்ளவ ன் .நான் ஒரு தனிமை விரும்பி ,யாரி டம் அதிகம் பேச மாட் டே ன்.ஆனா ல் உடன் பேசுவரின் மனநிலை அ றிந்து அதன்படி பழகுவேன். 
நான் முன்பே சொன்னேன் ரா ணுவத்தின் சேர வேண்டும் என் று ஆ சைப்பட்டேன் என்று.அப்ப டிச் சாதாரணமாக நினைத்து வி ட முடி யாது. அதற்கு ஒரு தைரி யம் இருக்க வேண்டும்; லட்சிய ம் இருக்க வேண்டும்; தேசப்பற் று இருக்க வேண்டும்.உடல் தகு தி வேண்டும்.

இப்படிப்பட்ட பாத்திரத்தில் நடிக் க, யூனிபார்ம் போட்டால் மட்டும் போதாது .ஒரு டிராபிக் கான்ஸ் டபிள் ஆக இருந்தால் கூட அந்த யூனிஃபார்முக்கு ஒரு மரியா தை, சக்தி இருக்கிறது . அதை அணி ந்த பிறகு வேறு மாதிரி யான கம்பீர உணர்வு நமக்கு வ ரும்.அதை நடித்த போது உண ர்ந் தேன். நம் மைப் பார்த்து ஒரு வர் சல்யூட் அ டிக்கும் போது நாம் உணர்வது வேறு வகையிலான து. நான் இந்தப் பாத்திரத்தில் ந டிக்கும் போது சிரி த்ததே கிடை யாது. யூனிஃபார்ம் அ ணிந்தவர் களின் குறிப்பாக போ லீஸ் காவ ல்துறையின் வாழ்க்கை எப்படி இருக்கும்? அவர்கள் எப்படி வே லையே வாழ்க்கையாக இரு க்கி றார்கள். அது சுலபமானதல்ல .அவர்களுக்கு விடுமுறையே கி டை யாது எங்கும் எப்போதும் இ ரு ப்பார்கள். 100க்குப் போன் செ ய்தால் ஐந்து நிமிடத்தில் பேட்ர ல் வண் டி வந்து விடுகிற து.ஸ் காட்லாந்து யார்டுக்குப் பிறகு தமிழ்நாடு போ லீஸ் தான் என் பார்கள். அப்படி நான் இந்த இள ம்பாரி கதாபாத்திர த்தில் நடித் ததில் மிகவும் பெரு மைப்படு கி றேன். நான் அந்தப் பெயரையே நேசிக்கிறேன். காதலு டன் நான் சினிமாவில் இருக்கிறேன் ரசித் து ரசித்து செய்கிறேன். இ ன்னு ம் என்னவெல்லாமோ செய்ய வேண்டும் என்று ஆசைகள் உள் ளுக்குள் நிறைய உள்ள ன.இந் தப் படத்தில் நடித்த போது ஒரு கிரிக்கெட் டீம் போல இருந்தோ ம். வெங்கட் பிரபு சாரின் சென் னை 28 குழுவினர் போல் நாங்க ள் இரு நதோம். இதில் புதிது புதி தாக நடித் தவர்கள் எல்லாம் ஊ ரி லிருந்து வ ந்திருக்கிறோம் சி னிமா வெறி யோ டு வந்திருக்கி றோம் என்றார்கள். அப்படி அ னைவரும் ஒத்துழைப்பு கொடு த்து நடித்தார்கள், பணி யாற்றி னார்கள்” என்றார்.

நிகழ்ச்சியில் படத்தின் ஒளிப்ப தி வாளர் மணிகண்டன், இசை ய மைப்பாளர் சக்தி பாலாஜி ஆ க யோருடன் படத்தில் நடித்தவர் க ளும் சின்னத்திரை, யூடியூப் எ ன்று தனக்கான தனிப்பாதையி ல் பயணம் செய்து வளர்ந்து வ ரும் கலைஞர்களான அலெக்ஸ் 
அந்தோணி, கோதை சந்தானம், சரண்,கேசவன், பிரதீ ப்,சிவா ரு த்ரன் ஆகியோரும் கலந் து கொ ண்டு பேசினார்கள். இந்தப் படம் விரைவில் வெளிவர உள்ளது.

டி 3 படத்திற்காகப் பட்ட கடனுக் காகத் தனது காரை விற்றிருந் தார் இயக்குநர் பாலாஜி. இந்தப் படத் தில் இலங்கையில் இருந் து வந்து நடித்திருந்த நடிகர் சர ண், அந்தக் காரை வாங்கியிரு ந்த வரிடம் தே டிப் பிடித்து மீட்டு எதிர்பாராத வ கையிலான தன து அன்புப் பரிசா க அந்தச் சாவி யை இயக்குநர் பா லாஜியிடம் அளித்தார். பாலாஜி நகிழ்ச் சி யால் கண்ணீர் விட்டார் .விழாவு க்குவிழாவுக்கு வந்திருந்த அ னைவரும் ஒருகணம் ஸ்தம் பித் து நின்றனர்.