‘ஹர்ஹர்சோலார் டாடா பவர் கே சங்’ முன்முயற்சி தொடக்க விழா
டாக்டர் பிரவீர் சின்ஹா, தலைமை செயல் அதிகாரி & நிர்வாக இயக்குநர், டாடா பவர் மற்றும் திரு தீபேஷ் நந்தா, தலைமை செயல் அதிகாரி & நிர்வாக இயக்குநர், டாடா பவர் ரினியூவபிள் எனர்ஜி லிமிடெட்,தமிழ்நாடு கோயம்புத்தூரில் நடைபெற்ற ‘ஹர்ஹர்சோலார் டாடா பவர் கே சங்’ முன்முயற்சி தொடக்க விழா