ஆர் கே வெள்ளிமேகம்  ஜூலை 12-ஆம் தேதி தமிழகம் மற்றும் கேரளாவில் வெளியாகிறது.

ஆர் கே வெள்ளிமேகம்  ஜூலை 12-ஆம் தேதி தமிழகம் மற்றும் கேரளாவில் வெளியாகிறது.
சந்திரசுதா ஃபிலிம்ஸ் PG.ராமச்சந்திரன் அவர்களின் தயாரிப்பில்
Sainu Chavakkadan
இயக்கத்தில் உருவாகி இருக்கும்
ஆர் கே வெள்ளிமேகம் திரைப்படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது.
இந்தத் திரைப்படத்தில் ஆதேஷ்பாலா சின்ராசு
கொட்டாச்சி விசித்திரன் விஜய் கௌரிஸ்
மற்றும் பலர் நடித்துள்ளனர்
ஜூலை 12-ஆம் தேதி தமிழகம் மற்றும் கேரளாவில் வெளியாகிறது.