தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி அவர்களின் வாழ்த்துக்களோடு.!

தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி அவர்களின் வாழ்த்துக்களோடு.!

 

சற்றுமுன்….

ஈரோடு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக
கருங்கல்பாளையம்,சகன்வீதியில் ஈரோடு மாவட்ட கழக அலுவலகத்தினை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளாக பெண்களுக்கு புடவை, காய்கறிகள் மற்றும் மாணவர்களுக்கு ஸ்கூல் பேக், நோட்டு, புத்தகம் ஆகியவற்றை கழக பொதுச்செயலாளர் திரு.ஆனந்து அவர்கள் வழங்கினார்.!

இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் திரு.பாலாஜி, திரு.வெங்கடேஷ் மற்றும் கழக நிர்வாகிகள் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.