KRS FILMDOM தயாரித்து, PVR Pictures வெளியிடும் பாய் – Sleeper Cell திரைப்படத்தின் First look

KRS FILMDOM தயாரித்து, PVR Pictures வெளியிடும் பாய் – Sleeper Cell திரைப்படத்தின் First look

KRS FILMDOM தயாரித்து, PVR Pictures வெளியிடும் பாய் – Sleeper Cell திரைப்படத்தின் First look கடந்த மாதம் Release ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது, பா ய் – Sleeper Cell திரைப்படத்தின் Glimpse Release Date – ஐ அறிவித்து ஒரு Promo Video சற்று முன் வெளி ஆகி மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த Promo – வில் ஒரு இஸ்லாமிய பெண் தொழுகி கொண் டிருக் க்க அவள் பின்னே மூன் று நபர்கள் வெடிகுண்டு தயா ரித்துக்கொண்டிருக்கின்றனர். அப்பொழுது ஒரு mobile- க்கு BHAI என்ற நபரிடம் இருந்து Call வர அச்சமையம் Glimpse 15-07-23 (7pm) – க்கு Release என்று அந்த mobile- க்கு msg வந்து முடி கிறது.

First look poster Release ஆகி the kerala story, kashmir file, farhaanaa போன்ற திரைப்படங்களை ஒப் பிட்டு சர்ச்சை ஆன நிலை யில் தற்போது இப்படி ஒரு promo video release ஆகி மேலும் ப ரபர ப்பு மற்றும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.