தமிழ் திரைப்படக் குணச்சித்திர நடிகர் காதல் கண்ணன் ,

தமிழ் திரைப்படக் குணச்சித்திர நடிகர் காதல் கண்ணன் ,

தமிழ் திரைப்படக் குணச்சித்திர நடிகர் காதல் கண்ணன் ,நம் இந்திய இராணுவ வீரர்க ளை போற்றும் வகையில் “ராணுவன்” என்ற பெயரில் 4 நிமிட ஆல்பம் ஒன்றை இயக்கியு ள்ளார்..

சமீபத்தில் திரைக்கதை மன்னன் திரு கே.பாக்யராஜ் அவர்களால் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது..வருகின்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஆல்பம் வெளியாகவுள்ளது.. லாக்ரோ த யா ரிப்பு நிறுவனம் சார்பாக திரு விமல்,திரு பிரவீன்,திரு சிவா. ஜி.கணேசன் தயாரிப்பி ல் உருவாகி இருக்கிறது…இது எங்கு, எதில் வெளியாகும் என்பதை விரைவில் அறிவிக்க உ ள்ளனர்.