காட்டேரி ’ திரைப்பட விமர்சனம்

காட்டேரி ’ திரைப்பட விமர்சனம்

நடிகர், நடிகைகள்-;

வைபவ் ,  வரலட்சுமி சரத்குமார் ,  சோனம் பஜ்வா ,  ஆத்மிகா , மணாலி ரத்தோட்  , பொன் னம்ப லம் , கருணாகரன் , ராஜேந்திரன் ,  ரவி மரியா , மைம் கோபி ,ஜான் விஜய் , லொள் ளு சபா மனோ கர் , சேதன் ,  ஜாங்கிரி மதுமிதா , ராஜேந்திரன்  ,டி எஸ் ஆர் ஸ்ரீனிவாசன் , யோ கி பாபு மற்றும் பலர் .நடிதுள்ளார்கள் .

தொழில்நுட்ப கலைஞர்கள்-;

எழுதி இயக்கியவர் : டீகே , ஒளிப்பதிவாளர் ; பி. எஸ். வினோத் , படத்தொகுப்பாளர்  : பிர வீன் கே எல் , இசை : பிரசாத் எஸ்.என் .பாடல் வரிகள் :  ஸ்ரீகாந்த் வரதன் ,பாடியவர்கள் : ஜோ னிதா காந்தி, மரியா ரோ வின்சென்ட், சத்ய பிரகாஷ், நதிஷா தாமஸ், நீதி மோகன், காய த்ரி. எஸ்.ஜி., அனுஷா பிரசாத் , கலை இயக்குனர் :  செந்தில் ராகவன் ,சண்டைக்காட்சி : டான் அசோக் , விளம்பரம்  முன்னோட்டம் :  டி சிவானந்தீஸ்வரன் , முன்னோட்டம் : சான் லோகேஷ் .தலைமை ஒப்பனை : வினோத் சுகுமாரன் ,

ஆடை வடிவமைப்பாளர் : குஷ்பு பானர்ஜி ,வடிவமைப்புகள் : வெங்கி ,புகைபடம்  : நரே ந்தி ரன் டி வசன வரிகள் : ரெக்ஸ் , டி I : கே லேப் ,நிர்வாக தயாரிப்பாளர் : சி.பி. ஜெய் ,நிர்வாகத் தயாரிப்பாளர் : கே.மாத்தன் கு மார் ,தயாரிப்பு நிர்வாகி : சாய் சரவணாஜி ,எஸ் எஃப்எக்ஸ் : சினிமாவை ஒத்தி சைக் கவும் , விஎஃப்எக்ஸ் : ஜெமினி எஃப்எக்ஸ் ,   மக்கள் தொடர்பு  :  யுவ ராஜ் ,தயாரிப்பாளர்: கே.இ .ஞா னவேல்ராஜா ,இயக்கம் குழு : பார்கவி காளிதாஸ், அரவிந் த் கதிரேசன், எஸ்எஸ்ஆர், பிரக தீஸ்வரன் முத்துக்குமார், விவேக் தாஸ், பிரேம்குமார் காந் தி ,தயாரிப்பு பேனர் : ஸ்டுடி யோ கிரீன் ,ஆடியோ லேபிள் : திங்க் மியூசிக்  ,  மற்றும் பலார் பண்ணியாடிற்றினார் .

திரை கதை-;

நைனா எனும் டானிடம் தன்னையும் தனது நண்பர்களையும் சிக்கவிட்டு, தங்க புதைய லை தேடி செல்லும் தங்களுடைய கூட்டாளி ஒருவனை தேடி, நண்பர்கள் மற்றும் மனைவி யுடன் செல்கிறார் கதாநாயகன் வைபவ். பயணத்தில் ஒரு கிராமத்தை அடையும் வைபவ், தனது கூட்டாளியின் புகைப்படத்தை காட்டி ஒரு வீட்டில் விசாரிக்கிறார். அங்கு தான் அவ ருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் தேடி வந்த கிராமத்தில் அனைவருமே மரணமடைந் து பேய்யாக சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.

இதன்பின், எப்படியாவது இந்த கிராமத்தி ல் இருந்து வெளியேறவேண்டும் என்று என்னும் வைபவுக்கு அடுத்த அதிர்ச்சியும் காத்திரு ந்தது.ஆம், இந்த கிராமத்தை விட்டு வெளியேற நினைத்தால், மீண்டும் அதே கிராமத்து க் கு வந்து அடைவதுபோல் அமானுஷம் அமைந் துள்ளது. இதிலிருந்து வைபவ் தனது நண் பர்கள் மற்றும் மனைவியுடன் தப்பித்தாரா? இ ல்லையா? இறுதியில் புதையல் கிடைத்த தா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை..

படத்தின் முன்னோட்டத்தை பார்க்கவும் -;

திரைப்பட விமர்சனம்-;

நைனா எனும் டானிடம் தன்னையும் தனது நண்பர்களையும் சிக்கவிட்டு, தங்க புதைய லை தேடி செல்லும் தங்களுடைய கூட்டாளி ஒருவனை தேடி, நண்பர்கள் மற்றும் மனை வி யுடன் செல்கிறார் கதாநாயகன் வைபவ். பயணத்தில் ஒரு கிராமத்தை அடையும் வை பவ், தனது கூட்டாளியின் புகைப்படத்தை காட்டி ஒரு வீட்டில் விசாரிக்கிறார்.   அங்கு தான் அவ ருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் தேடி வந்த கிராமத்தில் அனைவருமே மரணம டைந் து பேய்யாக சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இதன்பின், எப்படியாவது இந்த கிராமத் தி ல் இருந்து வெளியேறவேண்டும் என்று என்னும் வைபவுக்கு அடுத்த அதிர்ச்சியும் காத்தி ருந்தது.நகைச்சுவை, பயம் என ஓரளவு சிறப்பாக நடித்துள்ளார் வைபவ்.

கதாநாயகிகளாக வரும் சோனம் பாஜ்வா மற்றும் ஆத்மீகா இருவரின் நடிப்பு பெரிதாக திரையில் தெரியவில்லை. காமெடியன்ஸ் கருணாகரன், ரவி மரியா, குட்டி கோபியின் ந கைச்சுவைக்கு சிரிப்பு வரவில்லை. பேய்யாக வரும் வரலக்ஷ்மி சரத்குமாரின் நடிப்பு போ ர் அடிக்கிறது. மற்றபடி ஜான் விஜய், மைம் கோபி, லல்லு சபா மனோகர், பொன்னம்பலம் என அனைவரின் கதாபாத்திரமும் சொல்லும் அளவிற்க்கு வலுவாக இல்லை. யாமிருக்கே பயமேன் எனும் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் டிகே, காட்டேரியில் சற்று சறுக்கலை சந்தித்துள்ளார். நகைச்சுவை, திகில் என இரண்டும் எடுபடவில்லை.இதுவே திரைக்க தை க்கு பின்னடைவாக அமைந்துள்ளது. ஏற்கனவே பல முறை பார்த்து சலித்துப்போன அதே கதைக்களம்.

இனிமேல் பேய்யே நேரில் வந்து, இப்படி படம் எடுக்காதீர்கள் என்று கூறினாலும் ஆசிரிய ப்படுவதற்கு இல்லை. எஸ்.என். பிரசாத்தின்இசை சரி. பிரவீன் கே.எல் படத்தொகுப் சொல் லும் அளவிற்கு இல்லை. பி.எஸ். வினோத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு ஓரளவு கூடுதலாகபு ள்ளியக அமைந்துள்ளது.ஆம், இந்த கிராமத்தை விட்டு வெளியேற நினைத்தால், மீண்டும் அதே கிராமத்துக்கு வந்து அடைவதுபோல் அமானுஷம் அமைந்துள்ளது. இதிலிருந்து வை பவ் தனது நண்பர்கள் மற்றும் மனைவியுடன் தப்பித்தாரா? இல்லையா? இறுதியில் புதை யல் கிடைத்ததா? இல்லையா? என்பதே படத்தின் ? சரோஜா படத்தின் மூலம் தமிழ் சினி மாவுக்குள் களம் இயங்கியவர் வைபவ்.தனது எதார்த்தமான நடிப்பு மற்றும் நகைச்சு வை யினால் சினிமா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார்.

இப்படத்திற்கு பிறகு இவர் நடித்த கோவா படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத் த து.மேலும் அதேபோல் அதன்பின் நடித்த மங்காத்தா படம் இவருக்கு பெரும் வரவேற் பி னை சினிமாவில் பெற்றுக்கொடுத்தது. இப்படத்தின் மூலம் பலராலும் தனித்து அறிய ப் பட்டவர் ஆகினார் வைபவ்.ஆரம்பத்தில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர் ஒரு காலகட்டத்தில் கதாநாயகனாக நடிக்க தொடங்கிவிட்டார். இயல்பிலேயே அசட்டு த் தனமா அல்லது கதைக்காக அப்படி நடிக்கிறாரா என்று கண்டுபிடிக்க முடியாமல் நம் மை குழப்பம் பண்ணுகிறார் நாயகன் வைபவ். கவர்ச்சி பொம்மைகளான சோனம் பாஜ் வா, ஆத்மிகா ஆகிய இருவ ரும் பேய்களைப் பார்த்து ஆளுக்குக் கொஞ்சநேரம் பயப்பட்டு நம்மையும் பயமுறுத்த முயல்கிறார்கள்.

கருணாகரன், ரவிமரியா ஆகியோரை வைத்து எல்லோரையும் சிரிக்க வைக்க முயன்றி ருக்கிறார் இயக்குநர். அவர்களும் அதற்காகப் பாடுபட்டு நம்மையும்  பாடாய்ப்படு த்துகி றார்கள்மாத்தம்மா எனும் பாத்திரத்தில் வருகிற வரலட்சுமிசரத்குமார், நான் அழகா இருக் கேனா? எனக் கேட்கும்போதே பயப்பட வைக்கிறார். அவர் தொடர்பான அந்த ஃப்ளாஷ்பே க் காட்சிகள் திகில் கிளப்புகின்றன.காவல்துறை ஆய்வாளராக வருகிற ஜான்விஜய், தன் வழக்கமான நடிப்பு மற்றும் வசன உச்சரிப்புகளைத் தவறாமல் செய்திருக்கிறார். பி.எ ஸ். வினோத்தின் ஒளிப்பதிவில் கிராமத்தின் அழகும் அங்கு ஆபத்துகளும் ஒருங்கே படம் பி டிக்கப்பட்டிருக்கின்றன.பேய்ப்படங்களுக்குப் பின்னணி இசை மிகவும் முக்கியம். அந்தப் பொறுப்பை பிசாசுத்தனமான வாசித்திருக்கிறார் இசையமைப்பாளர் எஸ்.என்.பிரசாத்.

பேய்க்கதைப் படங்களில் ப்ளாஷ்பேக் கதையில் மனிதர்கள் மட்டுமே இருப்பார்க ள்.அ வர்கள் ஏதோவொரு காரணத்தினால் இறந்துபோய் நடப்புக் கதையில் பேயாக வருவா ர்கள்.இந்தப்படத்தில், சொல்லப்படுகிற முன்கதையில் கிணறுவெட்டப்போய் அதில் காட் டேரி வந்து மூட்டை மூட்டையாகத் தங்கக்கட்டிகள் மற்றும் நகைகள் கொடுக்கிறது என்று எழுதியிருக்கிறார் இயக்குநர் டீகே. பேய்க்கதைகளில் லாஜிக் பார்க்கவேண் டியதில் லை தான். ஆனால் அதற்காக கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் ரீல் விடுவதை என்ன சொல்ல?

இது என் தனிப்பட்ட விமர்சனம் எனவே தயவு செய்து திரையரங்குக் சென்றுற் திரை ப்பட த்தை பார்க்கவும்.

எழுதியவர் – டி.ஹெச்சு பிரசாத்- பி 4 யு மதிப்பு – 2.5 / 5