ஜோதி’ திரைப்பட விமர்சனம்
நடிகர், நடிகைகள்-;
வெற்றி , ஷீலா ராஜ்குமார் ,கிரிஷா குரூப் , இளங்கோ குமரவேல் ,மைம் கோபி ,நான் சர வண ன் , சாய் பிரியங்கா ருத் , ராஜா சேதுபதி , பூஜிதா தேவராஜ் மற்றும் பலர் .
தொழில்நுட்ப கலைஞர்கள்-;
இயக்குனர்: AV கிருஷ்ண பரமாத்மா , ஒளிப்பதிவு: செசி ஜெயா ,இசை: ஹர்ஷவர்தன் ர மேஷ்வர் ,படத்தொகுப்பு: சத்ய மூர்த்தி ,பாடல்கள்:கார்த்திக் நேத்தா , பாடகர்கள்: கே. ஜே ஜேசுதாஸ், பல் ராம், கார்த்திக், ஆர்த்தி கோவிந்த் , நடனம்: சுவிகுமார் , சண்டை: சக்தி சர வணன் , மக்கள் தொ டர்பு: வின்சன் சி. எம் , தயாரிப்பு: SP ராஜா சேதுபதி மற்றும் பலார் பண்ணியாடி ற்றினார் .
திரை கதை-;
மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளை கடத்துவது குறித்து அறிந்த ரசிகர்களு க் கு, வீட்டில் தனியாக இருக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கே மயக்க மருந்து கொடுத்து, அ றுவை சிகிச்சையின் மூலம் குழந்தையை கடத்தும் பயங்கரமான கதையை படமாக்கி உ ள்ளனர். ஊரில் அடுத்தடுத்து கடத்தப்படும் பச்சிளம் குழந்தைகள், இப்படியிருக்க ஒரு க் கட்டதில் போலீஸாக இருக்கும் கதாநாயகன் வெற்றி எதிர் வீட்டில் இருந்த ஜோதி என்ற பெண் கர்பமாக இருக்கிறாள் அவளுக்கு இன்னும் சில நாட்களில் பிரசவம் ஆகிவிடும் எ ன்ற சூழலில் அவள் தனியாக வீட்டில் இருக்கிறார் அப்பொழுது மர்மமான நபர் ஒருவர் வ ந்து ஜோதியின் வயிற்றை கிழித்து அந்த குழந்தையை திருடி செல்கிறான் அப்பொழுது எதிர் வீட்டு பெண்ணான வெற்றியின் மனைவி ஜோதியின் வீட்டுக்கு வந்து பார்க்கும் போ து ஜோதி ரத்தம் சிந்திய நிலையில் இருக்கிறாள்,
இந்த சம்பவம் அனைவரையும் திரும்பிப்பார்க்க வைக்கிறது இதன்பிறகு இப்படியே விட் டால் இன்னும் மோசமாகி விடும் நாமே களத்தில் இறங்குவோம் என விசாரணையை துவ ன்குகிராது இந்த கேஸை விசாரிக்க வெற்றி வருகிறார், மற்றும் இந்த கேஸை விசாரிக் கும் போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது அதனை நோக்கி செல்லும் போது அ து அவரை வேறு திசையில் சுழற்றி விடுகிறது, வெற்றி இந்த சம்பவத்தை செய்தது யார் என கண்டுபிடித்தாரா ? இல்லையா ? மற்றும் இதற்க்கு பின்னணி என்ன என்பதுதான் மீதி கதையாக உள்ளது, இதனை பல திருப்பங்களுடன் திரில்லராக கூறியுள்ளார் இயக்குனர் கிருஷ்ண பரமாத்மா
படத்தின் முன்னோட்டத்தை பார்க்கவும் -;
திரைப்பட விமர்சனம்-;
மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளை கடத்துவது குறித்து அறிந்த ரசிகர்களுக் கு, வீட்டில் தனியாக இருக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கே மயக்க மருந்து கொடுத்து, அறு வை சிகிச்சையின் மூலம் குழந்தையை கடத்தும் பயங்கரமான கதையை படமாக்கி உள் ளனர். ஊரில் அடுத்தடுத்து கடத்தப்படும் பச்சிளம் குழந்தைகள், இப்படியிருக்க ஒருக்க ட் டதில் போலீஸாக இருக்கும் கதாநாயகன் வெற்றி எதிர் வீட்டில் இருந்த ஜோதி என்ற பெ ண் கர்பமாக இருக்கிறாள் அவளுக்கு இன்னும் சில நாட்களில் பிரசவம் ஆகிவிடும் என்ற சூழலில் அவள் தனியாக வீட்டில் இருக்கிறார் அப்பொழுது மர்மமான நபர் ஒருவர் வந்து ஜோதியின் வயிற்றை கிழித்து அந்த குழந்தையை திருடி செல்கிறான் .
அப்பொழுது எதிர் வீட்டு பெண்ணான வெற்றியின் மனைவி ஜோதியின் வீட்டுக்கு வந்து பார்க்கும் போது ஜோதி ரத்தம் சிந்திய நிலையில் இருக்கிறாள், இந்த சம்பவம் அ னைவ ரையும் திரும்பிப்பார்க்க வைக்கிறது இதன்பிறகு இப்படியே விட்டால் இன்னும் மோசமா கி விடும் நாமே களத்தில் இறங்குவோம் என விசாரணையை துவன்குகிராது இந்த கே ஸை விசாரிக்க வெற்றி வருகிறார், மற்றும் இந்த கேஸை விசாரிக்கும் போது பல திடுக்கி டும் தகவல்கள் கிடைக்கிறது அதனை நோக்கி செல்லும் போது அது அவரை வேறு திசை யில் சுழற்றி விடுகிறது, சமீபத்தில் வெளியான சுழல் மற்றும் சாய் பல்லவியின் கார்கி போலவே இந்த ஜோதி திரைப்படமும் கடைசி வரை பலரை குற்றவாளிகளாக சந்தேகி க்க வைத்து,
கடைசியில் கிளைமேக்ஸ் ட்விஸ்ட்டுடன் ரசிகர்களுக்கு வில்லனை அறிமுகப்படுத்தும் வி தம் சிறப்பாகவே உள்ளது.ஷீலா ராஜ்குமார் மற்றும் கான்ஸ்டபிளாக வரும் இளங்கோகும ர வேலின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்க்கிறது. ஹர்ஷவர்தனின் இசை மற்றும் இயக்குந ர் எடுத்துக் கொண்ட பயங்கரமான சப்ஜெக்ட் உள்ளிட்டவை பெரும் பிளஸ் ஆக அமைந்துள் ளது. ஜேசுதாஸ் பாடிய “யாரோ செய்த பாவமோ” பாடல் படத்திற்கு மிகப்பெரிய பலமாக மாறி உள்ளது.ஆனால், போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள ஹீரோ வெற்றியின் நடிப்பு பல இடங்களில் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. 8 தோட்டாக்கள், ஜீவி படங்களில் நடித்த வெற்றியா இது என யோசிக்க வைத்துள்ளார்.
இந்த படத்தில் கதைக்கு தேவையான உணர்ச்சிகளை அவர் வெளிப்படுத்தி நடிக்கவில் லை. அதுமட்டுமின்றி கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் இருந்து குழந்தையை கடத்திச் செல்வது போன்ற கதை உண்மையான சம்பவம் என்று சொன்னாலும், அதன் பின் கதை ஆழமாகவும் அழுத்தமாகவும் சொல்லப்படாதது ஜோதியை பெரிதாக பிரகாசிக்க விடா மல் செய்து விட்டது. வித்தியாசமாக சொல்கிறேன் என குழந்தைக் கடத்தலில் வயிற்றில் உள்ள குழந்தையை கடத்துவது போல் எடுப்பது என்ன வகை என்று தெரியவில்லை.உண் மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டதிரைப்படம் ஜோதி .
இது என் தனிப்பட்ட விமர்சனம் எனவே தயவு செய்து திரையரங்குக் சென்றுற்
திரை ப்படத்தை பார்க்கவும்.
எழுதியவர் – டி.ஹெச்சு பிரசாத்- பி 4 யு மதிப்பு – 3.5 / 5