ரசிகர்களை கவர்ந்த ஏஜென்ட் டீசர்

ரசிகர்களை கவர்ந்த ஏஜென்ட் டீசர்

அகில் அக்கினேனி, சுரேந்தர் ரெட்டி, இணையும், ஏகே எண்டர்டெயின்மெண்ட் நிறுவ னத் தின் பான் இந்திய திரைப்படமான ‘ஏஜென்ட்’ படத்தின் மாஸ், ஸ்டைலிஷ் மற்றும் அதிரடி டீசர் வெளியிடப்பட்டது.

திரைத்துறையின் உச்ச நட்சத்திரங்களான நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் கிச்சா சுதீ ப் ஆகியோர் இணைந்து இவ்வாண்டின் மிக முக்கியமான திரைப்படமான ஏஜென்ட் பட த்தின் தமிழ் மற்றும் கன்னட மொழி டீசரை வெளியிட்டனர். அதே நேரத்தில் தெலுங்கு ம ற்றும் மலையாளத்தில் முறையே அகில் மற்றும் மம்முட்டி இதன் டீசரை வெளியிட்டனர். இந்தி பதிப்பு டீசரும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு அமைப்பின் தலைவர் மகாதேவாக நடித்துள்ள நடிகர் மம்முட்டி அவர் களின் பார்வையில் இந்த டீசர் காட்டப்பட்டுள்ளது. ஒரு விசாரணைக்கு அழைக்கப்பட்ட அ வர், ‘ஏஜென்டின்’ தைரியம், வீரம் மற்றும் கணிக்க முடியாத தன்மையை பற்றி கூறுகிறார். அவன் மிகவும் தைரியமான, தீவிரமான தேசபக்தன். அவனைப் பிடிப்பது என்பது சாத்தி யமில்லை என்று கூறுகிறார். அவரது மரண அஞ்சலி ஏற்கனவே எழுதப்பட்டதாக அவர் கூறுகிறார்.

காதலி அவனை, ‘வைல்ட் சாலே’ காட்டுப்புலி என்று அழைக்கிறாள். ‘ஏஜென்ட்’ பற்றிய ஒவ் வொரு வார்த்தையும் அகிலின் தைரியமிகுந்த வீரமிக்க செயல்களால் விவிரிக் கப்படுகி றது. அவன் உண்மையில் மரணத்திற்கு பயப்படாத அஞ்சா நெஞ்சன். இறுதியில் வீரமிக்க அவனின் கூச்சல் உயிர் நடுங்க செய்கிறது.

ஆக்‌ஷன் நிரம்பிய கதாபாத்திரத்தில் தன்னை பொருத்தி கொ ண்டு, அதை ஸ்டைலாக எ டுத்துச் செல்லும் அகில், அவரது அற் புதமான திறமையால் நம்மை வியக்க வைக்கிறார். அவரது உ ருமாற்றம் உண்மையிலேயே நம்மை ஆச்சரிய ப்படுத் து கிற து, அதிலும் அவரது முதுகில் உள்ள டாட்டூ, அவருக்கு மேலும் ஸ் டைலை கூட்டுகிறது. ஒரே காட்சியில் தோன்று ம் நடிகை சாக்‌ ஷி வைத்யா மிக அழகாக இதயத்தை கொள்ளை கொள்கிறார். வழக்கம் போல் மம்முட்டி தனது வழக்கமான பாணியில் நடிப் பு திறமையால் அசத்துகிறார்.

தயாரிப்பாளர் சுரேந்தர் ரெட்டி பிரமாண்டமான வகையில் அ சத்தலாக காட்சிப்ப டுத்தி யது டீசரில் தெரிகிறது. ரசூல் எல் லோர் ஏஜெண்ட் படத்தின் உலகத்தை கண் முன் காட்டி பிரமி க்க வைக்கிறார், ஹிப் ஹாப் தமிழாவின் பின்னணி இசை நம் மை வசியப்படு த்து கிறது, அதோடு அகிலின் கதாபாத்திரத்தையும் நம் மனதில் வரைந் து செல்கிறது. ஏகே என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் சுரேந்தர் 2 சினிமா இணைந்து ஏ ஜெ ன்ட் படத்தின் பிர மாண்ட உலகை வடிவமைத்துள்ளனர்.

இது அகில் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் ஒரு சிறிய டீசர் மட்டுமே. எனவே, உண் மையான ஆக்சன் அதிரடிக்கு தயாராகுங்கள்.

இப்படத்திற்கு கதை வசனத்தை வக்கந்தம் வம்சி வழங்கியுள்ளார். ஏ.கே. எண்டர்டெயின் மெண்ட்ஸ் மற்றும் சுரேந்தர் 2 சினிமாவின் சார்பில் ராமபிரம்மம் சுங்கரா தயாரித்துள் ளா ர். தேசிய விருது பெற்ற நவீன் நூலி படத்தொகுப்பாளராகவும், அவினாஷ் கொல்லா கலை இயக்குநராகவும் பணியாற்றுகிறார்கள்.

அஜய் சுங்கரா, பதி தீபா ரெட்டி ஆகியோர் இணை தயாரிப்பாளர்கள். இப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்திய திரைப்பட மாக வெளியாகிறது.

நடிகர்கள்:

அகில் அக்கினேனி, சாக்‌ஷி வைத்யா, மம்முட்டி

இயக்குநர்: சுரேந்தர் ரெட்டி , தயாரிப்பாளர்: ராமபிரம்மம் சுங்கரா , இணை தயாரிப்பா ள ர்கள்: அஜய் சுங்கரா, பதி தீபா ரெட்டி , நிர்வாக தயாரிப்பாளர்: கிஷோர் கரிகிபதி , தயா ரிப்பு நிறுவனங்கள்: ஏகே எண்டர்டெயின்மெண்ட்ஸ், சுரேந்தர் 2 சினிமா , கதை: வக் கந் தம் வம்சி , இசையமைப்பாளர்: ஹிப் ஹாப் தமிழா , ஒளிப்பதிவு: ரசூல் எல்லோர் , எடிட்டர்: நவீன் நூலி , கலை இயக்குனர்: அவினாஷ் கொல்லா , மக்கள் தொடர்பு: சதீஷ் குமார் (AIM)