IMDB கொடுத்த ரேட்டிங்…. “மாமனிதன்” படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்.!

IMDB கொடுத்த ரேட்டிங்…. “மாமனிதன்” படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்.!

தேசிய விருது இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோ மசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “மாமனிதன்”.

இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா முதன் மு றை  கூட்டணி அமைத்து இசையமைத்திருக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா தனது YSR நிறுவனம் மூலம் தயாரித்தி ருக்கிறார். தமிழகம் மற்றும் கேரளாவில் ஸ்டூடியோ 9 சார்பில் ஆர் கே சுரேஷ் வெளியி ட்டிருக்கிறார்.

படத்திற்கு மக்கள் பெரும் வரவேற்பை கொடுத்தனர். குடும்பம் சகி தமாக முக்கியமாக பெண்கள் இப்படத்தை பெரிதளவில் கொ ண் டா  டி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், திரை பிரபலங்கள் பல ரும் இப்படத்தை வாழ்த்தி இயக்குனருக்கு பாராட்டுகள் தெரிவித்த ன ர்.சிறந்த படங்களுக்கு மதிப்பீடு கொடுக்கும் IMDB நிறுவனம் மா மனிதன் படத்திற்கு 8.1 /10 கொடுத்துள்ளது. கடந்த சில வாரங்களா க வெளியான திரைப்படங்களில் மாமனிதன் படத்திற்கும் மதிப்பெ ண் கொடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பல தி ரையரங்குகளில் அரங்குகள் நிறைந்த காட்சிகளாக மாமனிதன் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது.