6வது இலக்குப்பந்து கூட்டமைப்பு போட்டி (ஆண்கள் மற்றும் பெண்கள்) GL பல்கலைகழகத்தில்

6வது இலக்குப்பந்து கூட்டமைப்பு போட்டி (ஆண்கள் மற்றும் பெண்கள்) GL பல்கலை கழக த்தில்

6வது இலக்குப்பந்து கூட்டமைப்பு போட்டி (ஆண்கள் மற்றும் பெண்கள்) GL பல்கலை கழ கத்தில் , மதுரா, உத்தர பிரதேஷ் மாநிலத்தில் 22-04-2022 முதல் 24-04-2022 வரை ந டைபெற இருக்கிறது

இதில் சவீதா பல்கலைகழகத்தில் பயிலும் மாணவ மாணவிகள் தமிழக அ ணி யில் பங் கேற்க தேர்வாகியுள்ளனர் இவர்கள் உடற்கல்வி துறையின் தலைவர் திரு வெ.வால் வீம ராஜா அவர்கள் வீரர் வீராங்கனைகளை போட்டியில் பங்கேற்க ஊக்குவித்து வழியனுப்பி வைத்தார். இவர்களுடன் உலக இலக்குப்பந்து கழகத்தின் தொழில்நுட்ப தலைவர் முனை வர். க.பா. ஜமால் ஷரிப் உடன் இருந்தார்.