ஷ்ரேயாஸ் தல்பேட் நடிக்கும் ‘கௌன் பிரவின் தம்பே?’ ( KAUN PRAVIN TAMBE? ) வாழ்க்கை வரலாற்று திரைப்படம்

ஷ்ரேயாஸ் தல்பேட் நடிக்கும் ‘கௌன் பிரவின் தம்பே?’ ( KAUN PRAVIN TAMBE? ) வாழ்க்கை வரலாற்று திரைப்படம்

ஷ்ரேயாஸ் தல்பேட் நடிக்கும் ‘கௌன் பிரவின் தம்பே?’ ( KAUN PRAVIN TAMBE? ) வாழ்க்கை வரலாற்று திரைப்படம் டிஸ்னி+ ஹாட் ஸ்டார், FOX STAR STUDIOS,FRIDAY FILMWORKS மற்றும் BOOTROOM SPORTS PRODUCTION நிறுவனங்களின் தயாரிப்பில், ஜெயப்பிரத் தேசாய் இயக்க த்தில் டிஸ்னி+ ஹாட் ஸ்டார் தளத்தில் ஏப்ரல் 1, 2022, இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொ ழிகளில் வெளியாகிறது.

இந்திய கிரிக்கெட் வீரர் பிரவின் தாம்பேவின் அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாற்றுப் பட மான ‘கௌன் பிரவின் தாம்பே?’ படத்தில் மூத்த முன்ணனி நடிகர் ஷ்ரேயாஸ் தல்படே முத ன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். கண்களில் கனவுகளுடன் விளையாட்டின் மீதான தன து காதலை நிரூபிக்க அவரது அயராத விடாமுயற்சியின் பயணம். 41 வயதில் ராஜஸ் தா ன் ராயல்ஸ் அணிக்காக விளையாடத் தொடங்கிய லெக் ஸ்பின்னரின் வாழ்க்கை மற் று ம் அவரது வியத்தகு வரலாற்று சாதனை பற்றிய ஒரு தனித்துவமான தன்னம்பிக்கை தரு ம், இதயத்தை கவரும் திரைப்படம், கிரிக்கெட்டைப் போலவே வேடிக்கையானது, சவாலா னது மற்றும் சிலிர்ப்பை தரக்கூடியது.

பிரமாண்ட படமாக உருவாகியிருக்கும் இப்படத்தி ல் ஆஷிஷ் வித்யார்த்தி, பரம்பிரதா சாட்டர்ஜி மற்றும் அஞ்சலி பாட்டீல் ஆகியோர் முக்கி ய வேடங்களில் நடித்துள்ளனர்.

பிரவின் தாம்பே கேரக்டரில் நடித்துள்ள நடிகர் ஷ்ரே யாஸ் தல்படே கூறியதாவது… இக்பா ல் படத்தில் நா யகனாக நடித்து 17 வருடங்கள் கழித்து, திரையில் பிரவினாக நடித்ததை மி கவும் பெருமையாக உணர் கிறேன். இந்தப் பாத்திரமும் கதையும் எனக்கு வாழ் நாளில் மிக ச்சிறப்பானதொரு வாய்ப்பை வழங் கி யது, படப்பிடிப்பின் ஒவ்வொரு நிமிடத்தையும் நா ன் மிகவும் ரசித்தேன், பிரவீன் கதாப்பாத்திரத்தை சரி யாக செய்வதற்கு மிகுந்த அர்ப்ப ணிப்பு மற்றும் பெ ரும் முயற்சி தேவைப்பட்டது. இக்கதாப்பத்திரத்திற்காக அவருடன் இ ணைந்து பழகியது என்றென்றும் என் வாழ்வின் மிக அழகான தருணங்களாக இருக்கும், எங்கள் அனைவரின் உழைப்பில் இப்படம் அழகாக வந்துள்ளது என்றார்.