‘ருத்ர தாண்டவம்’ திரைப்பட விமர்சனம்
நடிகர், நடிகைகள்-;
ரிச்சர்ட் ரிஷி, தர்ஷா குப்தா, தம்பி ராமைய்யா, ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன், , ஒய் .ஜி. மகேந்திரன், மனோபாலா, ஜி மாரிமுத்து , மாளவிகா அவினாஷ், ஒய். ஜி.மகேந் திரன், மனோபாலா, ஜி.மாரிமுத்து, ஜெயம் எஸ்.கே.கோபி, ராம்ஸ், தீபா, காக்கா முட்டை விக்னேஷ் மற்றும் பலர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்-;
இயக்குனர் – மோகன் ஜி க்ஷத்ரியன், எழுதியவர் – மோகன் ஜி சத்ரியன், தயாரிப்பாளர் – மோகன் ஜி க்ஷத்ரியன், ஒளிப்பதிவு – ஃபாரூக் ஜே பாஷா,படத்தொகுப்பு – தேவராஜ் எஸ், இசை – ஜுபின், தயாரிப்பு நிறுவனம் – ஜிஎம் பிலிம் கார்ப்பரேஷன் மற்றும் 7 ஜி ஃபிலிம்ஸ் பத்திரிகை தொடர்பு அதிகாரி – மணவாய் புவன், விநியோகஸ்தர் – 7 ஜி திரைப்படங்கள், வெளிநாட்டு மற்றும் இசை உரிமைகள் – ஐங்கரன் இன்டர்நேஷனல் பலார் பண்ணியாடி ற்றினார் .
திரை கதை-;
ரிச்சர்டு ரிஷி, தர்ஷா குப்தா, ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் இப்ப டத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு எதிர்ப்புகள் மற்றும் ஆதரவுகள் இருந்து வருகிறது. இந்நிலையில் பல எதிர்பார்ப்புடன் திரையங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. பப் ஒன்றில் இளைஞர்கள் சிலர் பெண்களுக்கு போதை மருந்துகளை கொடுத்து அவர்களை ஆபாச மாக வீடியோ எடுக்கிறார்கள். யாரும் பார்த்திராத வகையில், அந்தக் குழுவினரை பிடி க்கிறார் ரிச்சர்டு ரிஷி.
காவல் ஆய்வாளர் ருத்ர பிரபாகரன் போதைப் பொருள் கடத்தலை தடுக்கும் முயற்சியில் இறங்குகிறார். இதில் எதிர்பாராத விதமாக கொலை வழக்கில் ஒன்றில் சிக்கிக் கொ ள் கிறார். இதன் பின்னணியில் சாதி பிரச்சனை தலைதூக்குகிறது. இந்த பிரச்சனைகளை தாண்டி தான் ஒரு குற்றமற்றவர் போதைப் பொருள் கடத்தல், அதன் பின்னணியில் சாதி, மத பிரச்சனைகள், அரசியல் ஆகியவற்றை பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் மோகன் ஜி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்துவதால் ஒரு காவல் அதி கா ரிக்கு ஏற்படும் பாதிப்பை இப்படம் எடுத்து காட்டுகிறது. என்பதை அவர் எப்படி நிரூ பிக் கிறார் என்பதுதான் ருத்ர தாண்டவம் படத்தின் கதை.
படத்தின் முன்னோட்டத்தை பார்க்கவும் -;
திரைப்பட விமர்சனம்-;
சென்னை நகரில் உள்ள போதைப்பொருள் புழக்கத்தை ஒழிக்கும் காவல் ஆய்வாளராக பொறுப்பேற்கிறார் ருத்ர பிரபாகரன் (ரிச்சார்டு ரிஷி). போதைப்பொருள் தடுப்பு நட வ டிக்கையின்போது, ஒரு பிசிஆர் வழக்கில் சிக்கிக்கொள்கிறார். அந்த வழக்கில் இருந்து தன்னை நிரபராதி என நிரூபித்தாரா? போதைப்பொருள் தடுப்பு சாத்தியமானதா? என் பதே ருத்ர தாண்டவத்தின் கதை. இதைத்தவிர வன்கொடுமை தடுப்புச் சட்டம், மதமா ற் றம், நாடக காதல் ஆகியவை ‘ருத்ரதாண்டவம்’ திரைப்படத்தின் திரை கதை . மோகன் ஜி. யும், ரிச்சர்ட் ரிஷியும் மீண்டும் சேர்ந்திருக்கும் ஆக்ஷன் டிராமா ருத்ர தாண்டவம். தன் பத விக் காலத்தில் குற்றம் செய்ததாக இன்ஸ்பெக்டர் ருத்ர பிரபாகரன்(ரிச்சர்ட்) மீது புகார் தெரிவிப்பதுடன் படம் துவங்குகிறது. சில நிமிடங்களில் ருத்ரனின் கடந்த காலத்தை கா ட்டுகிறார்கள். அவர் எதனால் இந்த நிலைக்கு வந்தார் என்று தெரிகிறது.
ஈசியான கேள்விகளுக்கு பதில் சொல்லி மிகப்பெரிய பரிசுகளை வெல்லலாம்ருத்ர தா ண்டவம் தலித் கிறிஸ்துவர்கள் பற்றிக் கூறுவது உண்மையா?2020ம் ஆண்டு மோகன் ஜி. இயக்கத்தில் வெளியான திரௌபதி படத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தாரை குறி வை த்த தாக புகார் எழுந்தது. பணம் மற்றும் அதிகாரத்திற்காக பிற சாதிகளை சேர்ந்த பெண் க ளை அவர்கள் கவர்வதாக குற்றம் சாட்டப்பட்டது. ருத்ர தாண்டவம் படத்தில் பி.சி.ஆர். ச ட் டம் மற்றும் பிற விஷயங்கள் மூலம் தன் கருத்துகளை தெரிவித்துள்ளார். கர்ப்பிணிம னைவியுடன்(தர்ஷா குப்தா) வசித்து வரும் தைரியமான போலீஸ் அதிகாரியான ருத் ர ன் போதைப் பொருள் ஆசாமிகளை கவனிக்க வேறு ஒரு இடத்திற்கு மாற்றப்படுகிறார். தன் பகுதி மக்களுக்கு நியாயம் கிடைக்க முயற்சி செய்யும்போது போதைப் பொருள் வி ற்கும் இரண்டு சிறுவர்களை எதிர்கொள்கிறார் ருத்ரன்.
துரதிர்ஷ்டவசமாக அதில் ஒருவர் காயம் அடைந்து ஒரு வாரம் கழித்து இறந்துவிடுகிறார். அதனால் ருத்ரன் மீது பி.சி.ஆர். வழக்கு போடப்படுகிறது. அதன் பிறகு சாதி, மத பிரச்ச னை களால் ருதரன் மீதான வழக்கு வலுவாகிவிடுகிறது.ஆக்ஷன் டிராமாவாக துவங்கும் ப டம் அதற்கான எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. மோகன் ஜி. இந்த விவகாரத்தை ந டுநிலையாக கையாண்டிருக்கலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மோசமாக காட் டியிருக்கிறார். இரண்டாம் பாதியில் வரும் சில காட்சிகள் அதை சரி செய்ய முயற்சி த்து ள்ளது.போதைப்பொருள் கடத்தல், சப்ளை, விற்பனை செய்யும் கும்பல்களை ஒழிக்க கா வல் ஆய்வாளர் ருத்ரன் எடுக்கும் நடவடிக்கைகளும், அதன் விளைவுகளுமே ‘ருத்ர தா ண் டவம்பொது இடத்தில் சிகரெட் பிடித்ததற்காக பெட்டி கேஸுக்கு ஆளான சிறுவன் வலி ப்பு வந்து இறந்துவிடுகிறார்.
அதற்குக் காரணம் காவல் ஆய்வாளர் ருத்ர பிரபாகரன்தான் (ரிச்சர்ட் ரிஷி) என்று மரண மடைந்த சிறுவனின் அண்ணன் காவல் துணை ஆணையரிடம் புகார் கொடுக்கிறார். அ டுத்து ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு பொதுமக்களைத் திரட்டிப் போராட்டம் நட த்து கிறார். தன்னால்தான் அந்தச் சிறுவன் இறந்துவிட்டானோ என்ற சந்தேகத்தின் அடிப் ப டையிலும், அதனால் எழுந்த குற்ற உணர்ச்சியிலும் மனைவியின் சொல்லையும் மீறி ரிச் சர்ட் ரிஷி சரண்டர் ஆக முடிவு செய்கிறார். தொடர்ந்து போராட்டம், அரசியல் அழுத்தம் காரணமாக காவல் ஆய்வாளர் ரிச்சர்ட் ரிஷி கைது செய்யப்பட்டு, சிறையில் அடை க்க ப்ப டுகிறார். சாதிய வன்மத்துடன் அவர் செயல்பட்டதாகக் கூறி, வன்கொடுமை தடுப்புச் ச ட்டம் அவர் மீது பாய்கிறது. முதல் படம் அதிக சர்ச்சைகளைச் சந்தித்ததன் காரணமாக இம்முறை இரண்டு லேயர்களில் கதை சொல்லியுள்ளார் இயக்குநர் மோகன்.ஜி. அதில் அ வரது புத்திசாலித்தனம் வெளிப்படுகிறது.
வழக்கமான கதை நகர்த்தலில் உள்நோக்கம் எது என்பதையும் ஊசி போல குத்திக்கொ ண்டே செல்கிறார். அந்த நுட்பத்தைக் கண்டுணரும்போது அதிர்ச்சி மேல் அதிர்ச்சி ஏற் படுகிறது. நாடகக் காதல், வசனம், சாதிப் பெருமிதம் இதிலும் உண்டு. அத்துடன் போ தை க்கு அடிமையாகும் இளைஞர்கள், கஞ்சா போன்ற போதைப் பொருட்களை விற்கும் சி று வர்கள்- இளைஞர்கள், போதை சாக்லேட்டின் ஆபத்து ஆகியவை வலுவாகச் சொல்லப் பட்டுள்ளன. ஆனால், அத்தகைய செயல்களைச் செய்பவர்கள் அனைவரும் ஒரே சமூ க த்தை, வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாகவே சித்தரிக்கப்பட்டிருப்பதுதான் முரணாக உள் ளது. வெளிப்படையாக அதைச் சொல்லாவிட்டாலும், வடசென்னை பகுதி, ஹவுசிங் உண் மையில் நடந்தது என்ன, சிறுவன் செய்த தவறு என்ன, சிறுவன் மரணம் அ டை ந்ததன் பின்னணி என்ன, காவல் ஆய்வாளர் மீது தவறு உள்ளதா, சாதியப் பிரச்சினை தலை தூ க்கியது ஏன், அரசியல் அழுத்தத்துக்கு யார் காரணம் போன்ற கேள்விகளுக்கு பதில் சொ ல்கிறது திரைக்கதை.
போர்டில் குடியிருக்கும் எளிய மக்களின் பிள்ளைகள் என்று காட்சிப்படுத்தப்பட்டிருப்பது உறுத்தல். எளிய மக்களில் ஒருவரையும் நல்லவராகவும், அறம் சார்ந்த மனிதராகவும் கா ட்சிப்படுத்தவே இல்லை. போதைப் பொருள் கடத்தல் எப்படி நடைபெறுகிறது, பொருள் ப யன்படுத்துவதினால் ஏற்படும் விளைவுகள், ஒருவர் போதைப் பொருள் பயன் படுத்து வ தால் அவரது குடும்பத்துக்கு எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் மோகன் ஜி.படத்தில் காட்டப்படும் சில அரசியல்வாதிகள் நிஜ அ ரசியல் தலைவர்களை நினைவுபடுத்துகிறார்கள். அரசியல்வாதிகள் பேச்சைக் கேட் டு விட்டு மதம் மாறுகிறார்கள் என்ற வசனமும் இடம்பெறுகிறது.பின்னணி இசை மூலம் பட த்தை சுவாரஸியப்படுத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜூபின். ஒளிப்பதிவாளர் ஃப ரூக் ஜே பாஷா படத்தை பிரம்மாண்டமாக காட்ட முயற்சித்திருக்கிறார்.
மொத்தத்தில் வலதுசாரி சிந்தனை உடையவர்களுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது இந்த ருத்ர தாண்டவம்.இடையிடையே பேலன்ஸ் செய்ய வேண்டும் என்ப தற்காகவும், ஒருதலைப்பட்சமாகவோ, யாரையும் குறிவைத்துத் தாக்கவில்லை என்பத ற்காகவோ இப்படம் எடுக்கப்படவில்லை என்பதை உணர்த்துவதற்காகவும், காவல் ஆய் வா ளர் ரிச்சர்ட் ரிஷி சாதி வெறியன் இல்லை என்றும், மனசாட்சியுள்ள, குற்ற உணர்ச்சி அடைகிற ஒப்புயர்வற்ற பாத்திரம் என்பதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிலும் சில சிக்கல்கள் உள்ளன. அந்தக் கதாபாத்திரம் மனிதரில் புனிதர் என்ற பிம்பத்துடன் வ லம் வந்தாலும் பல சமயங்களில் அது இயக்குநரின் குரலாகவே ஒலிக்கிறது. ”பொண் ணு ங்க புதுசா பழகுறவங்ககிட்ட எச்சரிக்கையா இருக்கணும், யார் எது சொன்னாலும் உடனே நம்பி அவங்க வலையில விழாம ஜாக்கிரதையா இருக்கணும்”, ”நான் என் வேலையை மட் டு ம்தாண்டா பார்த்துக்கிட்டு இருந்தேன்.
என்னைப் போய் சாதி வெறியன்னு ஊரலெல்லாம் பேசவெச்சு, எதுக்கு இந்த கேவலமான அரசியல்” என்று காவல் ஆய்வாளர் பேசுவது இரு சோறு பதங்கள். தருமபுரிக்காரன் என் று குறிப்பிட்டுச் சொல்லியிருப்பதும் கவனிக்கத்தக்கது. தன் மீதான பிம்பத்தைக் கட்டு டைக்கவே காவல் ஆய்வாளர் பாத்திரத்தை இயக்குநர் பயன்படுத்திக் கொண்டார் என் ப தை எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் புரிந்துகொள்ள முடிகிறது.ஆங்காங்கே வசன வெ ட்டுகள் உள்ளன. தணிக்கைத் துறை இன்னும் மதம் சம்பந்தப்பட்ட காட்சிகளில் அக்கறை காட்டி இருக்கலாம் என்பதையும் சொல்லியே ஆக வேண்டும். இவற்றைத் தாண்டி எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தவறாகவே பயன்படுத்தப்படுகிறது என்கிற கரு த்தைப் பொதுக் கருத்தாக்க முயன்றுள்ளார் இயக்குநர் மோகன்.ஜி.
இது என் தனிப்பட்ட விமர்சனம் எனவே தயவு செய்து திரையரங்குக் சென்றுற் திரைப் படத்தை பார்க்கவும்.
எழுதியவர் – டி.ஹெச்சு பிரசாத்- பி 4 யு மதிப்பு – 3.5 / 5