அமேசான் பே வழங்குகிறது வணிகர்களுக்குத் தடையற்ற அனுபவத்தை, அறிமுகப் படு த்துகிறது
அமேசான் பே வழங்குகிறது வணிகர்களுக்குத் தடையற்ற அனுபவத்தை, அறிமுகப்ப டுத்துகிறது ‘அமேசான் பே ஃபார் பிசினஸ்” ஆப்பில் குரல் அறிவிக்கையை
இந்த அம்சம் வாடிக்கையாளர்களிடமிருந்து பெறும் ஒவ்வொரு பணம் செலுத்துதலுக்கான ஒலித் தகவல்களை வணிகர்களுக்குத் தெரிவிக்கும்.
தேசியம், 25 ஆகஸ்டு 2021: அமேசான் பே இன்று ‘அமேஸான் பே ஃபார் பிசினஸுக்கான’ ஆப்புக்கான குரல் அறிவிக்கைகளைத் துவங்குவதை அறிவிக்கிறது. இந்த துவக்கத்துடன் இந்தியாவெங்கிலும் உள்ள சிறு வணிகங்கள் மும்முரமான வணிக நேரங்களில் செலுத் தப்பட்ட பணத்திற்கான அறிவிக்கைகளை பெறுவதற்கு கூடுதல் நிமிடங்கள் காத்தி ருப் பதை நீக்கி தடையற்ற அனுபவத்தை வழங்கும். துவக்கத்தில், இந்த வசதி ஆங்கிலம் மற் றும் இந்தி மொழிகளில் கிடைக்கப் பெறும்.
அமேசான் பே ஃபார் பிசினஸ் ஆப் சிறுவியாபாரிகள் தங்கள் தினசரி பரிவர்த்தனை களை நிர்வகிக்கவும் மற்றும் டிஜிட்டல் பேமண்டுகளை எளிதாக ஏற்கவும் இயலச் செய் கிற து. பன்மொழி ஆப்பான இதை வணிகர்கள் நாடு முழுவதும் பதிவிறக்கிக் கொ ள்ள லாம். அவர்கள் தங்கள் விருப்பமான மொழியை எளிய வழிமுறைகள் மூலம் ஒரு வணி கராகப் பதிவு செய்து கொண்ட பிறகு அமைத்துக் கொள்ளலாம்.
இந்த துவக்கம் பற்றி பேசுகையில், மஹிந்திரா நெரூர்கர், சிஇஓ – அமேஸான் பே இந் தியா சொன்னதாவது “அமேசான் பே இயக்கம் நம்பகமான, சௌகரியமான மற்றும் வெகுமதியளிக்கும் பணம் செலுத்துதல்களை செய்வதற்கானதாகும். அதன் குரல் அறி விக்கைத் துவக்கத்துடன், கடைக்காரர்களையும், ஆஃப்லைன் வணிகர்களையும் வாடி க்கையாளர்கள் செலுத்தும் பணத்திற்கான தடத்தை பின்பற்றுவதை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அமேஸான் பே ஆப் பெறப்பட்டப் பணத்திற்கான ஒரு ஒலி உறுதிப்படுத்தை வழங்குகிறது, இவ்வாறு செலுத்தப்பட்ட பணத்தை சரிபார்ப்பதில் க வனம் சிதறுவதற்கு பதிலாக வாடிக்கையாளர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்குவதை இயலச் செய்கிறது.”
எந்தவொரு வாடிக்கையாளரும் தங்கள் போனைப் பயன்படுத்தி அமேஸான் பே QR குறி யீட்டினை ஏதேனும் UPI ஆப்பினைப் பயன்படுத்தி ஸ்கேன் செய்து பணம் செலுத் துவதன் மூலம் வணிகர்கள் பணம் செலுத்துதல்களை ஏற்பதை அமேசான் பே ஃபார் பிசினஸ் எளி தாக்குகிறது. வணிகர்கள் நிகழ்நேர ஒலி அறிவிக்கையைப் பெறுவதுடன் பெறப்பட்ட ப ணத்தின் தொகுக்கப்பட்ட காட்சியை பெறுகிறார்கள்
இந்த ஆப் தற்போது ஆன்டிராயில் கிடைக்கப் பெறுகிறது மற்றும் வணிகங்கள் தாங்களே பதிவு செய்து கொள்ளவும் மற்றும் ஒரு தனிச்சிறப்பான குயிக் ரெஸ்பான்ஸ் (QR) குறியீ ட்டினை ஆப்பில் உருவாக்குவதன் மூலம் டிஜிட்டல் பேமண்டுகளை ஏற்கத்துவங்கவும் அ னு மதிக்கும். அது பரிவர்த்தனைகளை ஏற்பதன் பேரில் வியப்பூட்டும் வெகுமதிகளையும் வழங்குகிறது.
அமேஸான் பே பற்றி
அமேஸான் பே என்பது Amazon.in-ல் எதற்கும் எப்போ தும், நம்பகமான, வசதியான மற்றும் வெகுமதியான ஒரு வகையாக இருக்கிறது. மில்லியன் கணக்கான ரொக்க வாடிக் கையா ளர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை தொடங்குவதை சாத்தி யமா க்குவதன் மூலம் மற் றும் இந்தியாவில் ரொக்கமில்லா சமூகத்தை உருவாக்குவதற்கு வழி வ குக்கும் மின்னணு செலுத்துதல்களை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் நோக்கத்திற்கு ஆதரவளிப்பதன் மூல மும் அமேஸான் பேவின் வசதியை நீடிப்பதை அமேஸான் தொட ர்கிறது. செக்அவுட் செய ல்முறையை விரைவாக சீராகவும் ஆக்குவதற்கு வழிவக்கும் ‘ஒ ன்-கிளிக்’ செலுத்து தல்க ளுக்கான பயன்களுடன் ஆர்டர் வைக்கும் நேரத்தில் ஆன் லை ன் செலுத்துதலுக்கான வா டிக்கையாளர் அனுபவத்தை அமேஸான் பே சீராக் குகிறது. அ தன் கேஷ்-லோடு அம்சத் துடன், டெலிவரி சமையத்தில் சரியான தொகை யைக் கொ டுப் பதற்கான வலியையும் அமேஸான் பே தீர்க்கிறது. மேலதிகத் தகவல்களுக்குப் பார்க்கவு ம்: https://www.amazon.in/b?node=22222997031
அமேசான் பற்றி
Amazon.in சந்தை வந்து Amazon.com, Inc. (NASDAQ: AMZN) இன் தொடர்புடைய அமேசான் விற்ப னையாளர் சேவைகள் தனியார் லிமிடெட் ஆல் இயக்கப்படுகிறது. Amazon.in வாடிக்கை யா ளர்கள் அவர்கள் விரும்புவதை – பரந்த தேர்வு, குறைந்த விலை, வேகமான மற்றும் நம் பகமான டெலிவரி மற்றும் நம்பகமான மற்றும் வசதியான அனுபவம் ஆகியவை இன்னு ம் அதிகமாக வழங்குவதன் மூலம் அவர்கள் ஆன்லைனில் வாங்க விரும்பும் எதையும் க ண்டுபிடித்து வாடிக்கையாளர்களுக்கு அதிக வாடிக்கையாளர் மையமாகக் கொண்ட ஆ ன்லைன் இலக்கை உருவாக்க முயல்கிறது; மற்றும் விற்பனையாளர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த இ-காமர்ஸ் சந்தையை வழங்குகிறது.
மேலும் தகவலுக்கு www.amazon.in/aboutus அணுகவும்.
அமேசான் செய்திகளுக்கு, பின்பற்றவும் www.twitter.com/AmazonNews_IN