விருதுநகர் மாவட்டம்ää அருப்புக்கோட்டை வட்டம்  அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ரூ.7.85 லட்சம்

விருதுநகர் மாவட்டம்ää அருப்புக்கோட்டை வட்டம்  அருப்புக்கோட்டை அரசு மரு த்து வம னைக்கு ரூ.7.85 லட்சம்

பொருள்: விருதுநகர் மாவட்டம்ää அருப்புக்கோட்டை வட்டம்  அருப்புக்கோட்டை அரசு ம ருத் துவமனைக்கு ரூ.7.85 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் கையுறை கள் இலவசமாக வழங்குவது சம்பந்தமாக 

ஆன்று 21.07.2021 அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் ரூ.7.85 இலட்சம் மதிப்புள்ள ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மற்றும் கையுறைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமி ழகத்தில் கடந்த 2 மாத காலமாக கொரோனா தொற்று ஏற்பட்டு பலர் ஆக்ஸிஜன் குறை பா ட்டால் இறந்து போனார்கள். தமிழக அரசு கொரோனா தடுப்புப் பணிகளை தீவிரமாக செயல்படுத்தி அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் வசதிகளை செய்து கொடுத்து வருகிறது.

அருப்புக்கோட்டை அரசு மருத் துவமனை மற்றும் பந்தல்குடி அரசு சுகாதார நிலையம் மருத்துவ அதிகாரிகள் வேண் டுகோளி ன்படி கஸ்தூரிபா மகிளா மண்டல் நிறுவனம்  சீட்ஸ் நிறுவனம் கிவ் இந்தியா  தாரஸ் சுவஸ்திக்  அரும்பு கஸ்தூரிபா மற்றும் கோவிட் ஆக்ஷிசன் கொலப் உதவியுடன் ரூ.7.85 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஷன் செறிவூட்டிகள் மற்றும் கையுறைகளை விருதுநகர்  நபார்டு துணை பொது மேலாளர்  திரு.இரா ஜசுரேஸ்வரன் அவர்களும் அருப்புக்கோட்டை முன்னாள் சேர்மன் திரு.சிவபிரகாசம் அவர்கள் முன்னிலையில் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரி மருத்துவர்.

வெங்கடேஸ்வரன் அவர்களிடமும் பந்தல்குடி மருத்துவர் சஞ்சய் அவர்களிடமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முஆஆ மற்றும் ளுநுநுனுளு பணியாளர்கள்  மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள்  செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்;ச்சி ஏற்பாடுகளை முஆஆ மற்றும் ளுநுநுனுளு நிறுவனமும் சேர்ந்து செய்துள்ளனர். இந்நிகழ்ச்சியை தங்கள் தினசரி நாளிதழில் பிரசுரம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நன்றி 

நிறுவனர்.