நீண்ட இடைவெளிக்கு பிறகு இசையமைப்பாளர் சிற்பி & பழனி பாரதி இணையும் புதிய படம் ” முடக்கருத்தான் “

நீண்ட இடைவெளிக்கு பிறகு இசையமைப்பாளர் சிற்பி & பழனி பாரதி இணையும் புதிய படம் ” முடக்கருத்தான் “

கடந்த ஆண்டு கொரோனா அதிகரித்தபோது தமிழக சுகாதாரத் துறை மூலமாக சித்த ம ருத்துவர் K .வீரபாபு அழைக்கப்பட்டு அவர் மூலமாக 6000 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு மரணமின்றி குணப்படுத்தப்பட்டது . மேலும் உழைப்பாளி உணவகம் என ஏழை மக்களுக்கு 10 ருபாய் விலையில் அவர் உணவளித்து மக்களால் போற்றப்பட்டார்.

தற்போது K .வீரபாபு ‘முடக்கருத்தான்’ எனும் புதிய படத்தை இ யக்கி நடிக்கிறார் . இப்படத் தை வயல் மூவிஸ் நிறுவனம் தயா ரிக்கிறது. அருள் செல்வன் ஒளிப்பதிவு செய்ய , சிற்பி இசை ய மைக்கிறார். மேலும் இப்படத்திற்கு பழனி பாரதி பாடல்களை எழுதுகிறார் .நீண்ட இடைவெளிக்கு பிறகு இசையமைப்பாளர் சிற்பி & பழனி பாரதி இணையும் படம் இது என் பது குறிப்பி ட த் தக்கது .படத்தொகுப்பினை ஆகாஷும் ,சண்டை பயிற்சியை சூ ப்பர் சுப ராயனும் மேற்கொள்கிறார்கள் .இந்த படத்தின் இதர க தாபாத்திர தேர்வுகள் நடைபெற்று விரைவில் படப்பிடிப்பு துவ ங்க இருக்கிறது .

தொழில்நுட்ப கலைஞர்கள் :

எழுத்து -இயக்கம் – K .வீரபாபு ,தயாரிப்பு – வயல் மூவிஸ்,இணை இயக்குனர் – மகேஷ் பெ ரியசாமி,ஒளிப்பதிவு -அருள் செல்வன்,இசை -சிற்பி,தயாரிப்பு நிர்வாகம் – வேதா ரவி , ECR அன்பு,பாடல்கள் -பழனி பாரதி,படத்தொகுப்பு -ஆகாஷ்,சண்டை பயிற்சி -சூப்பர் சுப்ப ரா யன்,கலை இயக்கம் – பிரபஞ்சன்,விளம்பர வடிவமைப்பு – ப்லெஸ்சன்,மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மத்