பெருந்தலைவர் காமராஜ் ஐயா அவர்களின் 119வது பிறந்த நாள் விழாவில்

பெருந்தலைவர் காமராஜ் ஐயா அவர்களின் 119வது பிறந்த நாள் விழாவில்

பெருந்தலைவர் காமராஜ் ஐயா அவர்களின் 119வது பிறந்த நாள் விழாவில் சமூக சிந்த னையாளரும் சர்வதேச விளையாட்டு வீரரும் டாக்டர். மா. ரா.சௌந்தரராஜன் அவர்கள் கலந்து கொண்டு ஐயா அவர்களின் நினைவு சிலைக்கு மலர் மாலை அணிவித்து ஏழை எளியோர்க்கு உணவுப் பொருட்கள் வழங்கி சிறப்பித்தார்.

அருகில் விஐபி சந்தோஷ் அ வ ர்கள், வக்கீல் பால் கனகராஜ் அவர்கள் மற்றும் பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொ ண்டனர். இந்நிகழ்சசி க்கு காமராஜர் விளையாட்டு கூட்ட மைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு. ராஜகுமார் அவர்கள் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செ ய்திருந்தார்.