இயக்குனர் N.லிங்குசாமி இயக்கும் புதிய படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த

இயக்குனர் N.லிங்குசாமி இயக்கும் புதிய படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த

இயக்குனர் N.லிங்குசாமி இயக்கும் புதிய படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த தயாரி ப்பாளர் N.சுபாஷ் சந்திர போஸ்

பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் N.லிங்குசாமி தற்போது பிரபல நடிகர் ராம் பொ த்தினேனி நாயகனாக நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார்.

நேற்று துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பை வெ ற்றி தயாரிப்பாளர் N. சுபாஷ் சந்திர போ ஸ் (திரு ப்ப தி பிரதர்ஸ்) கிளாப் அடித்து துவக்கி வைத்தார் ,ஶ்ரீனி வாசா  சில்வர் ஸ் கி ரீன் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூ ரி தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் கீர்த்தி ஷெ ட்டி க தாநாயகியாக நடிக்கிறார். ஆதி பின்னி ஷெ ட்டி, நதியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக் கின்ற னர்.

 

ஒளிப்பதிவு – சுஜித் வாசுதேவ், இசை – DSP,  சண்டைப் பயிற்சி – அன்பறிவ், படத்தொகுப்பு – நவீன் நூலி, வச னம் – Sai Mathav Burra, Brinda Sarathy

பிரம்மாண்டமான முறையில் பெரும் பொருட் செ லவில், தமிழ் மற்றும் தெலுங்கு மொழி களில் உரு வாகும் இப்படத்தின் தமிழக உரிமையை ‘MasterPiece’ நிறுவனம் பெற்றுள்ளது.