அமேஸான் பே ஐசிஐசிஐ வங்கிக் கிரெடிட் கார்டு இரண்டு மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு மேல் பெற்றுள்ளன

அமேஸான் பே ஐசிஐசிஐ வங்கிக் கிரெடிட் கார்டு இரண்டு மில்லியன் வாடிக்கை யாளர்க ளுக்கு மேல் பெற்றுள்ளன

• விசாவினால் பவர் செய்யப்பட்டுள்ளது, மைல்கல்லை அடைவதற்கான நாட்டின் விரை வான கோ-பிராண்ட்டட் கிரெடிட் கார்டு இது தான்
• ஐசிஐசிஐ வங்கியின் வாடிக்கையாளராக இல்லாதவர்களை உள்ளிட்டு, அமேஸான் இந் தியாவின் எந்தவொரு பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளரும், இந்த கார்டுக்காக விண் ணப்பிக்கலாம்
• KYC வசதி வீடியோ மூலம் கிடைக்கப் பெறுகிறது; இது சேருவதை முழுமையாகத் தொட ர்பற்றதாகவும் டிஜிட்டலாகவும் ஆக்குகிறது

சென்னை: ஐசிஐசிஐ வங்கி மற்றும் அமேஸான் பே இன்று இரண்டு மில்லியன் “அமேஸா ன் பே ஐசிஐசிஐ வங்கி” கிரெடிட் கார்டுகளை வழங்குவதில் மைல்கல்லைக் கடந்துள்ள தை அறிவிக்கின்றன. இந்த செயல்முறையில், இந்தக் கார்டு நாட்டில் மைல்கல்லைக் கட ப்பதில் விரைவான கோ-பிராண்டட் கிரெடிட் கார்டாக உருவாகியுள்ளது. அமேஸான் பே மற்றும் ஐசிஐசிஐ வங்கி விசாவால் பவர் செய்யப்பட்டுள்ள கார்டை 2018ல் அறிமு கப்ப டு த்தின. இந்த கார்டு கடந்த ஆண்டு அக்டோபரில் ஒரு மில்லியன் கார்டுகளை வழங்கு வ தற்கான மைல்கல்லை கடப்பதற்கான இந்தியாவின் விரைவான கோ-பிராண்டட் கி ரெ டிட் கார்டு என்கிற சாதனையைப் பெற்றுள்ளது. இதன்பிறகு, கார்டு கடந்த ஒன்பது மாத ங்களில் மற்றுமொரு ஒரு மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கிறது. முற் றிலும் டிஜிட்டல் முறையில், எந்த உடல்ரீதியான தொடர்பும் இன்றி 80% வாடிக் கை யா ளர் கள் கார்டினைப் பெற்றிருக்கிறார்கள்.

இந்த மைல்கல்லானது கார்டு வைத்திருப்பவர்களுக்கு கார்டு வழங்கும் தனிச்சிறப்பான பலன்களின் ஒரு சாட்சியமாகும். சலுகைகளின் பட்டியல் உள்ளடக்குவன ஒரு ஆல்வேஸ்-ஆன், அன்லிமிடெட் ரீவார்டு திட்டம், 60 விநாடிகளுக்கும் குறைவான நேரத்தில் தேர்ந்தெ டுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு உடனடி கார்டு வழங்கல், அமேஸான் பே பேலன் ஸு க்கு ரிவார்டு பாயின்ட்டுகளை நேரடியாக கிரெடிட் செய்வது, மற்றும் வாடிக் கை யா ளர்கள் பாதுகாப்பாக பணம் செலுத்துவதற்கு உதவும் தொடர்பற்ற பணம் செலுத் துதல் அம்சம்.          கூடுதலாக, ஐசிஐசிஐ வங்கி மற்றும் அமே ஸான் பே வாடிக்கையாளர்களின் வசதியை மே ம்ப டுத்துவதற்காக கார்டுக்கு அம்சங்களை தொடர்ச் சி யாக சேர்த்து வருகின்றன. உதார ணத்துக்கு, ஐசிஐ சிஐ வங்கியின் வாடிக்கையாளராக இல்லாத, Ama zon.in-ன் எந்தவொரு ப திவு செய்யப்பட்ட வாடிக்கையாளரும், டிஜிட்டலாக கார்டுக்கு நா ட்டில் எங்கிருந்து வேண் டுமானாலும் விண்ணப்பிக்கலாம் புதிய வாடிக்கையாளர்கள் பாதுகாப்பாகவும் தொ டர் பற்ற வகையிலம் ஒரு ‘வீடியோ KYC’ மூலமாக ஐசிஐசிஐ வங் கியில் சேரலாம், இந்தியாவில் ஜூன் 2020ல் வாடிக்கையாளர்களுக்க ‘வீடியோ KYC’ அறி முகப்படுத்திய முதல் கிரெடிட் கார்டுகளில் இதுவும் ஒன்றாகும். அது முதல், கார்டு நாடு முழுவதிலும் ஊக்குவிக்கும் ஏற் பினைக் கண்டது, முக்கியமாக, டெல்லி NCR, மும்பை, பூ னே, பெங்களூரூ, மற்றும் ஐதரா பாத் உள்ளிட்ட நகரங்களில். இது பெருமளவு மில்லே னி யலகளிடையே பிரபலமாக இருக் கிறது, மற்றும் ஆன்லைன் மார்க்கெட்டுகள், டிபார்ட் மென்ட் ஸ்டோர்கள் மற்றும் இன்சூர ன்ஸ் பிரீமியம் செலுத்துதல்களில் அதிகமாக செ ல விடப்படுவதைக் கண்டுள்ளது.

ஐசிஐசிஐ வங்கியின், அன்செக்யூர்டு அஸெட்டுகளின் தலைவர், திரு சுதிப்தா ராய் கூறு கையில், “அமேஸான் பே ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு நாடெங்கிலும் உள்ள வாடிக்கை யாளர்களிடமிருந்து ஒரு ஆச்சரியமான வரவேற்பினைப் பெற்றுள்ளது. இந்த ஆச்சரியத் து க்கான முக்கிய பங்களிப்பாளர்கள் பெஸ்ட்-இன் இன்டஸ்ட்ரி ரிவார்டுகள், கிரெடிட்டுக் கான தடையற்ற அணுகல்கள் மற்றும் எளிதான ஆன்-போர்டிங் செயல்முறை ஆகியனவா கும். ஜூன் 2020-ல் ‘வீடியோ KYC’ அறிமுகப்படுத்தப்பட்ட போது, பல வங்கிக்குக்குப் புதிதா ன வாடிக்கையாளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கார்டுக்கு விண்ண ப்பி த் தார்கள், அது வாடிக்கையாளர்கள் அடித்தளத்தை குறிப்பிடத்தக்க வகையில் அதிக ரி த்த து. கடந்த ஆண்டு அக்டோபரில், ஒரு மில்லியன் வழங்கல்களுடன் இந்தி யாவெ ங்கி லு ம் விரைவான கோ-பிராண்டட் கார்டாக ஆனது. ஓராண்டுக்கும் குறைவான காலத்தில் ஒரு மில்லியன் கார்டுகளை வழங்கியதுடன், இரண்டு மில்லியன் வழங்கல்களைக் கடந்த ஒரு விரைவான கோ-பிராண்டட் கிரெடிட் கார்டாக இந்தியாவில் ஆனது. இந்த புதிய வாடிக் கை யாளர்களில் 80% பேர் முற்றிலும் டிஜிட்டல் முறையில், எந்தவிதமான உடல்ரீதியானத் தொ டர்பும் இன்றி கார்டினைப் பெற்றார்கள், நாட்டில் மிகப் பெரிய கோ-பிராண்டட் கார் டாக ஆவதற்கு கார்டு தயாராக இருப்பதலாக நாங்கள் நம்புகிறோம்.”

 “அமேஸான் பேவில், நாங்கள் டிஜிட்டல் பேமண்டுகள் செலுத்தும் வகையை நாங்கள் மா ற்றி வருகிறோம். நாட்டில் அமேஸான் பே ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு மிகவும் வெகு மதியான, வசதியான மற்றும் நம்பகமான செலுத்துதல் அனுபவங்களில் ஒன்றாகும். 2 மி ல்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் தங்கள் நம்பிக்கையையும் அனுபவத்தை எவ்வாறு அவர்கள் மதிக்கிறார்கள் என்பதையும் காட்டியுள்ளனர். தங்களின் அனைத்து ஷாப்பிங் மற்றும் செலுத்துதல் தேவைகளுக்கு அமேஸான் பே-வை தேர்ந்தெடுப்பத ற்கா ன மற்றுமொரு காரணத்தை எங்களின் வாடிக்கையாளர்களுக்கு இந்த கார்டு வழங் குகி றது.” என்றார் அமேஸான் பே இந்தியாவின் இயக்குநர், விகாஸ் பன்ஸால்.

 “பெருந்தொற்று இருந்த போதும், விசாவினால் பவர் செய்யப்பட்ட அமேஸான் பே ஐசி ஐசி ஐ வங்கி கிரெடிட் கார்டு  ஒரு ஆண்டுக்கும் குறைவான காலத்தில் ஒரு மில்லியன் கா ர்டுகளை வழங்குவதுடன், இரண்டு மில்லியன் கார்டுகளைக் கடந்துள்ளது என்பதில் நா ங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சிறந்த வெகுமதிகளையும் செலுத்துதலில் எளிமை யை யும் தரும் கார்டுகளை நுகர்வோர்கள் விரும்புகிறார்கள் என்கிற நம்பிக்கையை இது வலு ப் படுத்துகிறது. விரிவான அளவிலான வகைகளில், தங்களின் அனைத்து செலவு களு க் கும் பயன்படுத்துவதில் மதிப்பினை நுகர்வோர்கள் பார்க்கிறார்கள் என்பதை நிரூ பிக் கி றது” என்று விசாவுக்கான இந்தியா மற்றும் தெற்காசியாவின் மெர்ச்சண்ட் சேல்ஸ் மற் றும் அக்வொயரிங் மற்றும் சைபர்சோர்ஸிங் தலைவர், சைலேஷ் பால் கூறினார்.

Amazon.in வலைதளத்தில் அல்லது மொபைல் செயலியில் வாடிக்கையாளர்கள் அமேஸா ன் பே ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுக்கு வாடிக்கையாளர்கள் விண்ணபிக்கலாம். 100% தொட ர்பற்ற மற்றும் பேப்பர்லெஸ் வகையில் அவர்கள் ஒரு டிஜிட்டல் கார்டினைப் பெறலாம். சி ல  நாட்களிலேயே ஐசிஐசிஐ வங்கியால் வாடிக்கையாளருக்கு கார்டும் அனுப்பி வை க்கப்படும்.

அமேஸான் பே ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டின் முக்கிய அம்ச்ஙகள் உள்ளடக்குவது:

  • சேர்க்கைக் கட்டணம் வருடாந்திரக் கட்டணம் ஏதுமில்லாத ஆயட்கால இலவச கிரெ டிட் கார்டு
  • செலவிடப்படும் வகையினங்களின் அடிப்படையில் வரம்பற்ற ரிவார்டு பாயின் ட்டு களை வழங்குகிறது
  • அமேஸான் பிரைம் உறுப்பினர்கள் 5% புள்ளிகளை ஈட்டுவார்கள் மற்றம் அனைத்து பிற வாடிக்கையாளர்களும்inல் ஷாப்பிங் செய்வதன் மூலம் 3% ரிவார்டு பாயி ன்ட்டு களை ஈட்டுவார்கள்.
  • in-ல் பில் செலுத்துவது, ரீசார்ஜுகள், அமேஸான் பே பாலன்ஸுக்கு பணம் சேர்ப்ப து , பயணம் மற்றும் மூவி புக்கிங்கள் போன்ற டிஜிட்டல் வகையினங்களுக்கு செ லவு செய்வதற்காக 2% ரிவார்டு பாயின்ட்டுகளை வழங்குகிறது.
  • அமேஸான் பே மெர்ச்சண்டுகளுடன் செலவிடுவதற்காக 2%-ஐயும் வழங்குகிறது, எ.கா., ஸ்விக்கி, புக்கைமஷோ, யாத்ரா, இன்னும் பல
  • விசா கார்டு ஏற்கப்படும் நாட்டின் எந்தவொரு வணிகர் அமைவிடத்திலும் செலவு செய்வதற்காக 1% ரிவார்டு பாயின்ட்டுகள் வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் ஃபியூவர் சர்சார்ஜ்-தள்ளுபடி, மற்றும் பெரிய தேர்வுகளில் செலவில்லா EMI சலுகைகளையும் பெறுவார்கள். எரிபொருள், EMI பரிவர்த்தனைகள் மற்றும் தங்கம் வாங்குவதன் மீது ஈட்டுதல்கள் கிடையாது
  • ஒரு ரிவார்டு பாயின்ட் ஒரு ரூபாய்க்கு சமானது மற்றும் சேகரிப்பதற்கான உயர் வரம்பு ஏதும் ரிவார்டு பாயின்ட்டுகள் மீது கிடையாது
  • ரிவார்டு பாயின்ட்டுகள் காலாவதியாகாது மற்றும் in-ல் இருந்து 16 கோடிக்கும் அதி கமான பொருட்களுடனும் மற்றம் அமேஸான் பே மூலமாக செலுத்துதல்களை ஏற் கும் பிற வணிகர்களிடமும் மீட்டுக்கொள்ளலாம்
  • நீங்கள் ஷாப்பிங் செய்யும் எல்லா இடங்களிலும் 4 கோடிக்கும் அதிகமான வணிகர் அமைவிடங்களில் கார்டினைப் பயன்படுத்தலாம்

வாடிக்கையாளரின் அமேஸான் பே பேலன்ஸில் கார்டின் பில்லிங் சைக்கிள் தேதிக்குப் பி ன்னால் ரிவார்டு ஈட்டுதல்கள் மாதாந்தோறும் வரவு வகைகப்படும். Amazon.in-ல் கிடைக்க ப்ப பெறும் 16 கோடிக்கும் அதிகமான பொருட்களில் இருந்து வாங்குவதற்காக இந்த ஈட் டுதல்களை அவர்கள் மீட்டெடுத்துக்கொள்ளலாம். இந்த ரிவார்டு ஈட்டுதல்கள் விமான டிக் கெட்டுகள், ஓட்டல் புக்கிங்குகள், உணவு டெலிவரி, மூவி டிக்கெட்டுகள் போன்ற இன்னும் பல பரிவர்த்தனைகளுக்காக அமேஸான் பே பார்ட்னர் மெர்ச்சண்டுகளுடன் பயன்ப டுத் திக் கொள்ளலாம்.

ஐசிஐசிஐ வங்கி பற்றி: ஐசிஐசிஐ வங்கி லிமிடெட் (BSE: ICICIBANK, NSE: ICICIBANK மற்றும் NYS E:IBN) இந்தியாவில் ஒரு முன்னணி தனியார் துறை வங்கியாகும். மார்ச் 31, 2021 அன்று வங் கியின் தொகுக்கப்பட்ட மொத்த  சொத்துகள் ரூ. 15,73,812 ஆக இருக்கிறது. ஐசிஐசிஐ வங் கியின் துணை நிறுவனங்களாக இந்தியாவின் முன்னணி தனியார் துறை காப்பீடு, சா த் து மேலாண்மை மற்றும் செக்யூரிட்டிகள் புரோக்கரேஜ நிறுவனங்கள் உள்ள டங் குகி ன ற்ன. மற்றும் நாட்டின் மிகப்பெரிய ஈகுவிட்டி நிறுவனங்களில் ஒன்றாகும். இந்தியாவை உள்ளடக்கி, 15 நாட்களில் அது இருக்கிறது.

அமேஸான் பே பற்றி

அமேஸான் பே என்பது Amazon.in-ல் எதற்கும் எப்போதும், நம்பகமான, வசதியான மற்றும் வெகுமதியான ஒரு வகையாக இருக்கிறது. மில்லியன் கணக்கான ரொக்க வாடிக்கை யா ளர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை தொடங்குவதை சாத்தியமாக்குவதன் மூலம் மற்று ம் இந்தியாவில் ரொக்கமில்லா சமூகத்தை உருவாக்குவதற்கு வழிவகுக்கும் மின்னணு செ லுத்துதல்களை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் நோக்கத்திற்கு ஆதரவளிப்பதன் மூலமும் அமேஸான் பேவின் வசதியை நீடிப்பதை அமேஸான் தொடர்கிறது. செக்அவுட் செயல் மு றையை விரைவாக சீராகவும் ஆக்குவதற்கு வழிவக்கும் ‘ஒன்-கிளிக்’ செலுத்துதல் களுக் கான பயன்களுடன் ஆர்டர் வைக்கும் நேரத்தில் ஆன்லைன் செலுத்துதலுக்கான வாடிக் கை யாளர் அனுபவத்தை அமேஸான் பே சீராக்குகிறது. அதன் கேஷ்-லோடு அம்சத் து ட ன், டெலிவரி சமையத்தில் சரியான தொகையைக்  கொடுப்பதற்கான வலியையும் அமே ஸா ன் பே தீர்க்கிறது.

மேலதிகத் தகவல்களுக்குப் பார்க்கவும்: https://www.amazon.in/b?node=22222997031

விசா இன்க் பற்றி

விசா இன்க் (NYSE: V) என்பது உலகின் டிஜிட்டல் பேமண்டுகளின் தலைவராகும். தனி நபர் கள், வணிகர்கள், மற்றும் பொருளாதாரங்கள் செழிப்பதை இயலச் செய்வதற்காக, மிக வு ம் புதுமையான, நம்பகமான மற்றும் பாதுகாப்பான செலுத்துதல் நெட்வொர்க் மூல மாக உலகத்தை இணைப்பது எங்களின் நோக்கமாகும். எங்களின் மேம்பட்ட உலகளாவிய செ யலாக்க நெட்ஒர்க், விசாநெட், உலகெங்கிலும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான செலு த்துதல்களை வழங்குகிறது, மற்றும் ஒரு விநாடியில் 65,000-க்கும் அதிகமான பரிவர்த்த னை தகவல்களை கையாளும் திறன்மிக்கது. எல்லோருக்கும், எங்கேயும் ஏதேனும் சாத ன த் தில் டிஜிட்டல் வணிகத்தின் விரைவான வளர்ச்சிக்கான வினையூக்கியாம் புத்தா க்க த்தின் மேல் நிறுவனம் இடைவிடாத முனைப்பினைக் கொண்டுள்ளது. அனலாகில் இரு ந் து டிஜிட்டலுக்கு உலகம் மாறும்போது, விசா எமது பிராண்டு, தயாரிப்புகள், மக்ள், நெட் ஒர்க், மற்றும் அளவினை எதிர்கால வணகத்தை மறுவடிப்படுத்துவதற்காகப் பய ன்படு த்துகிறது.

மேலதிக விவரங்களுக்கு, About Visa, visa.com/blog மற்றும் @VisaNews-க்கு வருகைத் தரவும்