சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவராக டி.எஸ்.அய்யப்பன் நியமனம்

சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவராக டி.எஸ்.அய்யப்பன் நியமனம்

சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவராக டி.எஸ்.அய்யப்பன் நியமனம் ய்யப்பட்டுள் ளார். புதிதாக பொறுப்பு ஏற்ற அய்யப்பன்,

சாத்தூர் நகரத்தில்,அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர்  சிலைக்கும் பசும்பொன் மு த்துராமலி ங்கத் தேவர்  சிலைக்கும் இந்திய தேசிய காங்கிரஸ்  நிர்வாகிகளுடன் சென் று மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார்.  உடன் , செந்தியப்பன்,ஜோதி நிவாஸ்,  ஜெயபால ன்,ஆறுமுகம்,வெள் ளைச்சாமி, சின்னப்பர்,லட்சுமணன்,மணிவண்ணன்,இளங்கோவன்,முனீஸ்வரன்,சங்கர்பாண்டியன்,ஹரிகிருஷ்ணன்,அனல் ரமேஷ்,சுந்த ரபா ண்டி யன் மற்றும் நிர்வா கிகள்கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.